ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)

+4
ரேவதி
பாலாஜி
அசுரன்
ayyasamy ram
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Empty சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Thu Oct 10, 2013 10:27 pm

-
எப்பவும் 'பளிச்'சென காணப்படுகிறதே உன் டிரஸ்
அதோட ரகசியம் என்ன?
-
அதுவா, சலவைக்கு நான் எப்பவும் நம்புவது
'விஜய்'யைத்தான்!
-
அது என்ன சோப்பா?
-
இல்லை...என் கணவர்!
-
-------------------------------------------------------------------------------
-
என்னோட ஜாதகம் நான் நேரடியா தமிழ் பேசினால்
தகராறு வந்துடுது..!
-
ஏன் என்னாச்சு?
-
கோயில்ல ஒரு பெண்ணைப் பார்த்து 'தாயே'ன்னு
கூப்பிட்டேன்! அவ உடனே 'பாளார்'னு ல அறைஞ்சுட்டா..!
-
ஏன்?
-
அவங்க காதுல 'நாயே'னு விழுந்துச்சாம்..!
-
-----------------------------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Thu Oct 10, 2013 10:30 pm

-
குஞ்சு பொரிக்காத முட்டைகளைப் பார்த்திருக்கீங்களா..?
-
பார்த்திருக்கிறோம் சார்..!
-
எங்கே?
-
நீங்கள் எங்கள் விடைத்தாளில் போடும் முட்டைகள்
குஞ்சு பொரிப்பதில்லையே...!
-
--------------------------------------------
-
ஞானம் வந்த பிறகுதான் நான் துறவியானேன்...!
-
அப்படியா..?
_
ஆம், ஞானம்' என்பது என் மனைவியின் பெயர்..!
-
------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)

Post by அசுரன் Thu Oct 10, 2013 10:32 pm

ஓ அந்த முட்டையா? அது குஞ்சி பொரிக்காது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Fri Oct 11, 2013 9:21 am

-
ஏங்க...பக்கத்து வீட்டில் கணவன் மனைவிக்குள்
பெரிய சண்டை நடக்குது, நீங்க போய்ப் பார்க்க
கூடாதா?
-
அடிப்போடி...நான் பார்த்ததுல வந்த சண்டைதான்
அது...!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)

Post by பாலாஜி Fri Oct 11, 2013 11:55 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)

Post by ரேவதி Fri Oct 11, 2013 2:32 pm

சிரி சிரி சிரி சிரி 


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)

Post by ஹர்ஷித் Fri Oct 11, 2013 3:00 pm

பாலாஜி wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
ரேவதி wrote:சிரி சிரி சிரி சிரி 
எனக்கு அழுகதான் வருது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)

Post by ஈகரையன் Fri Oct 11, 2013 6:23 pm

ayyasamy ram wrote:-
ஏங்க...பக்கத்து வீட்டில் கணவன் மனைவிக்குள்
பெரிய சண்டை நடக்குது, நீங்க போய்ப் பார்க்க
கூடாதா?
-
அடிப்போடி...நான் பார்த்ததுல வந்த சண்டைதான்
அது...!
வெவகாரமான பார்வை போல இருக்கே!
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Fri Oct 11, 2013 6:29 pm

-
ஆன்மீகத்தின் எல்லை எது?
-
கேமராவில் சிக்குவது..!
-
-------------------------------
-
இந்த யானைக்கு எப்படி சபல புத்தி வந்துச்சு?
-
ஒரு சாமியாருக்கு ஆசிர்வாதம் பண்ணுச்சாம்...!

-
---------------------------------
-
உங்க காலேஜ்ல சுமாரா எத்தனை பெண்கள் இருப்பார்க்ள?
-
எல்லாம் பொண்ணுங்களும் சுமாராத்தான் இருப்பார்கள்..!
-
===============================
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)

Post by Muthumohamed Fri Oct 11, 2013 10:13 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) 3838410834 சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) 3838410834 சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) 3838410834  தொடருங்கள் அண்ணா



சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Mசிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Uசிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Tசிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Hசிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Uசிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Mசிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Oசிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Hசிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Aசிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Mசிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Eசிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum