புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்க்க பளிச்சென்று இருக்க...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பொதுவாகவே பெண்கள், தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காக பலரும் பல விஷயங்களை செய்வார்கள். ஆனால், தங்களை மிக அழகாக வைத்துக் கொள்ள அனைவராலும் முடியாமல் போகிறது.
அதனால் கவலை வேண்டாம்...
அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது எப்போதுமே அவசியமில்லாத ஒன்று. அதுவும் பெண்களுக்கு அழகு பல நேரங்களில் ஆபத்தைத்தான் கொடுக்கும்.
சரி அப்போ தூங்கு மூஞ்சியாகவே இருந்து விடலாமா என்று கேட்டால் அதுவும் கூடாது. நம்மை ஒருவர் எடை போடுவது முதலில் நமது தோற்றத்தை வைத்துத்தான். எனவே எப்போதும் நாம் பளிச்சென்று இருக்க வேண்டும்.
வேலைக்கோ, கல்லூரிக்கோ செல்லும் போது நம்மை நாமே நேர்த்தியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக பலரும் அவர்களுக்கு ஏற்ற ஆடைகளையும், அவர்களுக்கு ஏற்ற அலங்காரத்தையும் செய்து கொள்ளாததே அவர்களை அசிங்கமாகக் காட்டுவதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.
எனவே, எப்போதும் ஆடைகளை நன்கு அயர்ன் செய்து அணிவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இது பள்ளியில் இருந்தே உங்களுக்கு பழக்கத்தில் வர வேண்டிய விஷயமாகும். உங்களுக்கு ஏற்ற நிறத்திலான ஆடைகளையும், உங்களது உடல் உருவத்துக்கு ஏற்ற ஆடைகளையும் சரியாக பார்த்து வாங்கி அதனை மட்டும் அணியுங்கள்.
தொளதொளவென்றோ, பார்க்க சகிக்காத நிறத்திலோ ஆடைகளை எடுத்து விட்டோமே என்று அணிந்து செல்லாதீர்கள். ஆடைகளை தேர்வு செய்யும் போது உங்களது தோழர்களையோ அல்லது தோழிகளையோ உடன் வைத்துக் கொண்டால் உங்களுக்கு நன்றாக தோற்றமளிக்கும் ஆடைகளை தேர்வு செய்ய உதவும்.
அழுக்கில்லாத அயர்ன் செய்த உங்களது உருவத்துக்கும் நிறத்துக்கும் ஏற்ற ஆடைகளை அணிவதே உங்களை பளிச்சென்று ஆக்குவதற்கான முதல் வழியாகும்.
அடுத்தது உங்களது ஹேர் ஸ்டைல். உங்களுக்கு எளிதாகவும், அதே சமயம் உங்களுக்கு ஏற்ற வகையிலும் இருக்கும் வகையில் உங்களது தலை முடியை வெட்டி விடுங்கள். என்ன தலை முடியை வெட்டுவதா என்று கேட்க வேண்டாம். வெட்டுவது என்றால் உங்கள் தலை முடியை நீங்கள் எப்படி வாரி விடுவீர்களோ அந்த வகையில் அதனை நளினமாகக் காண்பிக்கும் வகையில் வெட்டி விடுங்கள்.
வெகு நீளமாக இருக்கும் தலைமுடியாக இருந்தாலும் அதனை ஸ்டிரெய்ட் கட் செய்வதால், தலை வாரிய பிறகு நேர்த்தியாக இருக்கும். இதனால் தலை முடி கொட்டுவதும், சிக்காவதும் கூட தவிர்க்கப்படும்.
உங்களுக்கு ஏற்ற ஒரு ஹேர் ஸ்டைலை தேர்வு செய்து அதனை சரியாக வாரி விடுங்கள்.
இந்த இரண்டு விஷயங்களைச் செய்தாலே தோற்றத்தில் நல்ல மாற்றத்தைப் பார்க்கலாம்.
நன்றி : dinamani

Same to You Dearரேவதி wrote:நன்றி நன்றி
பிளிச்சிங் பவுடர் போட்டு தேய்த்தால் இன்னும் பளிச் என்று இருக்கலாம் கணம் அம்மா கணக்காளர் அவர்களே (ரேவதி)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இது பிரஞ்சு மொழியா .....நீங்க வளைகுடா நாடுகளில் இருந்த போது அரபு மொழியுடன் இதையும் கற்றுகொண்டீர்களkrishnaamma wrote:Same to You Dearரேவதி wrote:நன்றி நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நான் இந்த பதிவை உங்களுக்காக தான் படிதேன் அண்ணா சரி சில டிப்ஸ் தரலாம்ன்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்க முந்திக்கிட்டீங்க ..சேம் டூ யுபாலாஜி wrote: பிளிச்சிங் பவுடர் போட்டு தேய்த்தால் இன்னும் பளிச் என்று இருக்கலாம் கணம் அம்மா கணக்காளர் அவர்களே (ரேவதி)
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ஆண்கள் இயற்க்கையாகவே அழகு so இந்த மாதிரி டிப்ஸ் தேவை இல்லை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள்
» உங்களை பளிச்சென்று காட்டுவது
» பற்கள் பளிச்சென்று தெரியும்படி இனிமேல் நன்றாக சிரிக்கலாம்!
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
» பார்க்க வந்து விட்டு என்னை பார்க்க வரவில்லை..........

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2