புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை
Page 1 of 1 •
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை
டெல்லி: தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தினை டெல்லியில் நேரில் சந்தித்து பிரதமரிடம் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
கருணாநிதி எழுதிய கடிதத்த்தில் கூறியுள்ளதாவது:
‘'கடந்த மாதம் (செப்டம்பர்) 28-ந்தேதி தமிழ்நாட்டின் 6 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் சென்னையில் தி.மு.க. பிரதிநிதியான என்னை சந்தித்தனர். இலங்கை கடற்படையினரால் தாங்கள் படும் துன்பங்களையும், தங்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலைமை இருப்பதையும், வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அற்ற நிலை இருப்பதையும் தெரிவித்தனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள், கொடுமைகள், துயரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே.அதன் காரணமாக அவர்களின் வாழ்க்கை வேதனைக்குரியதாகி வருகிறது. தமிழக மீனவர்களின் இந்த துயரம் ஒரு தனிப்பட்ட நபரால் அல்ல. ராணுவத்தின் ஒரு பிரிவினரால் ஏற்படுகிறது. துப்பாக்கி சூடு, படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல், பிடித்த மீன்களை பறித்து கொண்டு அவர்களை விரட்டியடிப்பது போன்ற செயல்களை இலங்கை கடற்படை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
இச்சம்பவங்கள், இறுதி கட்ட போர் முடிந்த 2009-ம் ஆண்டில் இருந்து மிக அதிக அளவில் நடந்து வருகிறது. நமது மீனவர்களை கைது செய்து இலங்கை சிறைகளுக்கு அனுப்புவது தடுக்கப்படாத கடுமையான நடவடிக்கையாக உள்ளது.
இவர்களின் படகுகளை கூட இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இது போன்ற இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள் தமிழ் சமுதாய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகும் அவர்களது படகுகளை திரும்ப வழங்க மறுத்துவிட்டனர். மேலும் அவர்களை திரும்ப யாழ்ப்பாணம் மாகாணத்தில் உள்ள காங்கே சன் துறைக்கு இலங்கை கடற்படையினர் திரும்ப அனுப்பியுள்ளனர்.இது போன்ற சம்பவம் கடந்த 7 ஆண்டுகளில் தற்போது தான் முதன்முறையாக நடந்துள்ளது.
இலங்கை கடற்படை வேண்டுமென்றே நடத்தி வரும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் இதுவரை பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ புள்ளி விவரப்படி கடந்த 1983-ம் ஆண்டுக்கு பிறகு 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். இதில் 1991 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் 118 மீனவர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.
கடந்த 30 ஆண்டுகளில் தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையினர் 480 தடவை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கிய இந்த துப்பாக்கி சூட்டின் சத்தம் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இதுபோன்ற காட்டு மிராண்டிதனமான செயல்களை சர்வதேச சமுதாயம் மிக கடுமையாக கண்டித்துள்ளது. ஆனால் இக்கொடுஞ்செயலை இந்திய அரசு தடுத்து நிறுத்தவில்லை.
இது குறித்து கடந்த செப்டம்பர் 28-ந்தேதி தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் வழக்கம் போன்று மத்திய அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளார். அக் கடிதத்தில் இலங்கை சிறையில் வாடும் 136 மீனவர்களையும், 29 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
அதை தொடர்ந்து நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் பாம்பனை சேர்ந்த 60 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்களின் மீன்பிடி படகுகள் இன்றி மனவேதனையுடன் திரும்பி யுள்ளனர்.
எனவே, இது போன்ற கொடுமையான நடவடிக்கைகளை தடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தூதரகம் மூலம் அனைத்து தீவிர நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தும், இவர்களின் படகுகளை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொழும்பு செல்லும் நமது வெளியுறவு மந்திரி இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இலங்கை கடற்படையின் கொடூர நடவடிக்கையை உணர செய்யும்படி எடுத்துரைக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இறுதி தீர்வு கண்டால் தி.மு.க. ஆழ்ந்த மகிழ்ச்சி அடையும்''என்று தெரிவித்துள்ளார்.
இக்கடிதத்தின் நகலை மத்திய வெளியுறவு சல்மான் குர்ஷித்திடமும் கனிமொழி எம்.பி. நேரில் வழங்கினார்.
தட்ஸ்தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
செய்யரதெல்லாம் செய்திட்டு, இப்ப நல்ல பிள்ள மாரி நல்லாவே நடிக்குது இந்த கருணை இல்லாத நிதி கருணாநிதி என்ற கிழம்.
யோவ் எப்ப நீ மண்டைய போடுருயோ அப்ப தான் ஈழத் தமிழர்களுக்கு விடிவு.
யோவ் எப்ப நீ மண்டைய போடுருயோ அப்ப தான் ஈழத் தமிழர்களுக்கு விடிவு.
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நான் வேடிக்கை பார்க்கிறேன் (பார்த்தேன்) என்பதே அவர் சொன்ன கூற்றாக இருக்கும் .
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
காங்கிரஸின் ஆட்சிக்கு எந்தவித இடையூறும் வந்து விடாமல் இருக்க, அப்போதெல்லாம் ஒன்றுமே பேசாத கருணாநிதியே, இப்போது எங்கிருந்து வந்தது வார்த்தைகள்.
என் தமிழன் அங்கே பலி கொடுக்கப்பட்டான்
நீ இங்கே கனிமொழிக்கு ஜாமீன் கேட்டுக்கொண்டிருந்தாய்
வெட்கமில்லாத அரசியல்வாதியே - நீ உண்மையில்
தமிழினத் துரோகியே.
என் தமிழன் அங்கே பலி கொடுக்கப்பட்டான்
நீ இங்கே கனிமொழிக்கு ஜாமீன் கேட்டுக்கொண்டிருந்தாய்
வெட்கமில்லாத அரசியல்வாதியே - நீ உண்மையில்
தமிழினத் துரோகியே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
செம்மொழியான் பாண்டியன் wrote:சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நான் வேடிக்கை பார்க்கிறேன் (பார்த்தேன்) என்பதே அவர் சொன்ன கூற்றாக இருக்கும் .
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தலிவா ரீல் அந்து ரொம்ப ஆள் ஆச்சு...
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
இந்திய கடற்படையை நம்பி பயன் இல்லை ,தமிழ்நாடு கடற்படை உருவாக்கப்பட வேண்டும் ,,,,,ayyasamy ram wrote:தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இறுதி தீர்வு ...
-
இந்திய கடற்படை அடிக்கடி ரோந்து பணிகளில்
ஈடு பட வேண்டும்...
-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1