புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_m10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_m10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_m10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_m10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_m10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_m10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_m10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_m10 காளிபிளவர், மொச்சை பொறியல் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காளிபிளவர், மொச்சை பொறியல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 3:40 am



காளிபிளவரை பகோடா செய்திருப்போம், உருளைக் கிழங்குடன் சேர்த்து வறுவல் செய்வோம். அதேப்போல, மொச்சைக் கொட்டையுடன் சேர்த்து பொறியல் செய்யலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

செய்யத் தேவையானவை

காளிபிளவர் - ஒரு பூ
மொச்சைக் கொட்டை - 100 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - அரை கப்

செய்யும் முறை

மொச்சைக் கொட்டையை குக்கரில் 3 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

காளிபிளவரை ஒவ்வொரு கிளையாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் ஊற்றி அதில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து சுத்தப்படுத்தி, தேவையான அளவுக்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயை வைக்கவும். அதில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறிந்ததும் உளுத்தம் பருப்பை போட்டு அது சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு, வெங்காயத்தையும், தக்காளியையும் போட்டு நன்கு வதக்கி, நறுக்கி வைத்துள்ள காளிபிளவரையும், வேக வைத்துள்ள மொச்சைக் கொட்டையையும் போட்டு நன்கு கிளறவும்.

தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறவும். அடி பிடிக்காமல் இருக்கும் வகையில் அவ்வப்போது நன்கு கிளறி மசாலா பொருட்கள் சிவந்து வரும் போது தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.




 காளிபிளவர், மொச்சை பொறியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 04, 2013 12:49 pm

எங்க அக்கா இவரு கூட இல்லாத்தால மாமா அங்கள் சொந்தமாகவே சமச்சிகிட்டு சிரம்ப படுராரு. அதனாலதான் இப்பெல்லாம் சமையல் பத்தி ரொம்ப பதிவு போடுராரு. கொஞ்சம் பொறுத்துகுங்க மாமா அங்கள் அக்கா அக்கா கூட உங்க பாட்டியும் வந்துடுவாங்க. அப்புறம் நீங்க சமையல்கட்டு பக்கமே போக வேண்டாம். சரியா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 12:53 pm

மாணிக்கம் நடேசன் wrote:எங்க அக்கா இவரு கூட இல்லாத்தால மாமா அங்கள் சொந்தமாகவே சமச்சிகிட்டு சிரம்ப படுராரு. அதனாலதான் இப்பெல்லாம் சமையல் பத்தி ரொம்ப பதிவு போடுராரு. கொஞ்சம் பொறுத்துகுங்க மாமா அங்கள் அக்கா அக்கா கூட உங்க பாட்டியும் வந்துடுவாங்க. அப்புறம் நீங்க சமையல்கட்டு பக்கமே போக வேண்டாம். சரியா?
யார் வந்தாலும் எனக்கு நான் சமைத்துக் கொள்வதுதான் சிறந்தது, ஏன்னா உங்க அக்கா சமையலை வாயில வைக்க முடியாது! சிரி 



 காளிபிளவர், மொச்சை பொறியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 04, 2013 1:06 pm

இப்படி எத்தனை நாளா காத்திருந்தீங்க எங்க அக்கா சமையல குறை சொல்ல, நல்லா சொல்லுவீங்களே, எங்க அக்காவின் சுவையான சமையல சாப்பிட்டு 17.5 கிலோ ஏறி இருக்கீங்க. ஏன் சொல்ல மாட்டீங்க, பயப்படாதீங்க அக்கா கிட்ட சொல்ல மாட்டேன் ஏன்னா எங்க அக்காதான் இத பாத்துகிட்டு இருங்காங்களே. ரெண்டு பேரு வந்த உங்களுக்கு வேப்பல அடிக்க.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 04, 2013 1:08 pm

செய்து பார்க்கிறேன்





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 1:09 pm

மாணிக்கம் நடேசன் wrote:இப்படி எத்தனை நாளா காத்திருந்தீங்க எங்க அக்கா சமையல குறை சொல்ல, நல்லா சொல்லுவீங்களே, எங்க அக்காவின் சுவையான சமையல சாப்பிட்டு 17.5 கிலோ ஏறி இருக்கீங்க. ஏன் சொல்ல மாட்டீங்க, பயப்படாதீங்க அக்கா கிட்ட சொல்ல மாட்டேன் ஏன்னா எங்க அக்காதான் இத பாத்துகிட்டு இருங்காங்களே. ரெண்டு பேரு வந்த உங்களுக்கு வேப்பல அடிக்க.
வரட்டும் என்றுதான் காத்திருக்கிறேன்! உடுட்டுக்கட்டை அடி வ 



 காளிபிளவர், மொச்சை பொறியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Oct 04, 2013 1:11 pm

நல்ல பகிர்வு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக