Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18by ayyasamy ram Today at 13:47
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா....
+4
ரேவதி
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
பாலாஜி
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா....
First topic message reminder :
பொதுவாக ஆண், பெண் என்ற உடலியல் வேறுபாடுகளைத் தவிர்த்து சமுகமும் சில பல சௌகரியங்களை ஆண்களுக்கும், பெண்களுக்கும் வகுத்துக் கொடுத்துள்ளது. அந்தவகையில் பெண்களோடு ஒப்பிட்டால் ஆண்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் தான்.
பெண்களுக்கு சாத்தியப்படாத சில விஷயங்களை ஆண்கள் இலகுவாக கடந்து செல்வார்கள். அந்த வகையில் ஆண்கள் ஏன் பெண்களை விட அதிக அதிர்ஷ்டசாலிகள் என்பதைத் தெரிந்து கொள்ள பின்வரும் பகுதிகளை பாருங்க
நிரந்தரமானது...
ஆண்களுக்கு இன்சியலும் சரி, பெயரின் கடைசிப் பகுதியும் சரி வாழ்நாளில் மாறவே மாறாது. பெண்களுக்கு அப்படி இல்லை.
இது போதுமே...
எத்தனை நாள் சுற்றுலா போனாலும் ஒரே ஜீன்ஸ், ஒரு செட் சாக்ஸ் கொண்டு போனால் போதுமானது. ஊரையே பலமுறை சுற்றி விடலாம்.
வச்சா குடுமி...அடிச்சா மொட்டை
ஒரே ஹேர்ஸ்டைல வச்சே காலத்த ஓட்டிடுவாங்க. வயசானதும் ஹேர்ஸ்டைலுக்கு வேலையே இல்லாம முடியெல்லாம் கொட்டி வழுக்கை ஆகிடும்.. அதுவே பிறகு ஸ்டைலாகிடும்.
எல்லாத்துலயும் ஒண்னு பார்சல்...
100 பேருக்கு டிரஸ் எடுக்கச் சொன்னாலும், அரை மணி நேரத்துல எடுத்து விடும் திறமைசாலிகள் ஆண்கள்....
நோ ப்ராப்ளம்....
முக்கியமா, தன்னை மாதிரியே மற்றொரு ஆண் உடை அணிந்திருந்தால், அது குறித்து கவலையே படாத ஆத்மாக்கள்
மச்சி..ஒரு பீர் சொல்லேன்
மரியாதை எதிர்பார்க்காமல் ‘நண்பேண்டா' என வாழும் புரட்சிக்காரர்கள்...
-thatstamizh

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Re: இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா....
ஜாஹீதாபானு wrote:பொறாமை பட என்ன இருக்கு...ஆணுக்கு இருக்கும் சில செளகரியம் பெண்ணுக்கு இருக்காது...பாலாஜி wrote:காதுல புகை வருது போலஜாஹீதாபானு wrote:ஆமாமா குடுத்து வச்ச மகராசன்கள் நீங்க
ஆனால் கவனிக்க வேண்டிய ஓர் விஷயம் ,
இந்த ஆண்களை ஆட்டுவிப்பவர்கள் பெண்களே. ஆகவே இந்த கொடுத்துவச்ச ஆண்களும், "நண்பேண்ட" என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு சந்தோஷப்பட்டாலும்
கடைசியில் ஜீரோ தான்.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா....
ஆமாம் இல்லT.N.Balasubramanian wrote:ஜாஹீதாபானு wrote:பொறாமை பட என்ன இருக்கு...ஆணுக்கு இருக்கும் சில செளகரியம் பெண்ணுக்கு இருக்காது...பாலாஜி wrote:காதுல புகை வருது போலஜாஹீதாபானு wrote:ஆமாமா குடுத்து வச்ச மகராசன்கள் நீங்க
ஆனால் கவனிக்க வேண்டிய ஓர் விஷயம் ,
இந்த ஆண்களை ஆட்டுவிப்பவர்கள் பெண்களே. ஆகவே இந்த கொடுத்துவச்ச ஆண்களும், "நண்பேண்ட" என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு சந்தோஷப்பட்டாலும்
கடைசியில் ஜீரோ தான்.
ரமணியன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா....
பாலாஜி wrote:ஆமாம் இல்லT.N.Balasubramanian wrote:ஜாஹீதாபானு wrote:பொறாமை பட என்ன இருக்கு...ஆணுக்கு இருக்கும் சில செளகரியம் பெண்ணுக்கு இருக்காது...பாலாஜி wrote:காதுல புகை வருது போலஜாஹீதாபானு wrote:ஆமாமா குடுத்து வச்ச மகராசன்கள் நீங்க
ஆனால் கவனிக்க வேண்டிய ஓர் விஷயம் ,
இந்த ஆண்களை ஆட்டுவிப்பவர்கள் பெண்களே. ஆகவே இந்த கொடுத்துவச்ச ஆண்களும், "நண்பேண்ட" என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு சந்தோஷப்பட்டாலும்
கடைசியில் ஜீரோ தான்.
ரமணியன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா....
அய்யா உண்மையைத்தானே சொல்லுறாங்க ..... இங்க என்ன சிலிப்பு வேண்டிகிடக்கு மாமி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா....
காலம் மாறி வருகிறது...
-
வேலைக்கு போகும் பெண்கள், திருமணமான
பின்னரும் தங்கள் இனிஷியலாக தந்தையின்
பெயரைப் பயன்படுத்த ஆரிம்பித்துள்ளனர்...
-
-
வேலைக்கு போகும் பெண்கள், திருமணமான
பின்னரும் தங்கள் இனிஷியலாக தந்தையின்
பெயரைப் பயன்படுத்த ஆரிம்பித்துள்ளனர்...
-
Re: இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா....
பக்கத்து சீட்டில் பாட்டி உட்கார்ந்தாலும் பல்லைக் காட்டுவார்கள் அன்புடன்...(சொந்த அனுபவமாகவும் இருக்கலாம்)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கொடுத்து மகிழ்..!
» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
» நம் அனைவரையும் கண்கலங்க வைக்கும் இந்த கண்தெரியாத முதியவரின் தன்னம்பிக்கையாக வாழ்க்கையைமுறையை இந்த வீடியோவில் பாருங்கள்
» இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?
» கொடுத்து வச்சிருக்கணும்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum