புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_lcap இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_voting_bar இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_lcap இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_voting_bar இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_rcap 
2 Posts - 8%
mohamed nizamudeen
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_lcap இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_voting_bar இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_lcap இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_voting_bar இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_rcap 
1 Post - 4%
viyasan
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_lcap இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_voting_bar இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_lcap இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_voting_bar இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_lcap இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_voting_bar இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_lcap இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_voting_bar இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_lcap இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_voting_bar இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_lcap இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_voting_bar இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_lcap இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_voting_bar இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_lcap இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_voting_bar இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_lcap இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_voting_bar இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_lcap இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_voting_bar இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_lcap இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_voting_bar இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று தேசிய விமானப்படை தினம்-


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 08, 2013 3:30 pm

First topic message reminder :



விமானப்படை வீரர்கள், போர் முனையில் மட்டும் ஈடுபடுவதில்லை. இதற்கு உதாரணம் சமீபத்தில் உத்தரகண்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில் சிக்கியவர்களை மீட்க, விமானப்படை வீரர்கள், இன்னுயிரை தியாகம் செய்து, ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றினர்.

இந்தியாவின் முப்படைகளுள் ஒன்றான விமானப்படை, 1932, அக்., 8ல் உருவாக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாகவும், விமானப் படையினரின் தியாகங்களை போற்றும் விதமாகவும் அக்.,8ம் தேதி, இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. 1947ல் சுதந்திரம் பெற்ற பின் இந்தியா 4 முறை பாகிஸ்தானுடனும், ஒரு முறை சீனாவுடனும் போரில் ஈடுபட்டது. இதில் விமானப்படையின் பங்கு மகத்தானது. இந்திய விமானப் படையில் 1,27,000 வீரர்கள் பணி புரிகின்றனர். 1473க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன. பைட்டர்ஸ், டிரெய்னர்ஸ், டிரான்ஸ்போர்ட்ஸ், ஹெலிகாப்டர், மைக்ரோலைட்ஸ், அல்ட்ராலைட்ஸ் கிளைடர்ஸ் போன்ற பிரிவுகளாக செயல்படுகிறது. பாதுகாப்பு துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது "பரம் வீர் சக்ரா' விருது. நாட்டின் முதல் போர் விமானம் "வெஸ்ட்லேண்ட் வாபிதி'. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக 4வது பெரிதாக இந்திய விமானப் படை திகழ்கிறது.

இளைஞர்களுக்கு வரவேற்பு:

விமானப்படையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம். தானாக விமானப் படையில் சேரும் எண்ணத்தை மாணவர்களிடம், இளம் வயதிலேயே உருவாக்க வேண்டும். விமானப் படையில் டெக்னிக்கல், நான்- டெக்னிக்கல், கிரவுண்ட் டியூட்டி, பிளையிங் உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. பத்தாம் வகுப்பு, பட்டப் படிப்பு, இன்ஜினியரிங் மற்றும் முதுகலை படிப்பு முடித்தவர்களின் தகுதிக்கேற்ப, பல்வேறு பணி வாய்ப்புகள் உள்ளன. எழுத்துத் தேர்வு, உடல் தேர்வு, நேர்முகத் தேர்வு, பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் விமானப் படைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். தகுந்த ஊதியமும் வழங்கப்படுகிறது. சீரான இடைவெளியில் விமானப் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தினமலர்



 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 09, 2013 7:29 am

 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 103459460 
-
 இன்று தேசிய விமானப்படை தினம்- - Page 2 MmBrlQVxSR68hKAtvLH5+indian-air-force

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக