புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா.... Poll_c10இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா.... Poll_m10இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா.... Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா.... Poll_c10இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா.... Poll_m10இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா.... Poll_c10 
2 Posts - 6%
heezulia
இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா.... Poll_c10இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா.... Poll_m10இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா.... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா.... Poll_c10இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா.... Poll_m10இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா.... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா.... Poll_c10இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா.... Poll_m10இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா.... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா....


   
   

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 11, 2013 12:59 pm

பொதுவாக ஆண், பெண் என்ற உடலியல் வேறுபாடுகளைத் தவிர்த்து சமுகமும் சில பல சௌகரியங்களை ஆண்களுக்கும், பெண்களுக்கும் வகுத்துக் கொடுத்துள்ளது. அந்தவகையில் பெண்களோடு ஒப்பிட்டால் ஆண்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் தான்.

பெண்களுக்கு சாத்தியப்படாத சில விஷயங்களை ஆண்கள் இலகுவாக கடந்து செல்வார்கள். அந்த வகையில் ஆண்கள் ஏன் பெண்களை விட அதிக அதிர்ஷ்டசாலிகள் என்பதைத் தெரிந்து கொள்ள பின்வரும் பகுதிகளை பாருங்க

நிரந்தரமானது...


ஆண்களுக்கு இன்சியலும் சரி, பெயரின் கடைசிப் பகுதியும் சரி வாழ்நாளில் மாறவே மாறாது. பெண்களுக்கு அப்படி இல்லை.

இது போதுமே...

எத்தனை நாள் சுற்றுலா போனாலும் ஒரே ஜீன்ஸ், ஒரு செட் சாக்ஸ் கொண்டு போனால் போதுமானது. ஊரையே பலமுறை சுற்றி விடலாம்.

வச்சா குடுமி...அடிச்சா மொட்டை

ஒரே ஹேர்ஸ்டைல வச்சே காலத்த ஓட்டிடுவாங்க. வயசானதும் ஹேர்ஸ்டைலுக்கு வேலையே இல்லாம முடியெல்லாம் கொட்டி வழுக்கை ஆகிடும்.. அதுவே பிறகு ஸ்டைலாகிடும்.

எல்லாத்துலயும் ஒண்னு பார்சல்...

100 பேருக்கு டிரஸ் எடுக்கச் சொன்னாலும், அரை மணி நேரத்துல எடுத்து விடும் திறமைசாலிகள் ஆண்கள்....

நோ ப்ராப்ளம்....

முக்கியமா, தன்னை மாதிரியே மற்றொரு ஆண் உடை அணிந்திருந்தால், அது குறித்து கவலையே படாத ஆத்மாக்கள்

மச்சி..ஒரு பீர் சொல்லேன்

மரியாதை எதிர்பார்க்காமல் ‘நண்பேண்டா' என வாழும் புரட்சிக்காரர்கள்...

-thatstamizh





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 11, 2013 1:20 pm

ஆமாமா குடுத்து வச்ச மகராசன்கள் நீங்கசூப்பருங்க சூப்பருங்க 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 11, 2013 1:26 pm

அத்தைக்கு பொறாம அதான் இப்படி புழம்புராங்க.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 11, 2013 1:27 pm

மாணிக்கம் நடேசன் wrote:அத்தைக்கு பொறாம அதான் இப்படி புழம்புராங்க.
யாரச் சொல்றிங்க?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 11, 2013 1:29 pm

இல்ல பொதுவா சொன்னேங்க அத்த, உங்கள எப்படி குறிப்பா சொல்ல முடியுமா, முதுகு தோலு உறிஞ்சிடும்னு எங்களுக்கு தெரியாதா?


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 11, 2013 1:30 pm

ஜாஹீதாபானு wrote:ஆமாமா குடுத்து வச்ச மகராசன்கள் நீங்கசூப்பருங்க சூப்பருங்க 
காதுல புகை வருது போல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 11, 2013 1:38 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:ஆமாமா குடுத்து வச்ச மகராசன்கள் நீங்கசூப்பருங்க சூப்பருங்க 
காதுல புகை வருது போல
பொறாமை பட என்ன இருக்கு...ஆணுக்கு இருக்கும் சில செளகரியம் பெண்ணுக்கு இருக்காது...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 11, 2013 1:39 pm

மாணிக்கம் நடேசன் wrote:இல்ல பொதுவா சொன்னேங்க அத்த, உங்கள எப்படி குறிப்பா சொல்ல முடியுமா, முதுகு தோலு உறிஞ்சிடும்னு எங்களுக்கு தெரியாதா?
ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 11, 2013 1:54 pm

இந்த மடையன மன்னிச்சி விட்டதுக்கு மிக்க நன்றி அத்தை அவர்களே.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 11, 2013 2:01 pm

No Comments



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக