புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_m10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10 
85 Posts - 77%
heezulia
பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_m10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_m10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_m10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_m10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_m10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_m10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10 
250 Posts - 77%
heezulia
பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_m10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10 
37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_m10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_m10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_m10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_m10பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 11, 2013 3:57 pm

பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Tamil-Daily-News_37076532841

திரிபோலி : லிபியா நாட்டு பிரதமர் அலி ஜிடானை நேற்று அதிகாலை பயங்கர ஆயுத கும்பல் கடத்தியது. அவரை பற்றி தகவல் தெரியாததால் பதற்றம் நிலவுகிறது.
லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த கடாபிக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உள்நாட்டு புரட்சி ஏற்பட்டது. அதன்பின் தலைமறைவான கடாபியை புரட்சியாளர்கள் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி கண்டுபிடித்து அடித்து கொன்றனர்.

இதனால், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு இடைக்கால அரசு நிர்வாக பொறுப்பேற்றது. லிபியா பிரதமராக அலி ஜிடான் பொறுப்பேற் றார். அவர் திரிபோலியில் உள்ள கொரிந்தியா என்ற நட்சத்திர விடுதியில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இந்த விடுதியில் நேற்று அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் ஓட்டலுக்குள் நுழைந்த மர்ம கும்பல், அலி ஜிடானை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது. இதனால் பாதுகாப்பு வீரர்கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிரதமரை கைது செய்து அழைத்து சென்றதாக சிலர் கூறினர். ஆனால், பிரதமரை தீவிரவாதிகள் கடத்தியதாக நீதித் துறை அமை ச்சர் கூறினார். சில நாட்களுக்கு முன்னர் தலைநகர் திரிபோலியில், அல் கய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவரை அமெரிக்க படையினர் கைது செய்தனர். அதற்கு பழிக்கு பழியாக லிபிய பிரதமரை கடத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

லிபியாவில் இடைக்கால அரசு அமைந்த பின்னும் இஸ்லாமிய புரட்சியாளர்களுக்கும், பழங்குடியின போராட்டக்காரர்களுக்கும் மத்தியில் தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பினரும் லிபியாவின் ஒவ்வொரு பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அரசியல் ஸ்திரமற்ற நிலையால் பிரதமர் கடத்தப்பட்டிருக்கிறார். அவரை விடுவித்து விட்டதாக மர்ம கும்பல் கூறினாலும் பிரதமர் எங்கிருக்கிறார் என்பது தெரியாததால், அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறினர். ஜிடான் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

dinakaran

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Oct 11, 2013 9:53 pm

அவரை நேற்றே விடுதலை செய்து விட்டார்கள்

அரசியல் பின்னணி உள்ள சில தீவிரவாதிகள் தான் கடத்தினார்கள்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Oct 11, 2013 10:00 pm

லிபியா நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பெங்காசி நகரில் ஸ்வீடன் நாட்டுத் தூதரகம் உள்ளது. அங்கு பணிபுரியும் எட்டு ஊழியர்களும் அங்கு பின்புறமுள்ள குடியிருப்புகளிலேயே வசித்து வருகின்றனர். இன்று காலை 11.30 மணி அளவில் அந்தக் கட்டிடத்தின் முன்புறக் கதவருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.

இதில் தூதரகக் கட்டிடத்தின் கதவுகள் சிதறின. ஜன்னல் கண்ணாடிகள் பறந்து விழுந்து நொறுங்கின. கட்டிடத்தின் முன்புறம் ஒரே புகைமயமாகக் காட்சியளித்தது. அப்போது அங்கு பணிபுரிபவர்கள் யாரும் இல்லாததால் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தூதரகத்தின் பின்புறமுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தலைமை அதிகாரியான ஆண்டர்ஸ் நில்சன் இருந்துள்ளார். மர்ம ஆசாமி ஒருவன் காரைக் கொண்டு வந்து தூதரக அலுவலகத்தின் முன்புறக் கதவருகே நிறுத்திவிட்டுச் சென்றது கண்காணிப்புக் காமிராவில் பதிவாகியிருந்ததாக அவர் தெரிவித்தார். சிதறிய காரின் சக்கரத்தின் மூடி ஒன்றும் தூதரக கட்டிடத்தினுள் காணப்பட்டதாக அவர் கூறினார். ஆயினும், இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

இந்த சம்பவத்தினால் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது. அந்தக் குடியிருப்புகளில் இருந்தவர்களும் பெங்காசியின் மற்றொரு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
malaimalar

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Oct 12, 2013 12:47 am

இங்கல்லாம் இப்டி நடக்காதுல்ல...

பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் 224747944

பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Rபலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Aபலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Emptyபலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் Rபலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக