ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Poll_c10ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Poll_m10ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Poll_c10 
heezulia
ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Poll_c10ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Poll_m10ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Poll_c10 
mohamed nizamudeen
ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Poll_c10ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Poll_m10ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை

4 posters

Go down

ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Empty ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை

Post by ayyasamy ram Tue Oct 08, 2013 11:49 am

-
1) வானில் வலம் வருவான், அறிவின்
மறு பெயர் கொண்டவன் - அவன் யார்?
-
2) ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள்
-
அவள் யார்?
-
3) கொளுத்தியதும் கோடி கும்பிடு - அது என்ன?
-
4) ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல் - அது என்ன?
-
5) தாயின் வாயில் பிறப்பது
தரணியெங்கும் சிறப்பது - அது என்ன?
-
6) இசைத்தால் வணங்கும், இம்சித்தால் வஞ்சிக்கும்
-அது என்ன?
-
===========================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Empty Re: ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை

Post by ayyasamy ram Thu Oct 10, 2013 9:33 am

க்ளூ
---
1) ...மலை மேல ஏறி வா , மல்லிகைப்பூ கொண்டு வா..!
-
2) தமிழ் மாதம்
-
3) ஜோதி
-
4) உடல் உறுப்பு
-
5) அத்தை மடி மெத்தையடி...
-
6) நல்ல - என்ற அடைமொழியும் இதற்கு உண்டு..!
-
விடை சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Empty Re: ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை

Post by amirmaran Thu Oct 10, 2013 1:32 pm

1. மதி 2.ஆவணி 3.கற்பூரம் 4.வாய் 5.பாட்டு (தாலாட்டு)
6வது தெரியவில்லை


அன்புடன் அமிர்தா

ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Aஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Mஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Iஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Rஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Tஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Hஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Empty Re: ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை

Post by பாலாஜி Thu Oct 10, 2013 1:41 pm

6 . நல்ல பாம்பு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Empty Re: ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Oct 10, 2013 1:44 pm

4.மூக்கு


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Empty Re: ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை

Post by amirmaran Thu Oct 10, 2013 1:49 pm

[mention] செம்மொழியான் பாண்டியன்
4.மூக்கு[/mention] wrote:
சரிதான் நினைவிற்கு வரவில்லை


அன்புடன் அமிர்தா

ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Aஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Mஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Iஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Rஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Tஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Hஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Empty Re: ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை

Post by ayyasamy ram Thu Oct 10, 2013 3:51 pm

சரியான விடை சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்
-
ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை WTagngzRE2YDc7IhmEDI+Cute-Snake-Free-Vector
-

1) மதி

2) ஆவணி

3) கற்பூரம்

4) மூக்கு

5) தாலாட்டு

6) நல்ல பாம்பு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Empty Re: ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை

Post by பாலாஜி Thu Oct 10, 2013 3:55 pm

அடுத்த பதிவ போடுங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Empty Re: ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum