புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதியதோர் உலகம் - Page 2 Poll_c10புதியதோர் உலகம் - Page 2 Poll_m10புதியதோர் உலகம் - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
புதியதோர் உலகம் - Page 2 Poll_c10புதியதோர் உலகம் - Page 2 Poll_m10புதியதோர் உலகம் - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
புதியதோர் உலகம் - Page 2 Poll_c10புதியதோர் உலகம் - Page 2 Poll_m10புதியதோர் உலகம் - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
புதியதோர் உலகம் - Page 2 Poll_c10புதியதோர் உலகம் - Page 2 Poll_m10புதியதோர் உலகம் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
புதியதோர் உலகம் - Page 2 Poll_c10புதியதோர் உலகம் - Page 2 Poll_m10புதியதோர் உலகம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
புதியதோர் உலகம் - Page 2 Poll_c10புதியதோர் உலகம் - Page 2 Poll_m10புதியதோர் உலகம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
புதியதோர் உலகம் - Page 2 Poll_c10புதியதோர் உலகம் - Page 2 Poll_m10புதியதோர் உலகம் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
புதியதோர் உலகம் - Page 2 Poll_c10புதியதோர் உலகம் - Page 2 Poll_m10புதியதோர் உலகம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
புதியதோர் உலகம் - Page 2 Poll_c10புதியதோர் உலகம் - Page 2 Poll_m10புதியதோர் உலகம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
புதியதோர் உலகம் - Page 2 Poll_c10புதியதோர் உலகம் - Page 2 Poll_m10புதியதோர் உலகம் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதியதோர் உலகம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 09, 2013 2:56 pm

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இது ஒரு சிறுகதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை.

புதிதாக பிறந்தான் உலகத்தில் 1990ம் ஆண்டு சொர்க்கபூமியில் தாய் தேவதை தந்தை தேவன். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் கதிர் இன்று சென்னை கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்துக் கொண்டிருக்கிறான். இவனுக்கு ஒரு கெட்ட பழக்கம் யாரிடத்திலும் கொஞ்சம் அதிகமாகவே பாசத்தை வைத்துவிடுவான் அவர்கள் பிரியும் போது மிகவும் கஷ்டப்படுவான்.

அப்போதுதான் அவனுக்கு கல்லூரியில் ஒரு பெண் நண்பி கிடைத்தாள். அவளுடன் பேச ஆரம்பித்த 3 வாரத்திலேயே நெருக்கமான நட்புக்கு அன்பு வைத்துவிட்டான். அவளும் அதேபோல் இருக்க இந்த நட்பு நிலைத்துநிற்குமா என்று சந்தேகம் எழுந்தது இருவரிடத்திலும். அதனால் அவர்களே ஒரு போட்டி வைத்தார்கள். இருவரும் குறுந்தகவல் 30 நாட்களுக்கு அனுப்பாமல் இருப்போம் நேரிலும் பார்க்க வேண்டாம் பேச வேண்டாம் என்று இந்த போட்டி சற்று கடுமையாகவே இருந்தது இருவரிடத்திலும்.

முதல் நாளிலேயே கதிர் மிகவும் சிரமப்பட்டுதான் நேரத்தை கழித்தான். ஒவ்வொரு நிமிடமும் செல்போன் சத்தம் கேட்கும் நேரத்திலெல்லாம் குறுந்தகவல் அவளிடம் இருந்து வந்ததா என்று பார்க்க அவன் நண்பனின் செல்போன் சத்தம் போட்டாலும் அதிலும் குறுந்தகவல் வந்திருக்கிறதா அவளிடம் இருந்து பார்ப்பான். இப்படியே நாட்கள் ஓட 30 நாள் முடிந்த பிறகு செல்போனையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்க கதிர் ஒரு மனநோயாளி போல் மாறியது அவனுக்கு தெரியவில்லை. அவள் நேரில் வந்து கதிருடன் பேச முயற்சிக்கிறாள் ஆனால் கதிரோ செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தான் அவளிடம் இருந்து குறுந்தகவல் வருகின்றனவா என்று ......... அவள் சென்றுவிட்டாள் இவன் நம்முடன் பேசாமல் செல்போனையே பார்த்துக் கொண்டிருக்கிறானே என்று

அதிக பாசம் வைத்தால் அதிக சோகம் என்றுதான் சொல்வார்கள். இன்றைய தலைமுறையில் அதிக பாசம் வைத்துவிட்டால் மனநோய் நிச்சயம் என்றுதான் சொல்லவேண்டும்.

நாள் முழுவதும் குறுந்தகவலும் முகநூலும் பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு கதை இதை படித்தாலாவது இனியாவது விழித்துக் கொள்ளுங்கள் செல்போன் நமது அத்தியாவசிய பொருள் அதையே நாம் வாழ்க்கையில் முக்கியமாக நினைக்க வேண்டாம்......

அனைவருக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 09, 2013 3:30 pm

Manik wrote:மெசேஜா நானா அய்யோ காமெடி பன்னாதீங்க பாட்டி

நான் மெசேஜ் கூட பன்ன மாட்டேங்கிறேன்னு எத்தனை பேர் திட்டுறாங்க தெரியுமா புன்னகை 
அப்போ திருந்திட்டியா சொல்லவே இல்ல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 09, 2013 3:34 pm

அப்போ இல்ல பாட்டி எப்போ நான் எப்போவோ திருந்திட்டேன்

பாட்டி சொல்லைத் தட்டாத பேரன் யாருன்னு தெரியுமா

அது நாந்தான் பாட்டி......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 3:34 pm

இறுதியில் மானிக் நிலைமை இப்படியாகிவிட்டதே என்று நினைக்கும் பொழுது மனதிற்கு வருத்தமாக உள்ளது. அந்த சேவுகப் பெருமாள் அய்யானார் தான் காப்பாற்ற வேண்டும்!



புதியதோர் உலகம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 09, 2013 3:34 pm

M.M.SENTHIL wrote:அறிவியல் வளர்ச்சி சிலசமயத்தில் மன வளர்ச்சியை பாதிக்கத்தான் செய்கிறது.
செல்போன் இல்லாவிட்டால் இறந்தே விடுவார்கள் நாளைய இந்தியாவின் தூண்கள்.
மிகச்சரி ..... இந்த நிலை மாற வேண்டுமென்றுதான் இப்பொழுதே நாம் இந்த விழிப்புணர்வை பரப்ப வேண்டும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 09, 2013 3:36 pm

சிவா wrote:இறுதியில் மானிக் நிலைமை இப்படியாகிவிட்டதே என்று நினைக்கும் பொழுது மனதிற்கு வருத்தமாக உள்ளது. அந்த சேவுகப் பெருமாள் அய்யானார் தான் காப்பாற்ற வேண்டும்!
அண்ணா எனக்கு என்ன ஆச்சு நான் நல்லாதான் இருக்கேன் அதே மாதிரி நல்லா இருக்கனும்னு நினைச்சுதான் இந்த கதை ............. இது செல்போன் மட்டுமில்ல எல்லா விசயத்தலயும் ADDICT ஆ இருக்குறவங்களுக்கும் பொருந்தும்.....




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 09, 2013 3:39 pm

Manik wrote:அப்போ இல்ல பாட்டி எப்போ நான் எப்போவோ திருந்திட்டேன்

பாட்டி சொல்லைத் தட்டாத பேரன் யாருன்னு தெரியுமா

அது நாந்தான் பாட்டி......
எந்தப் பாட்டி?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 09, 2013 4:24 pm

விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் கதை...
-
பதிவு போடுவதும் ஒரு போதை பழக்கம் மாதிரிதான்...!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 10, 2013 9:41 am

ஜாஹீதாபானு wrote:
Manik wrote:அப்போ இல்ல பாட்டி எப்போ நான் எப்போவோ திருந்திட்டேன்

பாட்டி சொல்லைத் தட்டாத பேரன் யாருன்னு தெரியுமா

அது நாந்தான் பாட்டி......
எந்தப் பாட்டி?
நீங்க எங்க எல்லாருக்கும் பாட்டிங்கிறதயே மறந்துட்டீங்களா............. அம்னீசியா எதுவும் வந்துருச்சோ




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 10, 2013 9:42 am

ayyasamy ram wrote:விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் கதை...
-
பதிவு போடுவதும் ஒரு போதை பழக்கம் மாதிரிதான்...!
உண்மைதான் சாமி நானும் ஒரு காலத்தில் அப்படிதான் இருந்தேன் அதனால்தான் வெகு விரைவில் இப்படி இத்தனை பதிவுகள் காலப்போக்கில் பதிவுகளும் குறைந்தன......

ஆனால் சிவா அண்ணா மட்டும் 1 கோடி பதிவுகளை போடாமல் விடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் ஜாலி 




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 10, 2013 12:16 pm

Manik wrote:
ஜாஹீதாபானு wrote:
Manik wrote:அப்போ இல்ல பாட்டி எப்போ நான் எப்போவோ திருந்திட்டேன்

பாட்டி சொல்லைத் தட்டாத பேரன் யாருன்னு தெரியுமா

அது நாந்தான் பாட்டி......
எந்தப் பாட்டி?
நீங்க எங்க எல்லாருக்கும் பாட்டிங்கிறதயே மறந்துட்டீங்களா............. அம்னீசியா எதுவும் வந்துருச்சோ
சோகம்சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக