புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_lcapசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_voting_barசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_lcapசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_voting_barசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_lcapசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_voting_barசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_rcap 
1 Post - 4%
viyasan
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_lcapசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_voting_barசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_lcapசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_voting_barசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_lcapசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_voting_barசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_lcapசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_voting_barசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_lcapசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_voting_barசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_lcapசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_voting_barசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_lcapசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_voting_barசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_lcapசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_voting_barசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_lcapசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_voting_barசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_lcapசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_voting_barசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_lcapசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_voting_barசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_lcapசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_voting_barசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள்

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Fri Oct 11, 2013 3:01 pm

செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள்

எங்கு மக்கள் துன்பப்படுகிறார்களோ, அங்கே வலுவில் சென்று நம்மால் ஆகக்கூடியதை எல்லாம் செய்ய முயல வேண்டும். பணத்தாலோ, உடலாலோ, வாக்காலோ பிறருக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டியது நம் கடமை.
* தினமும் செடி கொடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். மிருகங்களுக்கு அன்போடு உணவு கொடுக்கவேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு பரிவு காட்டுவது அவசியம். ஒருபோதும் அவற்றைக் கொடுமைப்படுத்தக் கூடாது.
* பக்தி இல்லாமல் வெறுமனே கடமையில் ஈடுபடுவது கூடாது. கடவுளே நம் நன்மைக்காக கடமைகளை விதித்து, அதற்கான பலனையும் தருகிறார்.
* மனம் நாலாதிசைகளிலும் வெறிநாய் மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறது. அதை இடைவிடாத முயற்சியாலும் பக்தி உபாசனையாலும் கட்டுப்படுத்த வேண்டும்.
* எப்போது மனதில் ஆசை முளைக்கிறதோ அப்போதே துன்பத்திற்கும், அழுகைக்கும் அடித்தளம் உண்டாகி விட்டது என்று அர்த்தம்.
- காஞ்சிப்பெரியவர்

உறுதியான பாறை புயல்காற்றுக்கும் அசைந்து கொடுப்பதில்லை. அதுபோல அறிவாளியும், புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அசைந்து கொடுக்கமாட்டான்.
* உடல் நோய் வரலாம். மனநோய் வரக்கூடாது. கவலை, துன்பம், வெறுப்பால், மனம் வாடி விட்டால் வாழ்வின் போக்கே மாறி விடும்.
* முட்டாளின் தோழமையை விட ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேலானது.
* மனதில் தீய எண்ணங்களை நுழைய விட்டால் சேற்றில் விழுந்த யானை போலாகி விடும். நல்ல எண்ணங்களை மட்டுமே சிந்திப்பது அவசியம்.
* பொருளற்ற ஆயிரம் சொற்கள் பேசுவதைக் காட்டிலும் பொருளுடைய ஒருசொல் உயர்வானது.
* நல்லவழியில் நிர்வகிக்கப்பட்ட மனம், செய்யும் உதவிக்கு அளவே இருக்காது. தாயோ, தந்தையோ, உறவினரோ கூட இந்தளவு உதவி செய்ய முடியாது.
* தீய எண்ணத்தை மனதில் நினைத்தால் கூட அதற்கான தண்டனையில் இருந்து மனிதன் தப்பிக்க முடியாது.
* தூய்மையான எண்ணம் கொண்டவனை நிழல் போல மகிழ்ச்சி பின்தொடரும்.
- புத்தர்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 11, 2013 3:09 pm

எங்க ஊர்ல அடிக்கடி நல்லா மழை பொய்யுது, அதனால செடிகளுக்கு தண்ணி விடுர வேல இங்க ரொம்ப குறைவுங்கோ.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 11, 2013 11:23 pm

மாணிக்கம் நடேசன் wrote:எங்க ஊர்ல அடிக்கடி நல்லா மழை பொய்யுது, அதனால செடிகளுக்கு தண்ணி விடுர வேல இங்க ரொம்ப குறைவுங்கோ.
 நீங்க தமிழகமா? அங்கே தான் தண்ணி ஆறாய் ஓடுதுன்னு சொன்னாங்க ஹா ஹா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Oct 11, 2013 11:30 pm

இப்பல்லாம் துறவிகள் செடிகளுக்கா தண்ணீர் ஊற்றுகிறார்கள்?...

செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் 224747944

செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் Rசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் Aசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் Emptyசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் Rசெடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக