புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_m10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10 
61 Posts - 80%
heezulia
ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_m10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_m10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_m10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_m10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10 
397 Posts - 79%
heezulia
ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_m10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_m10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_m10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_m10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_m10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_m10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_m10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_m10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_m10ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 10, 2013 9:30 pm

1) குற்றம் செய்யாமலே குடுமி பிடிக்கிறான்? -
அது என்ன?
-
2) குட்டை பனையில் எட்டுமுட்டி – அது என்ன?
-
3) குட்டைப் பிள்ளைக்கு குறுணி நகை – அது என்ன?
-
4) குட்டைத் தண்ணீரில் எட்டுக் கப்பல் – அது என்ன?
-
5) குட்டை மரத்தில் கொட்டாப்புள்ளி – அது என்ன
-
6) குலை தள்ளிப்பழம் தருவேன், குழந்தைகளுக்காக
உயிர் விடுவேன் – நான் யார்?
-
7) குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன்
தூக்கி விடுவான் – அது என்ன?
-
8) ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால்
வலிக்கும், கடித்தால் சுவைக்கும் – அது என்ன?
-
9) வால் உள்ள பையன், காற்றில் பறக்கிறான்
- அது என்ன?
-
10) ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன?
-
==================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 10, 2013 10:38 pm

போன முறை நான் உங்கள் பத்து கேள்விக்கும் பதில் சொன்னேன். உங்கள் பின்னூட்டத்தையே அதில் காணோம்.அதனால் உங்க பேச்சி கா ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) 1757813334 அழுகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 12, 2013 7:14 am

இப்போ 3 கேள்விக்கு மட்டும் சரியான
பதில் சொல்லுங்க..!
-
#பாஸ் மார்க் - விதிமுறைகள் தளர்த்தப்பட்டு
சலுகை வழங்கப்படுகிறது...!!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Oct 12, 2013 12:21 pm

குற்றம் செய்யாமலே குடுமி பிடிக்கிறான்? -
அது என்ன? தேங்காய்

ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால்
வலிக்கும், கடித்தால் சுவைக்கும் – அது என்ன?
கரும்பு

வால் உள்ள பையன், காற்றில் பறக்கிறான்
- அது என்ன?
பட்டம்

குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன்
தூக்கி விடுவான் – அது என்ன?

அப்பலம், கரன்டி

ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Mஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Aஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Dஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Hஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) U

ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 12, 2013 12:37 pm

10) ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன?

"நாக்கு"

ரமணியன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 12, 2013 1:36 pm

6) குலை தள்ளிப்பழம் தருவேன், குழந்தைகளுக்காக உயிர் விடுவேன் – நான் யார்? wrote:
வாழை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 12, 2013 6:43 pm

6. வாழை
8. கரும்பு
9. பட்டம்
10. நாக்கு
-
என்பவை சரியான விடைகள்
-
7. அப்பளம், கரண்டி...ஓரளவுதான் சரி, குண்டன்
என வினாவில் இருப்பதால் அப்பளம் என்பது தவறான
விடை
-
======================

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக