ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள்

+3
ரூபன்
கோவைசிவா
மீனு
7 posters

Go down

2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் Empty 2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள்

Post by மீனு Wed Oct 28, 2009 11:29 pm

ஆணைக்கும் அடி சறுக்கும் என்பார்கள்... அதே போல் தற்போதைய கணணி யுகத்தில் மிகப் பெரிய சில இணைய நிறுவனங்கள், தங்கள் இணையங்களில் ஏற்பட்ட கோளாறால் பெரிய பிரச்சனைகளை எதிர்நோக்கின.






2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் Amazonஅமெசொன்.கொம் (Amazon.com) ஜ் தெரியாதவர்கள் இருக்க முடியாது. 19ம் திகதி ஆடி மாதம் 2009 அன்று அமெசொன்.கொம் இன் இணையத்தை குறித்த மணித்தியாலங்கள் நுகர்வோர் பார்க்க முடியாமல் இருந்தது. இதனால் அமெசொன்.கொம் க்கு பல கோடி நட்டம் ஏற்பட்டது.















2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் RackspaceRackspace என்பது மிகப் பெரிய web hosting நிறுவனம். ஆனி மாதம் 2009 அன்று இவர்களது இணைய சேவை 45 நிமிடங்கள் offline க்கு சென்றது. இதனால் Twitter க்கும் தங்கள் சேவையை வழங்க முடியாமல் திண்டாடியது. எங்கள் பலராலும் பயன்படுத்தும் Twitter உம் Rackspace இடம் இருந்தே செய்திகள் மற்றும் சில இணைய சேவைகளை பெறுகின்றது.







2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் Wikiவிக்கிபிடியாவை (Wikipedia) தெரியாதவர்கள் இருக்க முடியாது. விக்கிபிடியா ஒரே பிரச்சனையை 31ம் திகதி ஆடி மாதம் 2009 இரண்டு மணித்தியாலங்கள் எதிர்நோக்கியது. இதனால் விக்கிபிடியாவும் அதனுடன் சேர்ந்தவையும் இயங்க முடியாமல் போனது.







2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் Gmailஇதே போல் ஜீமெயிலும் (Gmail) 1ம் திகதி புரட்டாதி மாதம் 2009 இயங்க முடியாமல் பிரச்சனையை எதிர்நோக்கியது. மில்லியன் பயனாளர்கள் ஜீமெயிலை பயன்படுத்த முடியாமல் தவிர்த்தார்கள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் Empty Re: 2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள்

Post by கோவைசிவா Fri Oct 30, 2009 2:24 pm

தமிழ் பெரிய தளமான tamilwire.com Hackசெய்யப்பட்டு இரு நாட்கள் இயங்க வில்லை.18.10.2009


Last edited by கோவைசிவா on Fri Oct 30, 2009 9:13 pm; edited 1 time in total


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் Empty Re: 2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள்

Post by ரூபன் Fri Oct 30, 2009 2:29 pm

தமிழ்த்தளங்களில் ஒன்றான ஈகரை நேற்று ஐந்து மணித்தியாலங்கள் வேலை செய்யவில்லை 2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் 838572


Last edited by ரூபன் on Fri Oct 30, 2009 2:45 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் Empty Re: 2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள்

Post by அபிராமிவேலூ Fri Oct 30, 2009 2:43 pm

வருத்தப்பட வேண்டிய விஷயங்கள் இது தொடர்ந்தால் பிரச்சனையை அதிகமாகி விடும் இல்லையா 2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் 440806 2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் 440806
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் Empty Re: 2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள்

Post by ramesh.vait Fri Oct 30, 2009 3:52 pm

2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் Icon_wink no...
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் Empty Re: 2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள்

Post by Tamilzhan Thu Dec 17, 2009 4:27 pm

ஈகரைக்கு எங்கள் (துபாய்)பகுதியில் எந்த பிரச்சனையும் இல்லே...! 2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் Empty Re: 2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள்

Post by தாமு Thu Dec 17, 2009 4:31 pm

தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள் Empty Re: 2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum