ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடாங்கி

+4
raghuramanp
M.M.SENTHIL
சிவா
மாணிக்கம் நடேசன்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கோடாங்கி Empty கோடாங்கி

Post by மாணிக்கம் நடேசன் Wed Oct 09, 2013 3:43 pm

அண்மையில் ஒரு புதிய திரைப்படத்தில் "கோடாங்கி" என்னும் வார்த்தையை கேட்டேன். பொருள் புரியவில்லை , தெரியவில்லே. அது தமிழகத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தை என நினைக்கிறேன், அதன் பொருள் தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கம் தருவீர்களா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கோடாங்கி Empty Re: கோடாங்கி

Post by சிவா Wed Oct 09, 2013 3:46 pm

கோடாங்கி 4254890453_25733a3785

இவ்வாறு கையில் உடுக்கை வைத்து அடித்து, குறி சொல்கிறேன் என்று மக்களை ஏமாற்றுபவனே கோடாங்கி!



கோடாங்கி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடாங்கி Empty Re: கோடாங்கி

Post by M.M.SENTHIL Wed Oct 09, 2013 3:47 pm

எனக்குத் தெரிந்து இரவு நேரத்தில் வந்து, 'ஜக்கம்மா' வந்திருக்கா என ஆரம்பித்து உங்கள் வீட்டு பிரச்சினைகள் இவைதான் என 'குறி' சொல்லும் நபர்களை கோடாங்கி என்பர்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கோடாங்கி Empty Re: கோடாங்கி

Post by சிவா Wed Oct 09, 2013 3:47 pm

சாம கோடாங்கி என்ற ஒரு கும்பல் உள்ளது. இவர்கள் நள்ளிரவில் வந்து உடுக்கை அடித்து கிராம மக்களை பயத்தில் உச்சத்திற்கே கொண்டு செல்வார்கள்!


கோடாங்கி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடாங்கி Empty Re: கோடாங்கி

Post by M.M.SENTHIL Wed Oct 09, 2013 3:48 pm

சிவா wrote:சாம கோடாங்கி என்ற ஒரு கும்பல் உள்ளது. இவர்கள் நள்ளிரவில் வந்து உடுக்கை அடித்து கிராம மக்களை பயத்தில் உச்சத்திற்கே கொண்டு செல்வார்கள்!
குறி கேட்ட அனுபவம் உண்டா தல


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கோடாங்கி Empty Re: கோடாங்கி

Post by மாணிக்கம் நடேசன் Wed Oct 09, 2013 3:49 pm

ஓ அப்படியா, இந்த மனுசனத்தான் இங்க மலேசியாவுல தேடிக்கிட்டு இருக்காங்க, போட்டு தள்ரதுக்கு. இந்த கோடாங்கி என்ன உங்கள மாதிரியே இருக்காரு, இவருக்கு இங்க ஓப்ஸ் சந்தாஸ் தான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கோடாங்கி Empty Re: கோடாங்கி

Post by சிவா Wed Oct 09, 2013 3:50 pm

M.M.SENTHIL wrote:
சிவா wrote:சாம கோடாங்கி என்ற ஒரு கும்பல் உள்ளது. இவர்கள் நள்ளிரவில் வந்து உடுக்கை அடித்து கிராம மக்களை பயத்தில் உச்சத்திற்கே கொண்டு செல்வார்கள்!
குறி கேட்ட அனுபவம் உண்டா தல
இல்லை செந்தில், என்றுமே எனக்கு இவற்றில் நம்பிக்கை கிடையாது!


கோடாங்கி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடாங்கி Empty Re: கோடாங்கி

Post by raghuramanp Wed Oct 09, 2013 3:51 pm

காலையில் வரும் குடுகுடுப்பை கரனைத்தான் கோடங்கி என்று அழைக்க கேள்வி பட்டிருக்கின்றேன்
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

கோடாங்கி Empty Re: கோடாங்கி

Post by சிவா Wed Oct 09, 2013 3:51 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஓ அப்படியா, இந்த மனுசனத்தான் இங்க மலேசியாவுல தேடிக்கிட்டு இருக்காங்க, போட்டு தள்ரதுக்கு. இந்த கோடாங்கி என்ன உங்கள மாதிரியே இருக்காரு, இவருக்கு இங்க ஓப்ஸ் சந்தாஸ் தான்.
மாம்ஸ் சத்தமா பேசாதீங்க, இங்க பூச்சோங்ல பார்ட் டைம் வேலையா இதைத்தான் செய்கிறேன்!


கோடாங்கி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடாங்கி Empty Re: கோடாங்கி

Post by M.M.SENTHIL Wed Oct 09, 2013 3:52 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:
சிவா wrote:சாம கோடாங்கி என்ற ஒரு கும்பல் உள்ளது. இவர்கள் நள்ளிரவில் வந்து உடுக்கை அடித்து கிராம மக்களை பயத்தில் உச்சத்திற்கே கொண்டு செல்வார்கள்!
குறி கேட்ட அனுபவம் உண்டா தல
இல்லை செந்தில், என்றுமே எனக்கு இவற்றில் நம்பிக்கை கிடையாது!
எங்கள் ஊர் பக்கம், சுமார் 6 மாதங்களுக்கு முன்பு 2 பேர் இதுபோல குறிசொல்கிறேன் என வந்து, நிறைய பொருட்களை திருடி சென்றனர். ஊர் மக்கள் 10 பேர் சேர்ந்து அவர்களை பிடித்து நன்றாக 'கவனித்து' விட்டோம். இப்போது அவர்கள் நடமாட்டம் சுத்தமாக இல்லை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கோடாங்கி Empty Re: கோடாங்கி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum