புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
குண்டர் கும்பல்களில் மாணவர்களும் குடும்ப மாதர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவதைத் தடுக்க பெண்களுக்கான சிறப்பு ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையை தேசிய காவல்துறை தொடங்கியுள்ளது.
திங்கட்கிழமை முதல் பெண் அதிகாரிகளாலும், கண்காணிப்பாளர்களாலும் இந்நடவடிக்கை கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டரசு காவல்துறை (புக்கிட் அமான்) விபச்சார, சூதாட்ட, குண்டர் கும்பல் ஒழிப்புப் பிரிவின் முதன்மை உதவி இயக்குநர் டத்தோ அப்துல் ஜாலில் ஹாசான் (படம்) கூறினார்.
பணத்தைக் காட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களைக் குண்டர் கும்பல்களில் உறுப்பினர்களாக சேர்க்க 36, 08, 04 போன்ற குண்டர் கும்பல்கள் தீவிர முயற்சி செய்கின்றன. இதில் பெண் மாணவர்களும் அடங்குவர். இம்மாதிரியானவர்களிடம் இருந்து மாணவர்களை காவல்துறை காப்பாற்ற பெண்களுக்கான சிறப்பு ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கை கை கொடுக்கும் என்று அவர் கூறினார்.
பெண் காவல்துறை அதிகாரிகளும்,கண்காணிப்பாளர்களும் குடும்ப மாதர்களை அணுகி குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்புகள் குறித்து விளக்கமளிப்பர் என்று அப்துல் ஜாலில் தெரிவித்தார். மேலும், இந்நடவடிக்கை நாடு தழுவிய அளவில் விரிவுப்படுத்துவது பற்றியும் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இப்பிரச்சனையை முளையிலேயே கிள்ளியெறிய பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமுதாயத்தின் பங்கு மிக அவசியம் எனக் கேட்டுக் கொண்டார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!
#1021446என்னைப் போன்ற நல்லவர்களுக்கு எங்கு சென்றாலும் மரியாதை தேடித் தேடி வருகிறது! பிறகு ஏன் நான் பயப்பட வேண்டும்.செம்மொழியான் பாண்டியன் wrote:சீரியசாத்தான் சொல்றீங்களா ?சிவா wrote:சரிங்க தம்பி, இதனால் தான் வேலைக்குக் கூடச் செல்வதில்லை. வீட்டீலேயே தான் உள்ளேன்.செம்மொழியான் பாண்டியன் wrote:பார்த்து சூதானமா இருங்க தல
வேலை முடிந்து திரும்பும்பொழுது 40 கிமீ தூரம் கடந்து வருவதற்குள் 4 இடஙக்ளில் போலீஸ் சாலைத் தடுப்புக்களை ஏற்படுத்தி சோதனை செய்வார்கள், ஒவ்வொரு இடத்தையும் கடக்க குறைந்தது அரை மணி நேரங்களாகும். அதுதான் எரிச்சலை ஏற்படுத்தும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!
#1021479- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல வேள நாங்க எல்லாம் தப்பிச்சோம், இருந்தாலும் என்கிட்டேயும் அடையாள அட்டை கேக்குறாங்க, என்னா நான் பாக்குறதுக்கு சின்ன பையன் மாரி இருக்கேனாம்.
Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!
#1021485மாணிக்கம் நடேசன் wrote:நல்ல வேள நாங்க எல்லாம் தப்பிச்சோம், இருந்தாலும் என்கிட்டேயும் அடையாள அட்டை கேக்குறாங்க, என்னா நான் பாக்குறதுக்கு சின்ன பையன் மாரி இருக்கேனாம்.
அதனால் கேட்டிருக்க மாட்டார்கள், குண்டர் கும்பல் தலைவன் போல் இருப்பதால் விசாரித்திருப்பார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!
#1021488- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நீங்க தானே எங்க குண்டர் கூட்டத்துக்கு தலைவர், உங்களைத்தான் பிடிக்கனும். என்ன மாட்டி விடுரீங்க, இது சரியா மாமா அங்கள்.
Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!
#1021492நல்ல வேளை உடம்பில் பச்சை குத்தலை! அப்படி இருந்திருந்தா மாம்ஸே என்னை தரதரன்னு இழுத்து போய் போலிஸ் ஸ்டேஷனில் விட்டிருப்பார்!மாணிக்கம் நடேசன் wrote:நீங்க தானே எங்க குண்டர் கூட்டத்துக்கு தலைவர், உங்களைத்தான் பிடிக்கனும். என்ன மாட்டி விடுரீங்க, இது சரியா மாமா அங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!
#1021500- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எனக்கு 25 வருட போலிஸ் இன்ஸ்பெக்டர் பணி செய்த அனுபவம் இருக்கு மாமா அங்கள். அதனால போலிஸ்காரங்களுக்கு நல்லவங்க கெட்டவங்க யாருன்னு ஓரளவு தெரியும். இருந்தாலும் பயப்படாதீங்க, நான் பாத்துக்கிறேன். அப்படியே நீங்க மாட்டிக்கிட்டா எனக்கு போன் பண்ணுங்க மத்தத நான் பாத்துக்கிறேன்.
Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!
#1021502மாம்ஸ், சொல்லவே இல்லை!மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு 25 வருட போலிஸ் இன்ஸ்பெக்டர் பணி செய்த அனுபவம் இருக்கு மாமா அங்கள். அதனால போலிஸ்காரங்களுக்கு நல்லவங்க கெட்டவங்க யாருன்னு ஓரளவு தெரியும். இருந்தாலும் பயப்படாதீங்க, நான் பாத்துக்கிறேன். அப்படியே நீங்க மாட்டிக்கிட்டா எனக்கு போன் பண்ணுங்க மத்தத நான் பாத்துக்கிறேன்.
பாராட்டுக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!
#1021503- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சூப்பர் ..பணி செய்தது தமிழ் நாட்டிலா அல்லது மலேஷியாவிலா?மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு 25 வருட போலிஸ் இன்ஸ்பெக்டர் பணி செய்த அனுபவம் இருக்கு மாமா அங்கள். அதனால போலிஸ்காரங்களுக்கு நல்லவங்க கெட்டவங்க யாருன்னு ஓரளவு தெரியும். இருந்தாலும் பயப்படாதீங்க, நான் பாத்துக்கிறேன். அப்படியே நீங்க மாட்டிக்கிட்டா எனக்கு போன் பண்ணுங்க மத்தத நான் பாத்துக்கிறேன்.
Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!
#1021505மலேசியாவில் தான் ரேவ்!ரேவதி wrote:சூப்பர் ..பணி செய்தது தமிழ் நாட்டிலா அல்லது மலேஷியாவிலா?மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு 25 வருட போலிஸ் இன்ஸ்பெக்டர் பணி செய்த அனுபவம் இருக்கு மாமா அங்கள். அதனால போலிஸ்காரங்களுக்கு நல்லவங்க கெட்டவங்க யாருன்னு ஓரளவு தெரியும். இருந்தாலும் பயப்படாதீங்க, நான் பாத்துக்கிறேன். அப்படியே நீங்க மாட்டிக்கிட்டா எனக்கு போன் பண்ணுங்க மத்தத நான் பாத்துக்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» “ஓப்ஸ் சந்தாஸ்” – எதிரொலி, தாய்லாந்தில் குவியும் குண்டர் கும்பல் தலைவர்கள்!
» ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!
» மலேசியா: 49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிட அரசாங்கம் முடிவு!
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» தாலிபான்களின் அடுத்த இலக்கு வாஷிங்டன் ?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|