புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது என்ன… Poll_c10அது என்ன… Poll_m10அது என்ன… Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
அது என்ன… Poll_c10அது என்ன… Poll_m10அது என்ன… Poll_c10 
6 Posts - 33%
heezulia
அது என்ன… Poll_c10அது என்ன… Poll_m10அது என்ன… Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அது என்ன… Poll_c10அது என்ன… Poll_m10அது என்ன… Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
அது என்ன… Poll_c10அது என்ன… Poll_m10அது என்ன… Poll_c10 
88 Posts - 38%
i6appar
அது என்ன… Poll_c10அது என்ன… Poll_m10அது என்ன… Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
அது என்ன… Poll_c10அது என்ன… Poll_m10அது என்ன… Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
அது என்ன… Poll_c10அது என்ன… Poll_m10அது என்ன… Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
அது என்ன… Poll_c10அது என்ன… Poll_m10அது என்ன… Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
அது என்ன… Poll_c10அது என்ன… Poll_m10அது என்ன… Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அது என்ன… Poll_c10அது என்ன… Poll_m10அது என்ன… Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அது என்ன… Poll_c10அது என்ன… Poll_m10அது என்ன… Poll_c10 
2 Posts - 1%
prajai
அது என்ன… Poll_c10அது என்ன… Poll_m10அது என்ன… Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது என்ன…


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Oct 08, 2013 6:26 pm

அது என்ன…
உள்ளுக்குள் மட்டும் வழியும்
உருவமிலா திரவம்
உன்னிடம் விடைபெறுகையில்

பால்வெளியற்றப் புதுவெளியில்
சிறகுகளால் கையெழுத்திடும்
கோட்டுச் சித்திரப் பறவை
உன்னோடு நடக்கையில்

ஊசிகள் தோற்கும் கூர்முனை
மூளைதாண்டி குத்திட்டு நின்று
குதூகலிக்கும் நினைவுகள்
உன்னுடனான செல்பேசி உரையாடலில்

உளறல்குப்பைகளைக் கூட
உதட்டுப்பெட்டகத்தில்
சிந்தாமல் சிதறாமல் தேக்கிவைக்கும்
உன்னைச் சந்தித்த அன்று இரவில்

பரஸ்பரம் புரிந்தும் புரியாமலும்
விட்டேத்தி மனப்பிதுக்கலில்
கண்ணாமூச்சியாடிய
இருதய உரசலின் உஷ்ணத்தில்
பெயர் சொல்ல மறுத்து
ஓடிஒளியும் அரூப அவஸ்தை

என் சிதைப் பற்றியெரிய
வளைந்து நெளியும்
சிரிப்புப்புகை தேடும் ஸ்நேகம்
அது என்ன…




அது என்ன… 224747944

அது என்ன… Rஅது என்ன… Aஅது என்ன… Emptyஅது என்ன… Rஅது என்ன… A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 08, 2013 7:31 pm

பாஸ் அது இல்தக்கசையா அது என்ன… 3838410834
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 08, 2013 9:39 pm

அது என்னவா?

ரா ரா சரசுக்கு ரா ரா தான் !

அருமை ரா ரா !

ரமணியன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 08, 2013 9:46 pm

அனுபவம் புதுமை...அது என்ன… 3838410834 

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Oct 09, 2013 12:10 pm

அசுரன் wrote:பாஸ் அது இல்தக்கசையா அது என்ன… 3838410834
இல்லங்க வாத்தியரே...இது தக்க தைய்யா...



அது என்ன… 224747944

அது என்ன… Rஅது என்ன… Aஅது என்ன… Emptyஅது என்ன… Rஅது என்ன… A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Oct 09, 2013 12:13 pm

T.N.Balasubramanian wrote:அது என்னவா?

ரா ரா சரசுக்கு ரா ரா தான் !

அருமை ரா ரா !

ரமணியன்.
அய்யா இன்னும் இளைஞர் அணிதான் போல...
நன்றி அய்யா...



அது என்ன… 224747944

அது என்ன… Rஅது என்ன… Aஅது என்ன… Emptyஅது என்ன… Rஅது என்ன… A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Oct 09, 2013 12:15 pm

ayyasamy ram wrote:அனுபவம் புதுமை...அது என்ன… 3838410834 
நன்றி சார்...



அது என்ன… 224747944

அது என்ன… Rஅது என்ன… Aஅது என்ன… Emptyஅது என்ன… Rஅது என்ன… A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 09, 2013 12:17 pm

அருமை அண்ணாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 09, 2013 12:19 pm

அசுரன் wrote:பாஸ் அது இல்தக்கசையா அது என்ன… 3838410834
கவிதையும் அதற்கான மறுமொழியும் சூப்பர் மகிழ்ச்சி



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 09, 2013 12:22 pm

அது என்ன
காதலுக்கு மட்டும்
அப்படியொரு காந்த சக்தி !
தினமும் நடக்கும் செயலும்
மிக வேகமாய்
காதலில் மட்டுமே
இது சாத்தியமோ!

அது என்ன
என்ற தலைப்பில்
நீங்கள் எழுதிய வரிகள் - அவை
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
அர்த்தம் சொல்கிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக