ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு

5 posters

Go down

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு Empty வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு

Post by ரேவதி Wed Oct 09, 2013 2:26 pm

சென்னை: அந்தமான் தீவுக்கு வடக்கே வங்கக் கடலில் நேற்று குறைந்த காற்றழுத்தம் உருவானது. காற்றின் போக்கு சாதகமாக இருப்பதால் அது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புயலுக்கு பைலின் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த புயல் விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே 1300 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்னும் 22 மணி நேரத்தில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது பைலின் புயல், வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும். சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகத்தில் புயல் தூரத்தில் உள்ளது என்பதை காட்டும் எண் 1 மற்றும் எண் 6 புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


-தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு Empty Re: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு

Post by ஹர்ஷித் Wed Oct 09, 2013 2:28 pm

அப்ப நாளைக்கு விடுமுறை.,வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு 3838410834 வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு 3838410834
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு Empty Re: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு

Post by ayyasamy ram Wed Oct 09, 2013 4:59 pm

இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில்
உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004 ஆம்
ஆண்டில் உருவானது
-
.இந்தியா,வங்கதேசம், மாலத்தீவு,‌ மியான்மர், ஓமன், பாகிஸ்தான்,
தாய்லாந்த், இலங்கை ஆகிய 8 நாடுகள் இணைந்து பெயர் பட்டியலைத்
தயாரித்துள்ளன.
-
இந்த நாடுகள் கொடுத்துள்ள 64 பெயர்களில் 22 பெயர்கள் இதுவரை
உருவான புயல்களுக்கு சூட்டப்பட்டுள்ளன.
-
சமீபத்தில் நம்மை பரபரப்புக்கு உள்ளாக்கிய தானே என்ற பெயரை
மியான்மரும், மகாசேன் என்ற பெயர் இலங்கையாலும்
கொடுக்கப்பட்டதாகும்.
-
அதன்படியே, தற்போது அந்தமான் அருகே உருவாகியுள்ள குறைந்த
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமவதை எதிர்நோக்கி
இந்தப் பெயர் பட்டியலில் அடுத்ததாக உள்ள தாய்லாந்து கொடுத்துள்ள
பைலின் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது
-
===========
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு Empty Re: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு

Post by சிவா Wed Oct 09, 2013 5:02 pm

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது - எதற்கு இந்தக் கூண்டு, புயல் வந்ததும் அனைவரும் இந்தக் கூண்டுக்குள் சென்று ஒளிந்து கொள்ள வேண்டுமா?


வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு Empty Re: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு

Post by அசுரன் Wed Oct 09, 2013 10:32 pm

சிவா wrote:புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது - எதற்கு இந்தக் கூண்டு, புயல் வந்ததும் அனைவரும் இந்தக் கூண்டுக்குள் சென்று ஒளிந்து கொள்ள வேண்டுமா?
 அலர்ட் பண்ணுறாங்களாம். அலர்ட் ஆறுமுகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு Empty Re: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
» வங்க கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் 2-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு
» காற்றழுத்த தாழ்வு நிலை: பாம்பன், கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
»  வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum