ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும்

+3
ayyasamy ram
யினியவன்
டார்வின்
7 posters

Go down

பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் Empty பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும்

Post by டார்வின் Sat Oct 12, 2013 2:34 am

இந்தியாவின் கிழக்கு கடற்கரையை பெரும் புயல் நாளை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒதிஷா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை 'பைலின்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவருகிறார்கள்


வங்கக் கடலில் உருவாகியுள்ள 'பைலின்' புயல் மிகவும் சக்தி வாயந்ததாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது கரையில இருந்து 450 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்தப் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த சமயத்தில் வேகமான காற்று வீசும், கடலும் கொந்தளிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மீனவர்களும், சுற்றுலாப் பயணிகளும், கடலுக்கு அருகே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒதிஷா மாநிலத்தின் கன்ஜாம், குர்டா, பூரி, ஜெகத்சிங்பூர் மற்றும் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்கள் புயலால் மோசமாக பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளைச் செய்ய இராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

புயல் காற்றின் வேகம் 240 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என்று அமெரிக்க கடற்படையின் கணிப்பு கூறியுள்ளதால், புயல் குறித்த பீதி அதிகமாகியுள்ளது. ஏற்கனவே பல இடங்களில் கன மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சில கடலோர இடங்களில் 25 சென்டி மீட்டர் வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1999ல் ஒதிஷாவைத் தாக்கிய பெரிய புயல் ஒன்றில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த முறை தாங்கள் மேலதிகத் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் Empty Re: பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும்

Post by யினியவன் Sat Oct 12, 2013 2:37 am

தயார் நிலையில் இருப்பதால் அதிகம் சேதம் ஆகாது என்று நம்பிக்கையுடன் இருப்போம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் Empty Re: பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும்

Post by ayyasamy ram Sat Oct 12, 2013 6:21 am

பைலின் புயல் தொடர்பான தகவல்களையு வழிகாட்டுதல்களையும் அளிப்பதற்கான கட்டுப்பாட்டு அறைகளை ஒடிசா மாநில அரசு அமைத்துள்ளது. அவசர உதவி தொலைபேசி எண்களின் விவரம் வருமாறு:

ஒடிசா மத்திய கட்டுப்பாட்டு அறை ஹெல்ப் லைன் 0674—2534177

மாவட்ட வாரியாக ஹெல்ப் லைன்கள்:

மாயுர்பாஞ்ச் - 06792—252759

ஜாஜ்புர் - 06728—222648

கஜபதி - 06815—222943

தேன்கனல் - 06762—221376

குர்டா - 06755—220002

கியோன்சர் - 06766—255437

கட்டக் - 0671—2507842

கஞ்சம் - 06811—263978

பூரி - 06752—223237

கேந்திரபாரா - 06727—232803

ஜகத்சிங்புர் - 06724—220368

பாலசூர் - 06782—262674

பாட்ரக் - 06784—251881

Keywords: பைலின் புயல், ஒடிசா, ஹெல்ப் லைன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் Empty Re: பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும்

Post by SajeevJino Sat Oct 12, 2013 7:25 am

புயலின் தோற்றம் நேற்று எடுத்த படம்

பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் Rf5257ce22
பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் Ch5257ced1


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் Empty Re: பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும்

Post by ரேவதி Sat Oct 12, 2013 11:09 am

பெரும் சேதாரம் ஏற்படாமல் இருக்க இறைவனை பிராத்தனை செய்து கொள்வோம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் Empty Re: பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும்

Post by ரா.ரா3275 Sat Oct 12, 2013 10:33 pm

பெரும் சேதம் ஏற்படாமல் இருக்க இறைவனை பிராத்தனை செய்வோம்...


பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் 224747944

பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் Rபெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் Aபெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் Emptyபெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் Rபெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் Empty Re: பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும்

Post by அசுரன் Sat Oct 12, 2013 10:37 pm

நீலம் புயல் மாதிரி இந்த புயல் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாமல் அமைதியாக சென்றால் நல்லது.  தேசிய பேரிடர் மேலான்மையின் 10 க்கும் மேற்பட்ட குழுக்கள் அங்கு முகாமிட்டுள்ளன. 3 எலிகாட்படர்கள் தயார் நிலையில் உள்ளது. ஏன்னா அது தமிழகம் இல்லை சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் Empty Re: பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும்

Post by ayyasamy ram Sun Oct 13, 2013 5:42 am


பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் NdTYRbOgT8OKuDZaHaUQ+sea.jpg1
=

புயல் கரையைக் கடந்து விட்டது...
முழுமையான சேத விபரம் இன்று தெரிய வரும்
-
தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர்
சிறப்பாக செயல்பட்டுள்ளனர்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும் Empty Re: பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை
» 'யூ' டர்ன் அடித்த கியான்ட் புயல்: ஆந்திர கடற்கரையை தாக்கும்
» பூமியை தாக்கும் சூரிய புயல்: மின் சேவை பாதிக்கப்படுமா?
» சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்
» சென்னையில் "தானே' புயல் தாக்கும் அபாயம்: தயார் நிலையில் மாநகராட்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum