ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள்

+5
ayyasamy ram
சிவா
Muthumohamed
யினியவன்
அசுரன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Empty சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள்

Post by அசுரன் Fri Oct 11, 2013 12:04 am

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் 960020_683991618285555_80494645_n

சாப்பிட 12 விதிமுறைகள்! ! ! ! 1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கதை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க. 2.எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள். 3.தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம். 4.சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதிங்க. 5.அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம். 6.பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம். 7.பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். 8.ஆரோக்கிய உணவுகளை சிலர் பிடிக்காமல் வைத்துவிடுவாங்க.. அப்படிசெய்யாமல்சாப்பிட பழகவும். 9.இரவு உணவில் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம் 10.சாப்பாட்டுக்கு பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம். 11.சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். 12.சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதிங்க.

நன்றி முகநூல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Empty Re: சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள்

Post by யினியவன் Fri Oct 11, 2013 12:53 am

நன்று வாத்தியாரே

நாங்க விதிப்படி தட்டோட வரிசையில் நிக்கோனூம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Empty Re: சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள்

Post by Muthumohamed Fri Oct 11, 2013 1:01 am

நல்ல பதிவு சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் 1571444738 சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் 1571444738 சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் 1571444738



சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Mசாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Uசாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Tசாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Hசாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Uசாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Mசாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Oசாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Hசாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Aசாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Mசாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Eசாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Empty Re: சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள்

Post by சிவா Fri Oct 11, 2013 2:36 am

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் 3838410834 


சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Empty Re: சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள்

Post by ayyasamy ram Fri Oct 11, 2013 5:45 am

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் 103459460 
-
சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்
ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் சாப்பிடும்
சாப்பாடு செரிக்க உதவுகிறது...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Empty Re: சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள்

Post by ஜாஹீதாபானு Fri Oct 11, 2013 11:58 am

பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Empty Re: சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள்

Post by பாலாஜி Fri Oct 11, 2013 12:00 pm

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் 103459460 சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் 103459460 சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் 3838410834 சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் 1571444738 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Empty Re: சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள்

Post by மாணிக்கம் நடேசன் Fri Oct 11, 2013 12:34 pm

சாப்பாட்டுக்குப் பிளகு தண்ணீர் குடிக்கனுமா இல்ல எங்க மாமா அங்கள் மாதிரி தண்ணி அடிக்கனுமா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Empty Re: சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள்

Post by பாலாஜி Fri Oct 11, 2013 12:35 pm

மாணிக்கம் நடேசன் wrote:சாப்பாட்டுக்குப் பிளகு தண்ணீர் குடிக்கனுமா இல்ல எங்க மாமா அங்கள் மாதிரி தண்ணி அடிக்கனுமா?
மாணிக்கம் நடேசன் wrote:சாப்பாட்டுக்குப் பிளகு தண்ணீர் குடிக்கனுமா இல்ல எங்க மாமா அங்கள் மாதிரி தண்ணி அடிக்கனுமா?
உங்க மாமா அங்கள் எப்பவும் தண்ணிதான் அடிப்பார்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Empty Re: சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள்

Post by மாணிக்கம் நடேசன் Fri Oct 11, 2013 12:38 pm

அப்படியா, எங்க அக்கா முன்னால என்னாமா நடிக்கிறாரு இவரு, ம்ம்ம்ம் இருக்கட்டும் எங்க அக்கா வரட்டும் இளையராஜா இசைக் கச்சேரியே இங்க தான் அரங்கேறப் போகுது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Empty Re: சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum