ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

+9
ஜாஹீதாபானு
அருண்
செம்மொழியான் பாண்டியன்
ராஜா
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
யினியவன்
சிவா
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? - Page 2 Empty இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by சிவா Tue Oct 08, 2013 1:00 am

First topic message reminder :

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? - Page 2 544088_560887410651027_963291433_n

மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்கிறேன் என்ற பெயரில் எந்த திட்டம் செயல்படுத்தினாலும் அதில் தனது பெயர் அவசியமாக இருக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஜெயலலிதா கண்ணும் கருத்தும்மாக இருக்கிறார்.

மலிவு விலை உணவகத்திற்கு அம்மா உணவகம் என்று பெயர் சூட்டி இருக்கிறாரே, இது என்ன அவருடைய பரம்பரை சொத்தா...? இல்லை, தனது மாத ஊதியத்திலிருந்தோ அல்லது தனது சொந்த பெயரில் வங்கி கடன் வாங்கியோ இத்திட்டத்தை செயல் படுத்தினாரா..? இல்லை. இது அனைத்தும் மக்கள் வரிப்பணம். நம்மிடம் இருந்து ஊதியம் பெறுகிறார். நம்மிடமிருந்து வரிப்பணம் பெற்று திட்டங்களை செயல்படுத்துகிறார். ஆனால், அதற்கு அம்மா பெயர். இல்லை, தெரியாமல் தான் கேக்கிறேன்..எனது வீட்டை கட்டியது மேஸ்த்திரி தான் என்பற்காக மேஸ்த்திரி பெயர் வீட்டிற்கு வைக்க முடியுமா..? இல்லை, வீட்டின் அமைப்பை வகுத்து கொடுத்த இன்ஜினியர் பெயர் வைக்க முடியுமா..?

எனது சொந்த முதலீட்டில் கட்டிய வீட்டிற்கு எனது பெயர் தான் வைப்பேன். அதே போல், அம்மா உணவக்த்தில் ஜெயலலிதாவின் முதலீடு என்ன..? அவர் வாங்கும் ஒரு ரூபாய் முதலீடும் கிடையாது. பிறகு அவரது பெயரை வைக்க என்ன உரிமை இருக்கிறது..? தமிழக அரசு உணவகம் என்று பெயர் சூட்டி, தமிழக அரசின் கோபுர சின்னத்தோடு பெயர் பலகை வைத்தால் இவரது கவுரவம் குறைந்து விடுமா என்ன..? சரி, ஒரு பொருளை தாயாரித்தாலோ அல்லது அதற்காக முதலீடு செய்தால் மட்டுமே அப்பொருளுக்கு உரிமையாளரின் பெயர் வைக்க முடியும். ஆனால், மலிவு விலை மினரல் வாட்டருக்கு எதற்கு அம்மா மினரல் வாட்டர் என்ற பெயர்..? இதில் எப்படி அவரது உருவப்படத்தை பயன்படுத்த வேண்டும்..? இது போன்று செயல்களால் நாட்டின் வெகு ஜனங்களுக்கு சென்றடையும் இந்த பாட்டில்கள் மூலம் ஒரு மறை முக தேர்தல் பிரச்சாரம் தான் செய்கிறார். நமக்காக சேவகம் செய்யும் ஜெயலலிதா அவரது பணிக்கு அவரது பெயரையே சூட்டிக்கொள்வது எந்த வகையில் நியாயம்...?

ஏன், ஒட்டுமொத்த தமிழகத்தையும் நாம் தான் ஆள்கிறோம் என்ற அதிகாரத்துடன் தமிழகத்தை 'அம்மா மாநிலம்' என்று மாற்றினாலும் கூட ஏழு கோடி மக்களும் ஏமாளிகளாக தான் நிற்பார்கள்.


கார்த்திக் சிதம்பரம் - முகநூல்


இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? - Page 2 Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by ஜாஹீதாபானு Tue Oct 08, 2013 12:15 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:அப்போ ஜெயலலிதாவோட பெயரை அம்மான்னே ஒத்துக்கிட்டீங்களா? நான் இன்னும் அதையே ஒத்துக்கொள்ளலையே மொதல்ல அதுக்கு ஒரு முடிவுகட்டணும்.
ஆமோதித்தல் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? - Page 2 Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by ayyasamy ram Tue Oct 08, 2013 12:19 pm

இப்ப அந்த மூஞ்சிய பாத்தாலே வாந்தி வருதுங்க...
-
சகிச்சுதான் ஆகணும்....
படித்தவர்கள் எல்லோரும் தவறாமல் ஓட்டு
போடும் வரையும், இளைஞர்கள் கையில்
மாற்றம் வரும் வரையில்...!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? - Page 2 Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by M.M.SENTHIL Tue Oct 08, 2013 12:21 pm

முட்டாள்கள் பிறக்கவில்லை, உருவாக்கப்பட்டார்கள். தாம் முட்டாள் எனத் தெரிந்தும் முட்டாளாகவே இருக்கிறார்கள். இது போன்ற முட்டாள்கள் இருப்பதால்தான் சில மூடர்கள் நாட்டை ஆள்கிறார்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? - Page 2 Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by அசுரன் Tue Oct 08, 2013 11:37 pm

நாடு எங்கேயோ போயிட்டிருக்கு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? - Page 2 Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by ஹர்ஷித் Tue Oct 08, 2013 11:45 pm

அனாவிசியத் தேவையான தண்ணீரை இன்னும் கொஞ்ச நாளில் அரசு இலவசமாக தந்தாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை


அடிப்படை தேவையான நண்ணீரை அரசால் தர முடியவில்லை இதில் வியாபாரம் வேறு
இன்னும் வேறென்ன இருக்கிறது விற்க்க என ஒரு யோசனை கூட்டம் போடலாம் அம்மையாரே
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? - Page 2 Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by அசுரன் Tue Oct 08, 2013 11:47 pm

தம்பி அம்மாவ திட்டாதே அழுகை அழுகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? - Page 2 Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by ஹர்ஷித் Tue Oct 08, 2013 11:51 pm

அசுரன் wrote:தம்பி அம்மாவ திட்டாதே அழுகை அழுகை
இது அம்மாக்கு மட்டுமில்ல அண்ணா
ஐயா வந்தாலும் இதுதான்
அங்க ஆண்டி ஆச்சியும் இதுதான்
என்ன ஐயா வந்தா காப்பீடுத்திட்டம்,பேருந்து நிலையம்,காய்கறி அங்காடி இதுதான் பேர் மாறும்
ஆண்டி ரோட்டுக்கே ரூத்து போட்டு அவங்க குடும்ப பேரா வைப்பாங்க

எல்லாம் ஒரே மூட்ட தான் அண்ணா
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? - Page 2 Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by T.N.Balasubramanian Wed Oct 09, 2013 6:29 am

ஹர்ஷித் wrote:
அசுரன் wrote:தம்பி அம்மாவ திட்டாதே அழுகை அழுகை
இது அம்மாக்கு மட்டுமில்ல அண்ணா
ஐயா வந்தாலும் இதுதான்
அங்க ஆண்டி ஆச்சியும் இதுதான்
என்ன ஐயா வந்தா காப்பீடுத்திட்டம்,பேருந்து நிலையம்,காய்கறி அங்காடி இதுதான் பேர் மாறும்
ஆண்டி ரோட்டுக்கே ரூத்து போட்டு அவங்க குடும்ப பேரா வைப்பாங்க

எல்லாம் ஒரே மூட்ட தான் அண்ணா
உண்மை , கலப்படம் இல்லா உண்மை !

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? - Page 2 Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by விஸ்வாஜீ Wed Oct 09, 2013 7:11 am

கோர்ட்ல பொது மனு போட்டு கேட்க கூடாதா?
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? - Page 2 Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum