ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புழுதியால் துடைத்தாய் என்னை

+2
ayyasamy ram
ரா.ரா3275
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 புழுதியால் துடைத்தாய் என்னை Empty புழுதியால் துடைத்தாய் என்னை

Post by ரா.ரா3275 Thu Oct 10, 2013 9:46 pm

நீ
நிஜம்

நீ
நிழல்

நீ
உயிர்

நீ
சுவாசம்

நீ
மலர்

நீ
நறுமணம்

நீ
நல்லது

நீ
அல்லது

இப்படி எழுத எழுத
இன்னும் நீளும்
ஏதேனும் ஓரிடத்தில்
எழுத்துகளுக்கிடையே
பொய்யும் சுருண்டுருளும்

உண்மை

ஆனால்
சுடுசொல் வீசி
உன்னைக் கருக்கி நின்ற
என்னை நீ எவ்வளவு நேசிக்கிறாய்
என்பது
புழுதிபடிந்த லேப்டாப் திரையில்
எழுதியிருந்த என் பெயர் சொன்னது

புழுதிக்கிடையே கிடப்பது
என் பெயர் மட்டுமன்று
என் சுடுசொல்வீசும் மனதும்தான்

புழுதியால் துடைத்தாய் என்னை
ஆனாலும்
புழுதிபடிய வேண்டும் அடிக்கடி
என் பெயரை நீ எழுத!




 புழுதியால் துடைத்தாய் என்னை 224747944

 புழுதியால் துடைத்தாய் என்னை R புழுதியால் துடைத்தாய் என்னை A புழுதியால் துடைத்தாய் என்னை Empty புழுதியால் துடைத்தாய் என்னை R புழுதியால் துடைத்தாய் என்னை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 புழுதியால் துடைத்தாய் என்னை Empty Re: புழுதியால் துடைத்தாய் என்னை

Post by ayyasamy ram Thu Oct 10, 2013 9:53 pm

சுடு சொல் வீசினாலும் அந்தப்பெண்
அதனை மறந்து நேசிக்க வேண்டும்..!!
-
மகிழ்ச்சி மகிழ்ச்சி 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 புழுதியால் துடைத்தாய் என்னை Empty Re: புழுதியால் துடைத்தாய் என்னை

Post by ரா.ரா3275 Thu Oct 10, 2013 9:57 pm

ayyasamy ram wrote:சுடு சொல் வீசினாலும் அந்தப்பெண்
அதனை மறந்து நேசிக்க வேண்டும்..!!
-
மகிழ்ச்சி மகிழ்ச்சி 
நன்றி அய்யா.
ப்ரியங்களின் மறுபெயர் பெண்தானே.


 புழுதியால் துடைத்தாய் என்னை 224747944

 புழுதியால் துடைத்தாய் என்னை R புழுதியால் துடைத்தாய் என்னை A புழுதியால் துடைத்தாய் என்னை Empty புழுதியால் துடைத்தாய் என்னை R புழுதியால் துடைத்தாய் என்னை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 புழுதியால் துடைத்தாய் என்னை Empty Re: புழுதியால் துடைத்தாய் என்னை

Post by அசுரன் Thu Oct 10, 2013 10:03 pm

ஒழுங்க லேப்டாப்பை துடைக்கிற பழக்கம் இல்லையா ஹா ஹா.... நீ நீங்கள் சேர வாழ்த்துகள். (சும்மா)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 புழுதியால் துடைத்தாய் என்னை Empty Re: புழுதியால் துடைத்தாய் என்னை

Post by ரா.ரா3275 Thu Oct 10, 2013 10:05 pm

அசுரன் wrote:ஒழுங்க லேப்டாப்பை துடைக்கிற பழக்கம் இல்லையா ஹா ஹா.... நீ நீங்கள் சேர வாழ்த்துகள். (சும்மா)
துடைக்காத லேப்டாப்தான் என் மீதான புழுதியைத் துடைத்தது.
நன்றி வாத்தியாரே.




 புழுதியால் துடைத்தாய் என்னை 224747944

 புழுதியால் துடைத்தாய் என்னை R புழுதியால் துடைத்தாய் என்னை A புழுதியால் துடைத்தாய் என்னை Empty புழுதியால் துடைத்தாய் என்னை R புழுதியால் துடைத்தாய் என்னை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 புழுதியால் துடைத்தாய் என்னை Empty Re: புழுதியால் துடைத்தாய் என்னை

Post by யினியவன் Thu Oct 10, 2013 11:04 pm

அன்னிக்கு துயரங்களின் மறுபெயர் பெண்ணுன்னு சொன்னீங்க
இன்னிக்கு பிரியங்களின் மறுபெயர் பெண்ணுன்னு சொல்றீங்க

ஒண்ணும் பிரியல ராரா புன்னகை 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 புழுதியால் துடைத்தாய் என்னை Empty Re: புழுதியால் துடைத்தாய் என்னை

Post by அசுரன் Thu Oct 10, 2013 11:06 pm

யினியவன் wrote:அன்னிக்கு துயரங்களின் மறுபெயர் பெண்ணுன்னு சொன்னீங்க
இன்னிக்கு பிரியங்களின் மறுபெயர் பெண்ணுன்னு சொல்றீங்க

ஒண்ணும் பிரியல ராரா புன்னகை 
  புழுதியால் துடைத்தாய் என்னை Life+Death+Quotes-+tamilimagequotes.blogspot.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 புழுதியால் துடைத்தாய் என்னை Empty Re: புழுதியால் துடைத்தாய் என்னை

Post by ரா.ரா3275 Thu Oct 10, 2013 11:09 pm

யினியவன் wrote:அன்னிக்கு துயரங்களின் மறுபெயர் பெண்ணுன்னு சொன்னீங்க
இன்னிக்கு பிரியங்களின் மறுபெயர் பெண்ணுன்னு சொல்றீங்க

ஒண்ணும் பிரியல ராரா புன்னகை 
ஆணும் பெண்ணும் பிரியலன்னு சொல்றேன்ணா…எதையாச்சும் நோண்டிவிட்டு என்னைய வம்புல மாட்டிவிடவே பார்க்குறது…


 புழுதியால் துடைத்தாய் என்னை 224747944

 புழுதியால் துடைத்தாய் என்னை R புழுதியால் துடைத்தாய் என்னை A புழுதியால் துடைத்தாய் என்னை Empty புழுதியால் துடைத்தாய் என்னை R புழுதியால் துடைத்தாய் என்னை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 புழுதியால் துடைத்தாய் என்னை Empty Re: புழுதியால் துடைத்தாய் என்னை

Post by யினியவன் Thu Oct 10, 2013 11:09 pm

காதல் ஒரு வினா (வீணா)
யாரும் விடை தர முடியாது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 புழுதியால் துடைத்தாய் என்னை Empty Re: புழுதியால் துடைத்தாய் என்னை

Post by அசுரன் Thu Oct 10, 2013 11:11 pm

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:அன்னிக்கு துயரங்களின் மறுபெயர் பெண்ணுன்னு சொன்னீங்க
இன்னிக்கு பிரியங்களின் மறுபெயர் பெண்ணுன்னு சொல்றீங்க

ஒண்ணும் பிரியல ராரா புன்னகை 
ஆணும் பெண்ணும் பிரியலன்னு சொல்றேன்ணா…எதையாச்சும் நோண்டிவிட்டு என்னைய வம்புல மாட்டிவிடவே பார்க்குறது…
 
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 புழுதியால் துடைத்தாய் என்னை Empty Re: புழுதியால் துடைத்தாய் என்னை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum