ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!!

5 posters

Go down

இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Empty இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!!

Post by பாலாஜி Thu 10 Oct 2013 - 13:41

தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது. இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விஷியங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஆன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது.

ஆன்லைன் மூலம் பல தரப்பட்ட விஷியங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விஷியங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும். ஒரு சில விஷியங்களை நீங்கள் ஆன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை அதை பற்றி கிழே பார்ப்போம்.

1) போட்டோகிராபி

நீங்கள் போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களா அதை பற்றி அடிபடையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள ஆசைபடுகிறீர்களா http://photo.net/ என்ற இணையளத்தை நீங்கள் பயன்படுத்தலாம். போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ள http://www.deepreview.com/ மற்றும் http://photo.tutsplus.com/articles/round-ups/100-helpful-photography-tutorials-for-beginners-and-professionals/ போன்றவைகளை பயன்படுத்தலாம்.

2) கம்பியூட்டர் புரோகிராமிங்

நீங்கள் கம்பியூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் http://www.codecademy.com/ என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.

3) மொழி

எதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விரும்புவர்கள் http://www.openculture.com/freelanguagelessons இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.

4) சமையல்

சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் http://www.simplyrecipes.com/ மூலம் சமையல் செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.

5) ஓவியம்

ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள http://artyfactory.com/ மற்றும் http://www.instructables.com/index ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.

6) தற்காப்பு கலை

உங்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கலையையும் நீங்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்க்கு நீங்கள் http://lifehacker.com/5825528/basic-self+defense-moves-anyone-can-do-and-everyone-should-know இணையதளத்தை பயன்படுத்தலாம்.

7) நடனம்

நீங்கள் நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் என்றால் http://www.dancetothis.com/ மூலம் அதை கற்றுக்கொள்ளலாம். — with Rama Krishnan.

- நாணயம் விகடன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Empty Re: இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!!

Post by amirmaran Thu 10 Oct 2013 - 15:16

இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! 103459460 இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! 3838410834 இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! 3838410834 


அன்புடன் அமிர்தா

இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Aஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Mஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Iஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Rஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Tஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Hஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Empty Re: இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!!

Post by ayyasamy ram Thu 10 Oct 2013 - 17:06

இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82794
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Empty Re: இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!!

Post by Muthumohamed Thu 10 Oct 2013 - 23:58

பலருக்கும் பயன்படும் நல்ல பதிவு அண்ணா இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! 1571444738 இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! 1571444738 இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! 1571444738



இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Mஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Uஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Tஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Hஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Uஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Mஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Oஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Hஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Aஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Mஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Eஇந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Empty Re: இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!!

Post by அசுரன் Fri 11 Oct 2013 - 0:21

அருமையான பகிர்வு. நன்றிகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Empty Re: இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இனி ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை தமிழிலும் பெறலாம்
» ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்
» இந்த நோட்டு உங்களிடம் இருந்தால் இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் பெறலாம்
» இலவசமாக மென்பொருள் கருவிகள்குருந்தகடு வடிவில் மத்திய அரசாங்கமே இலவசமாக தருகிறது
» பெருமை பெறலாம் பெருத்து !!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum