ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது என்ன…

+6
ரேவதி
ஜாஹீதாபானு
ayyasamy ram
T.N.Balasubramanian
அசுரன்
ரா.ரா3275
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அது என்ன… - Page 3 Empty அது என்ன…

Post by ரா.ரா3275 Tue Oct 08, 2013 6:26 pm

First topic message reminder :

அது என்ன…
உள்ளுக்குள் மட்டும் வழியும்
உருவமிலா திரவம்
உன்னிடம் விடைபெறுகையில்

பால்வெளியற்றப் புதுவெளியில்
சிறகுகளால் கையெழுத்திடும்
கோட்டுச் சித்திரப் பறவை
உன்னோடு நடக்கையில்

ஊசிகள் தோற்கும் கூர்முனை
மூளைதாண்டி குத்திட்டு நின்று
குதூகலிக்கும் நினைவுகள்
உன்னுடனான செல்பேசி உரையாடலில்

உளறல்குப்பைகளைக் கூட
உதட்டுப்பெட்டகத்தில்
சிந்தாமல் சிதறாமல் தேக்கிவைக்கும்
உன்னைச் சந்தித்த அன்று இரவில்

பரஸ்பரம் புரிந்தும் புரியாமலும்
விட்டேத்தி மனப்பிதுக்கலில்
கண்ணாமூச்சியாடிய
இருதய உரசலின் உஷ்ணத்தில்
பெயர் சொல்ல மறுத்து
ஓடிஒளியும் அரூப அவஸ்தை

என் சிதைப் பற்றியெரிய
வளைந்து நெளியும்
சிரிப்புப்புகை தேடும் ஸ்நேகம்
அது என்ன…


அது என்ன… - Page 3 224747944

அது என்ன… - Page 3 Rஅது என்ன… - Page 3 Aஅது என்ன… - Page 3 Emptyஅது என்ன… - Page 3 Rஅது என்ன… - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


அது என்ன… - Page 3 Empty Re: அது என்ன…

Post by ரா.ரா3275 Wed Oct 09, 2013 10:28 pm

சிவா wrote:Oxytocin ஆக இருக்குமோ ரா.ரா!
கவிதை அருமை!
உங்களுக்குத் தெரிஞ்சா அதாதான் இருக்கும் சிவா...
நன்றி...


அது என்ன… - Page 3 224747944

அது என்ன… - Page 3 Rஅது என்ன… - Page 3 Aஅது என்ன… - Page 3 Emptyஅது என்ன… - Page 3 Rஅது என்ன… - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அது என்ன… - Page 3 Empty Re: அது என்ன…

Post by அசுரன் Wed Oct 09, 2013 10:31 pm

raghuramanp wrote:கடைசியில் பதில் கிடைத்ததா "மோகம்"    
 நக்கல் நாயகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அது என்ன… - Page 3 Empty Re: அது என்ன…

Post by ரா.ரா3275 Wed Oct 09, 2013 10:33 pm

அசுரன் wrote:
raghuramanp wrote:கடைசியில் பதில் கிடைத்ததா "மோகம்"    
 நக்கல் நாயகம்
வாத்தியார் குசும்பு வந்துடுச்சு சந்தைக்கு...


அது என்ன… - Page 3 224747944

அது என்ன… - Page 3 Rஅது என்ன… - Page 3 Aஅது என்ன… - Page 3 Emptyஅது என்ன… - Page 3 Rஅது என்ன… - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அது என்ன… - Page 3 Empty Re: அது என்ன…

Post by யினியவன் Wed Oct 09, 2013 10:34 pm

ரா.ரா3275 wrote:
சிவா wrote:Oxytocin ஆக இருக்குமோ ரா.ரா!
கவிதை அருமை!
உங்களுக்குத் தெரிஞ்சா அதாதான் இருக்கும் சிவா...
நன்றி...
அல்சர்ன்னு சொல்றாரோ சிவா இங்கிலிபீசுல?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அது என்ன… - Page 3 Empty Re: அது என்ன…

Post by அசுரன் Wed Oct 09, 2013 10:39 pm

ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:
raghuramanp wrote:கடைசியில் பதில் கிடைத்ததா "மோகம்"    
 நக்கல் நாயகம்
வாத்தியார் குசும்பு வந்துடுச்சு சந்தைக்கு...
 போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அது என்ன… - Page 3 Empty Re: அது என்ன…

Post by ஜாஹீதாபானு Thu Oct 10, 2013 12:17 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணாபுன்னகை
குடுகுடு பாட்டிக்கு ஒரு கொழந்தப் பையன் அண்ணனா?...

நன்றி பாட்டி...

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
உங்க வீட்டம்மா ஆன்லைன்ல இருக்காங்க அது என்னனு கேட்டுச் சொல்லவா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அது என்ன… - Page 3 Empty Re: அது என்ன…

Post by T.N.Balasubramanian Thu Oct 10, 2013 3:39 pm

ரா.ரா3275 wrote:
T.N.Balasubramanian wrote:அது என்னவா?

ரா ரா  சரசுக்கு ரா ரா தான் !

அருமை ரா ரா !

ரமணியன்.
அய்யா இன்னும் இளைஞர் அணிதான் போல...
நன்றி அய்யா...
 
 ரா ரா பாட்டு பிரசித்தம் ஆகாது இருந்திருந்தால் ,
ரா ரா கவிதை எழுதாது 
இருந்திருந்தால்  
ரா ரா சரசுக்கு ரா ரா 
வந்திருக்காதே.
இளமையின் முன் பாதியில் நீங்கள் 
இளமையின் பின் பாதியில் நாங்கள்.
இளமைக்கு வயதேது?
நினைக்கும் எண்ணத்திலும் 
பிணையும் நட்பு வட்டத்திலும் 
இணைவதுதானே இளமை. 

ரமணியன்  
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அது என்ன… - Page 3 Empty Re: அது என்ன…

Post by ayyasamy ram Thu Oct 10, 2013 3:44 pm

மூத்தோர்சொல் வார்தையும்,
முது நெல்லிகாயும் முன்னே கசக்கும்,
பின்னே இனிக்கும்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அது என்ன… - Page 3 Empty Re: அது என்ன…

Post by ரா.ரா3275 Thu Oct 10, 2013 9:11 pm

T.N.Balasubramanian wrote:
ரா.ரா3275 wrote:
T.N.Balasubramanian wrote:அது என்னவா?

ரா ரா  சரசுக்கு ரா ரா தான் !

அருமை ரா ரா !

ரமணியன்.
அய்யா இன்னும் இளைஞர் அணிதான் போல...
நன்றி அய்யா...
 
 ரா ரா பாட்டு பிரசித்தம் ஆகாது இருந்திருந்தால் ,
ரா ரா கவிதை எழுதாது 
இருந்திருந்தால்  
ரா ரா சரசுக்கு ரா ரா 
வந்திருக்காதே.
இளமையின் முன் பாதியில் நீங்கள் 
இளமையின் பின் பாதியில் நாங்கள்.
இளமைக்கு வயதேது?
நினைக்கும் எண்ணத்திலும் 
பிணையும் நட்பு வட்டத்திலும் 
இணைவதுதானே இளமை. 

ரமணியன்  

அத்தனையும் உண்மை அய்யா.


அது என்ன… - Page 3 224747944

அது என்ன… - Page 3 Rஅது என்ன… - Page 3 Aஅது என்ன… - Page 3 Emptyஅது என்ன… - Page 3 Rஅது என்ன… - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அது என்ன… - Page 3 Empty Re: அது என்ன…

Post by ayyasamy ram Thu Oct 10, 2013 9:25 pm


இளமையின் முன் பாதியில் நீங்கள்
இளமையின் பின் பாதியில் நாங்கள்.
இளமைக்கு வயதேது?
-
அது என்ன… - Page 3 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அது என்ன… - Page 3 Empty Re: அது என்ன…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» அமலாக்கத்துறையின் முக்கிய அதிகாரங்கள் என்ன? சோதனையின் போது என்ன நடக்கும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum