புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
25 Posts - 3%
prajai
ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Oct 07, 2013 8:23 pm

ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !

மற்ற ஊர்களில் இனிப்பு வாங்கினால் !
காரம் இலவசம் தரலாம் !

மதுரையில் மட்டும்தான் உங்களுக்கு !
காரம் வாங்கினால் இனிப்பு இலவசம் !

இதயம் வரை இதம் தரும் ஜெகர்தண்டா !
இனிக்கும் சுவைமிகு பருத்திப்பால் !

ஊரே மணக்கும் குண்டு மல்லி !
மல்லிகைப்பூ இட்லி மணக்கும் சட்னி !

தனி நெய்யால் செய்திட்ட கோதுமை அல்வா !
தன்னிகரில்லா சுவை மிகுந்த இனிப்புகள் !

சைவ உணவிற்கான உணவகங்கள் உண்டு !
அசைவ உணவிற்கான உணவகங்கள் உண்டு !

விருதுநகர் புரோட்டா மதுரையில் உண்டு !
விதவிதமான உணவு வகைகள் உண்டு !

இட்லிக்கு மட்டும் தனிக்கடை உண்டு !
தோசைகளுக்கு மட்டுமே தனிக்கடை உண்டு !

நடுநிசியிலும் கிடைக்கும் தூங்கா நகரம் !
நடுநாயகமாக என்றும் விளங்கும் நகரம் !

அன்று சிலப்பதிகாரம் கண்ணகி காலம் தொடங்கி !
இன்று கணினி அலைபேசி காலம் வரை மதுரையில் !

அல்லங்காடி இரவுக்கடைகள் உண்டு ! .
அள்ள அள்ளக் குறையாத வளங்களும் உண்டு !

உணவுகளுக்கு மட்டுமல்ல எங்கள் மதுரை !
உணர்வுகளுக்கும் சிறந்த ஊர் எங்கள் மதுரை !

பாசக்கார மனிதர்கள் வாழும் மதுரை !
நேசத்திற்காக உயிரும் தரும் மதுரை !

வான் உயர்ந்த கோபுரங்கள் உள்ள மதுரை !
வான் புகழ் வள்ளுவம் தந்த மதுரை !

கடலில் கலக்காத வைகை ஓடும் மதுரை !
களங்கமற்ற மனிதர்கள் வாழும் மதுரை !

திருமலை மன்னர் அரண்மனை உள்ள மதுரை !
திரும்பிய பக்கமெல்லாம் கோயில் உள்ள மதுரை !

மாரியம்மன் தெப்பக்குளம் உள்ள மதுரை !
மைய மண்டபங்கள் பல உள்ள மதுரை !

காந்தியடிகளை அரையாடையாக்கிய மதுரை !
காந்தியடிகளின் இறுதியாடை உள்ள மதுரை !

சதுரம் சதுரமாக வடிவமைத்த மதுரை !
சந்தோசத்திற்குப் பஞ்சமில்லா மதுரை !


கண்டவர்கள் யாவரும் விரும்பிடும் மதுரை !
கழுதையும் கூட மிகவும் விரும்பிடும் மதுரை !

வந்தாரை வரவேற்று வாழ்விக்கும் மதுரை !
வந்து சென்றோரை நினைக்க வைக்கும் மதுரை !

அரசியல் வாழ்வு பலருக்குத் தந்த மதுரை !
ஆள்வோரை நிர்ணயம் செய்திடும் மதுரை !

திரைப்படக் கலைஞர்களைத் தந்த மதுரை !
திரைப்படத்தின் தீர்ப்பை எழுதிடும் மதுரை !

பட்டிமன்ற நடுவர்களைத் தந்த மதுரை !
பண்பாட்டைப் பறைசாற்றிடும் தங்க மதுரை !

பள்ளிகளும் கல்லூரிகளும் நிறைந்த மதுரை !
பள்ளிவாசல்களும் தேவாலயங்களும் உள்ள மதுரை !

மண் மணக்கும் சிறந்த ஊர் மதுரை !
மறக்க முடியாத சிறந்த ஊர் மதுரை !

சித்திரைத் திருவிழா நிகழும் மதுரை !
முத்திரைப் பதிக்கும் முத்தமிழ் மதுரை !

சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் மதுரை !
சிங்கம் நிகர் மக்கள் வாழும் மதுரை !

ஈடு இணையற்ற எங்கள் மதுரை !
நாடு போற்றும் நல்ல மதுரை !

.


டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Oct 07, 2013 9:12 pm

ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! 3838410834 

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Oct 07, 2013 9:56 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2013 10:25 pm

ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! 3838410834 ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! 3838410834 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Oct 07, 2013 11:25 pm

மதுரையின் சிறப்பு வரிகள் சூப்பருங்க 




ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Mஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Uஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Tஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Hஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Uஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Mஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Oஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Hஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Aஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Mஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Eஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Oct 08, 2013 7:58 am


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Oct 08, 2013 3:09 pm

ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! 3838410834 சூப்பருங்க அருமையிருக்கு ஆமோதித்தல் 

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Oct 08, 2013 9:18 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 08, 2013 9:52 pm

ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! 3838410834 

--

ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! YcAEA1GKSeKmvD2NZSmV+MADURAI01

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Oct 09, 2013 8:00 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக