ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க)

3 posters

Go down

அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க) Empty அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க)

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Oct 12, 2013 7:43 pm

கோயில் முன்
பூமாலை வாங்க நின்றேன்-

குழந்தையோடு பிச்சைக்காரி
சாப்பாட்டுக்கு எதாவது குடு ‘சாமி’
பர்சை துலாவினேன்
1,2,5 சில்லறைகள்கள் இல்லை
பத்து ரூபாய் நோட்டு தென்பட
‘சில்லறை இல்ல போமா’ என்றேன்.
“அப்பா பத்து ரூபாயைக் கொடுத்துடுப்பா
குழந்தைய பாக்கப் பாவமா இருக்கு” என்றான் மகன்.
கை, கால் நல்லாதானே இருக்கு
போ… மா…

தரிசனம் முடித்து-
100 ஐ மகனிடம் கொடுத்து
உண்டியலில் போடு என்றேன்.
“ஏம்பா…
சாமிக்கு கை, கால் நல்லா தானே இருந்திச்சி
ஒடைஞ்சி போயில்லையே?” என்றான்.

டே… சாமி கண்ண குத்தப்போவூது…
என்று பலவந்தமாகக்
கையைப் பிடித்து
உண்டியலில் நுழைத்தேன்.

மாலை நேரம் –

இரண்டு பேர் வந்தார்கள்.

‘அந்தச் சாமி’க்கு கூழ் ஊத்துறோம்
டொனேஷன் என்றார்கள்…

பாக்கெட்டிலிருந்து பணம்
எடுத்துக்கொடுத்தேன்.

500 கொடுத்தாதான்
கௌரவமா இருக்கோ என்று
மனைவி கட்டிலில் சிணுங்கினாள்.

காலையில் அந்தப் பிச்சைக்காரிக்கு
10 கொடுத்திருக்கலாமோ என்ற
சிந்தனையில் உறங்கினேன்.

கனவில்
அதே பிச்சைக்காரி
குழந்தையாய் நான்!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க) Empty Re: அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க)

Post by மதுமிதா Sun Oct 13, 2013 11:08 am

அருமை

உண்மையில் நடப்பது


அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க) Mஅதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க) Aஅதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க) Dஅதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க) Hஅதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க) U



அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க) Empty Re: அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க)

Post by ayyasamy ram Sun Oct 13, 2013 11:11 am

யதார்த்தமான உண்மையை சொல்லும் கவிதை...அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க) 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க) Empty Re: அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க)

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Oct 17, 2013 9:00 pm

கருத்துரைகளுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க) Empty Re: அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கோவில் உண்டியலில் பணம் திருட்டு
» பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க!
» எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்
» நான் ஆசைப்படுவதெல்லாம் என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றுதான்! -கஸ்தூரியின் கண்ணீர் கதை!
» நான் தான் பணம் எழுதுகிறேன்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum