ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள்

4 posters

Go down

அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள் Empty அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள்

Post by சிவா Thu Oct 10, 2013 3:42 pm

சமூக நலத் துறை மூலம், பல்வேறு திட்­டங்­களில் அளிக்கப்­படும் நேரடி உதவித் தொகை பணத்­திற்கு, திரு­வொற்­றியூர் மண்­ட­லத்தில், ஒரு சில அர­சி­யல்­வா­திகள் உரிமை கொண்­டாடி வருகின்றனர். அம்மா கொடுக்கும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு?' என்ற பாணியில் பய­னா­ளி­களை மிரட்டி வசூல் செய்து வரு­வ­தாக புகார்கள் எழுந்து உள்­ளன.

திரு­வொற்­றியூர் மண்­ட­லத்தில், வார்டு 1 மற்றும் 2ல் நடத்­தப்­பட்ட அம்மா திட்ட' சிறப்பு முகாம் மூலம், முதியோர், கண­வனால் கைவி­டப்­பட்டோர், வித­வைகள், மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் என, 1,137 பேர் உத­வித்­தொகை பெற அனு­மதி பெற்று, பய­ன்­அடைந்­தனர்.

ஒன்றாம் வார்டை சேர்ந்­த­வர்­களில், பெரும்­பாலோர் எழு­தப்­ப­டிக்க தெரி­யா­த­வர்கள் என்­பதால், உதவித் தொகைக்கு விண்­ணப்­பிப்­பது முதல், தொகையை பெற்றுத் தரு­வது வரை, வார்டு கவுன்­சி­லரின் ஆத­ர­வா­ளர்கள் உத­வி'­யாக செய்து கொடுத்து உள்­ளனர்.

தற்­போது, ஒன்­றா­வது வார்டு கவுன்­சிலர் எழி­ல­ர­சியின் ஆத­ர­வா­ளர்கள் என, கூறப்­படும், சித்ரா (அந்த பகுதி மலிவு விலை உண­வக மேற்­பார்­வை­யாளர்) மற்றும் எண்ணுார் பகுதி அ.தி.மு.க., 14வது வட்ட கழகச் செயலர் நாக­பூ­ஷணம், அவ­ரது மனைவி குஜ­ராத்தி ஆகியோர், தாங்கள் செய்த உத­விக்கு, 3,000 ரூபாய் கைமாறு' வேண்டும் என, கேட்டு பய­னா­ளி­களை மிரட்டி வரு­வ­தாக புகார் எழுந்து உள்­ளது.

அடி, உதை:

மொத்­த­மாக 3,000 ரூபாய் தர இய­லா­விட்டால், மாதம் 1,000 ரூபாய் வீதம் தவணை முறையில் வசூல் நடப்­ப­தாக பய­னா­ளிகள் தெரி­வித்­தனர். முத­லா­வது வார்­டிற்கு உட்­பட்ட, சத்­தி­ய­வாணி முத்து நகர், முதல் தெருவில் வசிக்கும் மகேஸ்­வரி என்­ப­வ­ரிடம் இரண்­டா­வது தவ­ணைக்­கான பணம் கேட்­டு உள்­ளனர்.

மகேஸ்­வரி பணம் தர மறுத்­ததால், வட்டச் செயலர் நாக­பூ­ஷணம் மற்றும் அவ­ரது மனைவி குஜ­ராத்தி ஆகியோர், மகேஸ்­வ­ரியை அடித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

இது­கு­றித்து, மகேஸ்­வரி, எண்ணுார் காவல்­நி­லை­யத்தில், வட்டச் செயலர் நாக­பூ­ஷணம் மற்றும் அவ­ரது மனைவி மீது எழுத்துப் பூர்­வ­மாக புகார் அளித்து உள்ளார். மேலும், எண்ணுார், நெட்­டுக்­குப்பம் பகு­தியைச் சேர்ந்த கண்ணன் என்­பவர், கவுன்­சிலர் எழி­ல­ரசி பணம் கேட்டு மிரட்­டு­வ­தாக, எம்-5 காவல்­நி­லை­யத்தில் புகார் அளித்து உள்ளார்.

இந்த சம்­பவம் தொடர்­பாக, அந்த பகுதி அ.தி.மு.க., நிர்­வா­கிகள் சிலர், முதல்­வரின் தனிப்­பி­ரி­விற்கு புகார் அளித்தும் இது­வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் கூறப்­ப­டு­கி­றது.

வீடி­யோவில் பதிவு:

இது­கு­றித்து, கவுன்­சிலர் எழி­ல­ர­சியின் ஆத­ர­வாளர் சித்ரா என்­பவர் சில­ரிடம் பேசிய போது, அந்த பகு­தி­வா­சிகள், அதை வீடி­யோவில் பதிவு செய்து, ஆதா­ர­மாக வைத்து உள்­ளனர். அதில், நான் கட்­சிக்­காக அதிகம் கஷ்டப்­பட்­டு உள்ளேன். அதற்­காகத் தான் பணம் பெற்றேன். அம்மா கொடுக்கும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு?'' என, சித்ரா பேசி­ய­தாக பதி­வாகி உள்­ளது. இதேபோல், அந்த பகுதி தபால்­காரர் பேசி­யது குறித்து பதி­வாகி உள்ள வீடி­யோவில், சித்ரா என்­பவர் வீட்டில், 25 பய­னா­ளி­க­ளுக்­கான உதவித் தொகை பணத்தை கொடுத்தேன்,'' என, ஒப்புக் கொண்டு உள்ளார்.

செல்­வாக்கு விளை­யா­டு­கி­றது?

மிரட்டல் பிரச்னை குறித்து, அந்த பகுதி பய­னா­ளிகள் சிலர் கூறி­ய­தா­வது:

இந்த பகு­தியில், இது­வரை, ஆயிரம் பேர், உதவித் தொகை பெற தேர்­வாகி உள்­ளனர். அதில் சத்­தி­ய­வாணி முத்து நகர் பகு­தியில், 150 பேர்; நெட்­டுக்­ குப்பம் பகு­தியில், 110 பேர், உதவித் தொகை பெற பணம் கொடுத்துள்ளோம்.

சத்­தி­ய­வாணி முத்து நகர் பகு­தியில் சில­ரிடம், முதல் மாத தவ­ணை­யாக, ஆயிரம் ரூபாய் பெற்­று உள்ளனர்.

பணம் கேட்டு மிரட்டும், கவுன்­சிலர் எழி­ல­ர­சியின் ஆத­ர­வா­ளர்கள், சித்ரா மற்றும் குஜ­ராத்தி ஆகி­யோ­ருக்கு, கட்­சியில் செல்­வாக்கு உள்­ளதால், பலர் புகார் தெரி­விக்க மறுக்­கின்­றனர். இது­சம்­பந்­த­மாக, ஏற்­க­னவே போலீசார் வந்து விசா­ரணை நடத்­தினர். ஆனால், இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.

ஏழை, எளி­ய­வர்கள், முதல்வர் அறி­விக்கும் இது­போன்ற திட்­டங்­களால் பயன் அடைந்து வரு­கின்­றனர். ஆனால், அதை நடை­முறைப்படுத்த வேண்­டிய சிலர், கட்­சியின் பெயரைச் சொல்லி, பய­னா­ளி­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய சலு­கையை, பறித்து விடு­கின்­றனர்.

இவ்­வாறு, அந்த பகு­தி­வா­சிகள் கூறினர்.

தினமலர்


அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள் Empty Re: அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள்

Post by அசுரன் Thu Oct 10, 2013 9:39 pm

இவங்க எல்லாம் திருந்த மாட்டாங்கப்பா சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள் Empty Re: அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள்

Post by ayyasamy ram Thu Oct 10, 2013 9:47 pm


தேனெடுப்பவர் புறங்கையை நக்காமல் இருக்கமாட்டார்
என்று ஒரு பழமொழி உள்ளது...!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள் Empty Re: அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள்

Post by அசுரன் Thu Oct 10, 2013 9:50 pm

ayyasamy ram wrote:
தேனெடுப்பவர் புறங்கையை நக்காமல் இருக்கமாட்டார்
என்று ஒரு பழமொழி உள்ளது...!
 புறங்கையை நக்க மட்டும் மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு தேனை முழுசா குடிச்சிடுறாங்களே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள் Empty Re: அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள்

Post by ரா.ரா3275 Thu Oct 10, 2013 10:21 pm

ம்ம்ம்…எரியற வீட்ல புடுங்குறது ஆதாயம்…


அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள் 224747944

அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள் Rஅம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள் Aஅம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள் Emptyஅம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள் Rஅம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள் Empty Re: அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள்

Post by அசுரன் Thu Oct 10, 2013 10:53 pm

ரா.ரா3275 wrote:ம்ம்ம்…எரியற வீட்ல புடுங்குறது ஆதாயம்…
 ஒன்னையும் புடுங்கால்ல புடிங்கிக்கறாங்க ஹா ஹா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள் Empty Re: அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குடிச்சா என்ன தப்பு... அடிச்சா என்ன தப்பு? - பளீர் பொளேர் விஜயகாந்த்
» நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ்
» ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை...
» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு
» தரித்திர யோகம் என்ன பலனைத் தரும்? பரிகாரங்கள் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum