Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)
+4
ரேவதி
பாலாஜி
அசுரன்
ayyasamy ram
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)
First topic message reminder :
-
எப்பவும் 'பளிச்'சென காணப்படுகிறதே உன் டிரஸ்
அதோட ரகசியம் என்ன?
-
அதுவா, சலவைக்கு நான் எப்பவும் நம்புவது
'விஜய்'யைத்தான்!
-
அது என்ன சோப்பா?
-
இல்லை...என் கணவர்!
-
-------------------------------------------------------------------------------
-
என்னோட ஜாதகம் நான் நேரடியா தமிழ் பேசினால்
தகராறு வந்துடுது..!
-
ஏன் என்னாச்சு?
-
கோயில்ல ஒரு பெண்ணைப் பார்த்து 'தாயே'ன்னு
கூப்பிட்டேன்! அவ உடனே 'பாளார்'னு ல அறைஞ்சுட்டா..!
-
ஏன்?
-
அவங்க காதுல 'நாயே'னு விழுந்துச்சாம்..!
-
-----------------------------------------------------------------------
-
எப்பவும் 'பளிச்'சென காணப்படுகிறதே உன் டிரஸ்
அதோட ரகசியம் என்ன?
-
அதுவா, சலவைக்கு நான் எப்பவும் நம்புவது
'விஜய்'யைத்தான்!
-
அது என்ன சோப்பா?
-
இல்லை...என் கணவர்!
-
-------------------------------------------------------------------------------
-
என்னோட ஜாதகம் நான் நேரடியா தமிழ் பேசினால்
தகராறு வந்துடுது..!
-
ஏன் என்னாச்சு?
-
கோயில்ல ஒரு பெண்ணைப் பார்த்து 'தாயே'ன்னு
கூப்பிட்டேன்! அவ உடனே 'பாளார்'னு ல அறைஞ்சுட்டா..!
-
ஏன்?
-
அவங்க காதுல 'நாயே'னு விழுந்துச்சாம்..!
-
-----------------------------------------------------------------------
Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)
சிரிப்பு அனைத்தும் பிரமாதம்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)
பிரமாதம் பிரமாதம் பிரமாதம்உங்க காலேஜ்ல சுமாரா எத்தனை பெண்கள் இருப்பார்க்ள?
-
எல்லாம் பொண்ணுங்களும் சுமாராத்தான் இருப்பார்கள்..!
Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)
பொண்டாட்டிகள கொற சொல்லி எந்தப் பதிவு போட்டாலும் கெக்கேபிக்கேன்னு சிரிப்பு முன்னாடி பின்னாடின்னு பிச்சிக்கிட்டு வருதுல்ல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)
ரா.ரா3275 wrote:பொண்டாட்டிகள கொற சொல்லி எந்தப் பதிவு போட்டாலும் கெக்கேபிக்கேன்னு சிரிப்பு முன்னாடி பின்னாடின்னு பிச்சிக்கிட்டு வருதுல்ல...
Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)
ஜேன்...சந்தோஷம் பொங்குதுபோல...ஹர்ஷித் wrote:ரா.ரா3275 wrote:பொண்டாட்டிகள கொற சொல்லி எந்தப் பதிவு போட்டாலும் கெக்கேபிக்கேன்னு சிரிப்பு முன்னாடி பின்னாடின்னு பிச்சிக்கிட்டு வருதுல்ல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)
ungalukku theriyathathu ennana irukkuரா.ரா3275 wrote:ஜேன்...சந்தோஷம் பொங்குதுபோல...ஹர்ஷித் wrote:ரா.ரா3275 wrote:பொண்டாட்டிகள கொற சொல்லி எந்தப் பதிவு போட்டாலும் கெக்கேபிக்கேன்னு சிரிப்பு முன்னாடி பின்னாடின்னு பிச்சிக்கிட்டு வருதுல்ல...
Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)
அய்யய்யோ...சத்தம் போட்டுச் சொல்லாத எங்க வூட்டுக்காரம்மா பக்கத்துலதான் இருக்காங்க...கொஞ்சம் ஹஸ்கியாவே இருக்கட்டும்...ஹர்ஷித் wrote:ungalukku theriyathathu ennana irukkuரா.ரா3275 wrote:ஜேன்...சந்தோஷம் பொங்குதுபோல...ஹர்ஷித் wrote:ரா.ரா3275 wrote:பொண்டாட்டிகள கொற சொல்லி எந்தப் பதிவு போட்டாலும் கெக்கேபிக்கேன்னு சிரிப்பு முன்னாடி பின்னாடின்னு பிச்சிக்கிட்டு வருதுல்ல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)
அடக்கொடுமையே இல்லப்பா...இது அடிக்கடி நடக்கிற கொடும...ஹர்ஷித் wrote:அடக்கொடுமையே
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)
-
கொலைக்கேசுல சம்மந்தப்பட்ட எங்க அண்ணன்
இப்ப ராஜ வாழ்க்கை வாழறாரு...!
-
அட! புழல் சிறையிலேதான் இருக்காரா..?
-
----------------------------------------------------------
-
ஏர்போர்ட்ல அந்தக் குடிகார பயணி ஏன் கலாட்டா
பண்றாரு..?
-
சரக்கு விமானத்துலதான் போவேன்னு அடம்
பிடிக்கிறாரு...!
-
----------------------------------------------------
-
நம்ம தலைவர் தன்னோட்ட எட்டாம் வகுப்பு
வாத்தியாருக்கு மாலை போட்டு மரியாதை
பண்றாரே...ஏன்?
-
அவர் மட்டும் அன்னைக்கு எட்டாம் வகுப்புலே
நம்ம தலைவருக்கு பாஸ் போட்டிருந்தார்னா
....நம்ம தலைவர் அரசியலுக்கே வந்திருக்க
மாட்டாராம்...!
-
================================
கொலைக்கேசுல சம்மந்தப்பட்ட எங்க அண்ணன்
இப்ப ராஜ வாழ்க்கை வாழறாரு...!
-
அட! புழல் சிறையிலேதான் இருக்காரா..?
-
----------------------------------------------------------
-
ஏர்போர்ட்ல அந்தக் குடிகார பயணி ஏன் கலாட்டா
பண்றாரு..?
-
சரக்கு விமானத்துலதான் போவேன்னு அடம்
பிடிக்கிறாரு...!
-
----------------------------------------------------
-
நம்ம தலைவர் தன்னோட்ட எட்டாம் வகுப்பு
வாத்தியாருக்கு மாலை போட்டு மரியாதை
பண்றாரே...ஏன்?
-
அவர் மட்டும் அன்னைக்கு எட்டாம் வகுப்புலே
நம்ம தலைவருக்கு பாஸ் போட்டிருந்தார்னா
....நம்ம தலைவர் அரசியலுக்கே வந்திருக்க
மாட்டாராம்...!
-
================================
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சிரிக்கலாம் வாங்க....{தொடர் பதிவு}
» சிரிக்கலாம் வாங்க - இணையத்தில் ரசித்தவை (தொடர் பதிவு )
» தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
» சிரிக்கலாம் வாங்க
» புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
» சிரிக்கலாம் வாங்க - இணையத்தில் ரசித்தவை (தொடர் பதிவு )
» தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
» சிரிக்கலாம் வாங்க
» புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|