ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

+3
பாலாஜி
ராஜா
சிவா
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Empty மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by சிவா Wed Oct 09, 2013 1:12 pm

First topic message reminder :

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 EZ4hKiV7SMOxwXjdiftf+je_02.1

குண்டர் கும்பல்களில் மாணவர்களும் குடும்ப மாதர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவதைத் தடுக்க பெண்களுக்கான சிறப்பு ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையை தேசிய காவல்துறை தொடங்கியுள்ளது.

திங்கட்கிழமை முதல் பெண் அதிகாரிகளாலும், கண்காணிப்பாளர்களாலும் இந்நடவடிக்கை கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டரசு காவல்துறை (புக்கிட் அமான்) விபச்சார, சூதாட்ட, குண்டர் கும்பல் ஒழிப்புப் பிரிவின் முதன்மை உதவி இயக்குநர் டத்தோ அப்துல் ஜாலில் ஹாசான் (படம்) கூறினார்.

பணத்தைக் காட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களைக் குண்டர் கும்பல்களில் உறுப்பினர்களாக சேர்க்க 36, 08, 04 போன்ற குண்டர் கும்பல்கள் தீவிர முயற்சி செய்கின்றன. இதில் பெண் மாணவர்களும் அடங்குவர். இம்மாதிரியானவர்களிடம் இருந்து மாணவர்களை காவல்துறை காப்பாற்ற பெண்களுக்கான சிறப்பு ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கை கை கொடுக்கும் என்று அவர் கூறினார்.

பெண் காவல்துறை அதிகாரிகளும்,கண்காணிப்பாளர்களும் குடும்ப மாதர்களை அணுகி குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்புகள் குறித்து விளக்கமளிப்பர் என்று அப்துல் ஜாலில் தெரிவித்தார். மேலும், இந்நடவடிக்கை நாடு தழுவிய அளவில் விரிவுப்படுத்துவது பற்றியும் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இப்பிரச்சனையை முளையிலேயே கிள்ளியெறிய பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமுதாயத்தின் பங்கு மிக அவசியம் எனக் கேட்டுக் கொண்டார்.


 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by ரேவதி Wed Oct 09, 2013 4:02 pm

சிவா wrote:
ரேவதி wrote:
மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு 25 வருட போலிஸ் இன்ஸ்பெக்டர் பணி செய்த அனுபவம் இருக்கு மாமா அங்கள்.  அதனால போலிஸ்காரங்களுக்கு நல்லவங்க கெட்டவங்க யாருன்னு ஓரளவு தெரியும். இருந்தாலும் பயப்படாதீங்க, நான் பாத்துக்கிறேன். அப்படியே நீங்க மாட்டிக்கிட்டா எனக்கு போன் பண்ணுங்க மத்தத நான் பாத்துக்கிறேன்.
சூப்பர் ..பணி செய்தது தமிழ் நாட்டிலா அல்லது மலேஷியாவிலா?
மலேசியாவில் தான் ரேவ்!
வட போச்சே சோகம்
இங்கே இருந்திருந்தால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவரை தொடர்ப்பு கொள்ளலாம் என்று நினைத்தேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by சிவா Wed Oct 09, 2013 4:03 pm

ரேவதி wrote:
இங்கே இருந்திருந்தால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவரை தொடர்ப்பு கொள்ளலாம் என்று நினைத்தேன்
அவரே பிரச்சனையா வந்தா என்ன செய்வீங்க?


 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by மாணிக்கம் நடேசன் Wed Oct 09, 2013 4:05 pm

காலையில பள்ளிக்கூடம், மாலையில போலிஸ் சேவை. தன்னார்வ போலிஸ் படை, இன்ஸ்பெக்கடர் னால பிஸ்டல் எல்லாம வச்சிருந்தேன், ஓய்வு பெற்றதும் இப்ப இல்ல. படத்தை உங்களுக்கு மெயில் பண்ணுரேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by ரேவதி Wed Oct 09, 2013 4:05 pm

சிவா wrote:
ரேவதி wrote:
இங்கே இருந்திருந்தால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவரை தொடர்ப்பு கொள்ளலாம் என்று நினைத்தேன்
அவரே பிரச்சனையா வந்தா என்ன செய்வீங்க?
வேற என்ன செய்ய டத்தோ அப்துல் ஜாலில் ஹாசான் அங்கிளை தொடர்பு கொள்ள வேண்டியதுதான் சிரி 



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by சிவா Wed Oct 09, 2013 4:09 pm

மாணிக்கம் நடேசன் wrote:காலையில பள்ளிக்கூடம், மாலையில போலிஸ் சேவை. தன்னார்வ போலிஸ் படை, இன்ஸ்பெக்கடர் னால பிஸ்டல் எல்லாம வச்சிருந்தேன், ஓய்வு பெற்றதும் இப்ப இல்ல.  படத்தை உங்களுக்கு மெயில் பண்ணுரேன்.
அனுப்புங்கள்! சூப்பருங்க 


 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by சிவா Wed Oct 09, 2013 4:09 pm

ரேவதி wrote:
சிவா wrote:
ரேவதி wrote:
இங்கே இருந்திருந்தால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவரை தொடர்ப்பு கொள்ளலாம் என்று நினைத்தேன்
அவரே பிரச்சனையா வந்தா என்ன செய்வீங்க?
வேற என்ன செய்ய டத்தோ அப்துல் ஜாலில் ஹாசான் அங்கிளை தொடர்பு கொள்ள வேண்டியதுதான் சிரி 

ஹா ஹா ஹா!
சிறப்பான தீர்வு கண்டுவிட்டீர்கள்!


 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by ராஜா Wed Oct 09, 2013 4:28 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:நல்ல வேள நாங்க எல்லாம் தப்பிச்சோம், இருந்தாலும் என்கிட்டேயும் அடையாள அட்டை கேக்குறாங்க, என்னா நான் பாக்குறதுக்கு சின்ன பையன் மாரி இருக்கேனாம்.
 
அதனால் கேட்டிருக்க மாட்டார்கள், குண்டர் கும்பல் தலைவன் போல் இருப்பதால் விசாரித்திருப்பார்கள்!
 ஹா ஹா ஹா .. உங்க ரெண்டு பேரையும் பிடித்தால் கண்டிப்பாக மலேசியா போலீஸ் பைதியமாயிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by ராஜா Wed Oct 09, 2013 4:31 pm

மாணிக்கம் நடேசன் wrote: அப்படியே நீங்க மாட்டிக்கிட்டா எனக்கு போன் பண்ணுங்க மத்தத நான் பாத்துக்கிறேன்.
 என்னத்தை பார்ப்பீங்க , எப்படி லாடம் காட்டுகிறார்கள் என்றா ?!! என்று என்னை கேட்க சொன்னார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by சிவா Wed Oct 09, 2013 4:53 pm

ராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote: அப்படியே நீங்க மாட்டிக்கிட்டா எனக்கு போன் பண்ணுங்க மத்தத நான் பாத்துக்கிறேன்.
 என்னத்தை பார்ப்பீங்க , எப்படி லாடம் காட்டுகிறார்கள் என்றா ?!! என்று என்னை கேட்க சொன்னார்
இங்க லாடம் கட்டுறதெல்லாம் பழசு! உடனே சுட்டுக் கொல்வதுதான் புதுசு!


 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by அசுரன் Wed Oct 09, 2013 10:52 pm

சிவா wrote:
ராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote: அப்படியே நீங்க மாட்டிக்கிட்டா எனக்கு போன் பண்ணுங்க மத்தத நான் பாத்துக்கிறேன்.
 என்னத்தை பார்ப்பீங்க , எப்படி லாடம் காட்டுகிறார்கள் என்றா ?!! என்று என்னை கேட்க சொன்னார்
இங்க லாடம் கட்டுறதெல்லாம் பழசு! உடனே சுட்டுக் கொல்வதுதான் புதுசு!
 லாடம் கட்டுனா செலவு அதிகம் அதனால் ஒரேடியா பாடை கட்டிடுறாங்க ஹா ஹா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! - Page 3 Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
»  “ஓப்ஸ் சந்தாஸ்” – எதிரொலி, தாய்லாந்தில் குவியும் குண்டர் கும்பல் தலைவர்கள்!
» ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!
» மலேசியா: 49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிட அரசாங்கம் முடிவு!
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» தாலிபான்களின் அடுத்த இலக்கு வாஷிங்டன் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum