புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அளவான விரதம் போதும்! Poll_c10அளவான விரதம் போதும்! Poll_m10அளவான விரதம் போதும்! Poll_c10 
25 Posts - 69%
heezulia
அளவான விரதம் போதும்! Poll_c10அளவான விரதம் போதும்! Poll_m10அளவான விரதம் போதும்! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
அளவான விரதம் போதும்! Poll_c10அளவான விரதம் போதும்! Poll_m10அளவான விரதம் போதும்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அளவான விரதம் போதும்! Poll_c10அளவான விரதம் போதும்! Poll_m10அளவான விரதம் போதும்! Poll_c10 
361 Posts - 78%
heezulia
அளவான விரதம் போதும்! Poll_c10அளவான விரதம் போதும்! Poll_m10அளவான விரதம் போதும்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
அளவான விரதம் போதும்! Poll_c10அளவான விரதம் போதும்! Poll_m10அளவான விரதம் போதும்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அளவான விரதம் போதும்! Poll_c10அளவான விரதம் போதும்! Poll_m10அளவான விரதம் போதும்! Poll_c10 
8 Posts - 2%
prajai
அளவான விரதம் போதும்! Poll_c10அளவான விரதம் போதும்! Poll_m10அளவான விரதம் போதும்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அளவான விரதம் போதும்! Poll_c10அளவான விரதம் போதும்! Poll_m10அளவான விரதம் போதும்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அளவான விரதம் போதும்! Poll_c10அளவான விரதம் போதும்! Poll_m10அளவான விரதம் போதும்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அளவான விரதம் போதும்! Poll_c10அளவான விரதம் போதும்! Poll_m10அளவான விரதம் போதும்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அளவான விரதம் போதும்! Poll_c10அளவான விரதம் போதும்! Poll_m10அளவான விரதம் போதும்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அளவான விரதம் போதும்! Poll_c10அளவான விரதம் போதும்! Poll_m10அளவான விரதம் போதும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அளவான விரதம் போதும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 09, 2013 12:18 pm

* சாத்வீகமான உணவை மிதமாகச் சாப்பிடுவது தியானத்திற்கு
துணை செய்யும். ஜீரணக்கருவிகள் எரிச்சல் எதுவும் இல்லாமல்
இருக்க வேண்டும். மிளகாய், உப்பு, வெங்காயம், போதை தரும்
பொருட்கள் ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும்.
-
* மூளையை மந்தமாக்கும், தூக்கத்தை தரும், உணர்ச்சிகளைத்
தூண்டும், சோம்பலைத் தரும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
சாத்வீகமான குளிர்ச்சியைத் தரும் உணவுவகைகளை உண்பதே
நல்லது.
-
* உணவை அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள்,
மலச்சிக்கல் ஆகியவை தோன்றக்கூடும். ஆகவே, தேவைக்குச்
சற்று குறைவாகவே உணவு உண்பது எப்போதும் நன்மையைத்
தரும்.
-
* பழம், காய்கறிகள், பால், ரொட்டி போன்ற உணவுகள் சாத்வீக
உணர்வை வலுப்படுத்தக் கூடியவையாகும். இதனால், உடல்
வலிமை குறைந்து விடுமோ என்று அஞ்ச வேண்டியதில்லை.
எப்போதும் சற்று குறைவான உணவே மனத்தை வலிமையாக்கக்
கூடியதாகவே இருக்கும்.
-
* விரதம், பட்டினி ஆகியவற்றால் உணவின் மீது கொள்ளும்
பற்று மெல்ல மெல்ல குறைந்து போகிறது. வெறும் விரதத்தால்
மட்டுமே ஆன்மிக லட்சியத்தை அடைய முடியாது.
-
அடிக்கடி பட்டினி கிடப்பதால் உடல் வலிமை குறைந்து விடும்.
அது நோய்களை வரவழைக்கும் அளவிற்குப் போய்விடக்
கூடாது. மிதமான உணவும், அமைதியான சிந்தனையுமே
துணையாக அமைந்து விட இயலும்.
-
——————————————-
–ரமணர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 09, 2013 12:21 pm

ayyasamy ram wrote:
* விரதம், பட்டினி ஆகியவற்றால் உணவின் மீது கொள்ளும்
பற்று மெல்ல மெல்ல குறைந்து போகிறது. வெறும் விரதத்தால்
மட்டுமே ஆன்மிக லட்சியத்தை அடைய முடியாது.
-
அடிக்கடி பட்டினி கிடப்பதால் உடல் வலிமை குறைந்து விடும்.
அது நோய்களை வரவழைக்கும் அளவிற்குப் போய்விடக்
கூடாது. மிதமான உணவும், அமைதியான சிந்தனையுமே
துணையாக அமைந்து விட இயலும்.
-
——————————————-
–ரமணர்
நான் சனி பிரதோஷம் விரதம் மட்டும்தான்

நன்றி புன்னகை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக