புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Poll_c10மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Poll_m10மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Poll_c10மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Poll_m10மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 06, 2013 6:35 am

கஜானாவா... கல்வியா?

Tamil nadu State Marketing Corporation - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரமான TASMAC-க்கின் விரிவாக்கம்தான் இது.

இந்த டாஸ்மாக்கின் தாக்கம் எவ்வளவு வீரியமானது என்று கடந்த வாரம் வந்த ஒரு செய்தியை பார்ப்போம்...

ஒன்பதாம் வகுப்பு மணவன் ஒருவன் குடிப்பதற்காக ஒரு பீரை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட குலுக்கலில் அந்த பீர் பாட்டில் திடீரென வெடித்ததில், அந்த மாணவன் உயிரிழந்தான்.

இந்தச் செய்தியை படித்ததும் பகீரென்று இருந்தது. இன்று சிறுவர்கள், பெரியவர்கள் என்று வயது வித்தியாசமில்லாமல், அனேகமாக எல்லோர் கையிலும் பீர், பிராந்தி, விஸ்கி என்று ஏதோ ஒன்று நீக்கமற நிறைந்திருக்கிறது. குடிப்பது தவறென்ற குற்ற உணர்ச்சி துளியும் இல்லாமல் குடிக்கும் அளவிற்கு மாணவர்களையும் மாற்றி வைத்திருக்கிறது நம் சமூகம்.

யார் செத்தால் என்ன? எவன் குடி கெட்டாலென்ன? நமக்கு கஜானா நிறைந்தால் சரிதான் என்று வாய்மூடி மௌனமாக இருக்கிறது அரசு.

மற்றவர்கள் குடிப்பதை நாம் தடுக்கவோ, திருத்தவோ முடியாது. ஓரளவு சொல்லத்தான் முடியும். அதையும் மீறி குடிப்பேன் என்று அடம்பிடிப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்? அவர்களாகவே திருந்தினால்தான் உண்டு.

காங்கிரஸ் காலத்தில் குடிப்பவர்களுக்கு பர்மிட் வழங்கப்பட்டு வந்தது. குடிப்பவரின் வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த பர்மிட் இருக்கும். அப்படி வழங்கப்படும் பர்மிட்டில் ஒருவர் குடிக்கக்கூடிய அளவு குறிக்கப்பட்டிருக்கும். அந்த அளவை மீறி சரக்கு வாங்க முடியாது. தேவையென்றால், தகுந்த காரணங்கள் கூறி இன்னொரு பர்மிட் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும்.

ஆனால், இப்போதோ... வயது வரம்பில்லாமல் எல்லோருக்கும் சரக்கு வழங்கப்படுகிறது. காசு இருந்தால் போதும் யாரும் குடிக்கலாம் என்ற நிலையை மாற்றி, அரசு சில விதிமுறைகளை வகுக்கவேண்டும். குடிப்பவர்களுக்கு வயது வரம்புகளை அமல் படுத்த வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் தான் சரக்கு விற்கவேண்டும். சிறுவர்களுக்கு / மாணவர்களுக்கு விற்கக்கூடாது என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு கட்டளையிட வேண்டும் அரசு. அதையும் மீறி சிறுவர்கள் / மாணவர்களுக்கு விற்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்.

இப்படி ஏதாவது செய்தால்தான் வருங்காலத்தில் மாணவர்கள் குடியினால் சீரழிவதை ஓரளவாவது தடுக்கமுடியும்.

கட்டுரையாளரின் வலைத்தளம் ராகிம்கழ்ஃஜாலி / நன்றி -திஹிந்து

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 10:06 am

சரக்கு விலையை உயர்த்தி அதை ஐந்து நட்சத்திர ஓட்டலில் மட்டுமே பெற முடியும் என்று வைத்தால் ஒருவேளை குடிப்பவர்கள் எண்ணிக்கை குறையுமோ என்னவோ? புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 06, 2013 11:13 am

காங்கிரஸ் காலத்தில் குடிப்பவர்களுக்கு பர்மிட் வழங்கப்பட்டு வந்தது. குடிப்பவரின் வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த பர்மிட் இருக்கும். அப்படி வழங்கப்படும் பர்மிட்டில் ஒருவர் குடிக்கக்கூடிய அளவு குறிக்கப்பட்டிருக்கும். அந்த அளவை மீறி சரக்கு வாங்க முடியாது. தேவையென்றால், தகுந்த காரணங்கள் கூறி இன்னொரு பர்மிட் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
இங்கு இந்த முறை உள்ளது ,
மது தேவைபடுவோர் தங்களின் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அல்லது ஸ்பான்சர் இடம் அனுமதி கடிதம் வாங்கி கொண்டு சென்றால் தான் பெர்மிட் கார்ட் கொடுப்பார்கள் , அதுவும் ஒருவர் வாங்கும் basic salary ல் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தான். மது பெட்டிகளை வாங்குபவர் நேராக தங்களின் வீட்டிற்கு தான் செல்லவேண்டும் , இடையில் சாலையில் எங்காவது மது பெட்டிகளுடன் நம்மை போலீஸ் பார்த்தால் (permit card இருந்தாலும்) அடுத்த இரண்டு மூன்று நாட்களில் சொந்த நாட்டிற்கு திரும்பிவிடலாம். இது போன்ற ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன என்று கேள்விபட்டுள்ளேன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 12:02 pm

அரபு நாடுகளை போல இங்கும் விதிமீறல்களை உடனுக்குடன் தண்டித்தாலே போதும். எல்லாம் சரியாக இருக்கும் புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Oct 06, 2013 12:46 pm

அசுரன் wrote:அரபு நாடுகளை போல இங்கும் விதிமீறல்களை உடனுக்குடன் தண்டித்தாலே போதும். எல்லாம் சரியாக இருக்கும் புன்னகை
மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  3838410834 சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 

மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Mமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Uமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Tமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Hமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Uமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Mமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Oமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Hமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Aமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Mமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Eமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 06, 2013 1:12 pm

விதிமீறல்களை உடனுக்குடன் தண்டித்தாலே போதும்.
எல்லாம் சரியாக இருக்கும் என்பது எடுபடாத வாதம்...
-
இந்த குற்றம் புரிந்தால் தலை இருக்காது என்று தெரிந்தும்
அந்த குற்றத்தை உணர்ச்சி வசப்பட்டு செய்கிறார்கள்
என்பதை, அரபு நாடுகளில் ஒரு ஆண்டுக்கு நிறைவேற்றப்படும்
தூக்கு தண்டனைகளின் எண்ணிக்கையில் இருந்து தெரிந்து
கொள்ளலாம்...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 2:49 pm

ayyasamy ram wrote:விதிமீறல்களை உடனுக்குடன் தண்டித்தாலே போதும்.
எல்லாம் சரியாக இருக்கும் என்பது எடுபடாத வாதம்...
-
இந்த குற்றம் புரிந்தால் தலை இருக்காது என்று தெரிந்தும்
அந்த குற்றத்தை உணர்ச்சி வசப்பட்டு செய்கிறார்கள்
என்பதை, அரபு நாடுகளில் ஒரு ஆண்டுக்கு நிறைவேற்றப்படும்
தூக்கு தண்டனைகளின் எண்ணிக்கையில் இருந்து தெரிந்து
கொள்ளலாம்...
இருந்தாலும் குற்றம் செய்யும் முன்போ அல்லது செய்த பின்போ பயமாவது இருக்குமே? இப்பவெல்லாம் ஜெயிலுக்கு போகும் போது கூட டாட்டா காட்டிக்கிட்டுல்ல போறாங்க... இல்லைன்னா முகமுடி போட்டுக்கிட்டு போறாங்க. புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 06, 2013 4:01 pm

Tamil nadu State Marketing Corporation - இதுதான் டாஸ்மாக்கா? இனிமேலாவது பொருள் உணர்ந்து குடிக்கச் செல்வோம்.

(ஏண்டா நான் எதற்கு கட்டுரை எழுதினால் நீ இங்கு வந்து என்ன கற்றுக் கொள்கிறாய் என்று சாமி உருட்டுக் கட்டையுடன் என்னைத் துரத்துகிறார் பாருங்கள்)

நாம் என்ன நினைத்தாலும் இதனை ஒழிக்க முடியாது. ஒழித்தால் மீண்டும் கள்ளச்சாராயம் வரும். கள்ளச் சாராயம் அருந்தி 5 பேர் பலி, 10 பேர் பலி என்ற செய்தியை தினமும் படிக்க நேரிடும்.

மக்கள் திருந்தினால் தவிர வேறு வழியில்லை.

மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Oct 06, 2013 4:09 pm

அசுரன் wrote:
ayyasamy ram wrote:விதிமீறல்களை உடனுக்குடன் தண்டித்தாலே போதும்.
எல்லாம் சரியாக இருக்கும் என்பது எடுபடாத வாதம்...
-
இந்த குற்றம் புரிந்தால் தலை இருக்காது என்று தெரிந்தும்
அந்த குற்றத்தை உணர்ச்சி வசப்பட்டு செய்கிறார்கள்
என்பதை, அரபு நாடுகளில் ஒரு ஆண்டுக்கு நிறைவேற்றப்படும்
தூக்கு தண்டனைகளின் எண்ணிக்கையில் இருந்து தெரிந்து
கொள்ளலாம்...
இருந்தாலும் குற்றம் செய்யும் முன்போ அல்லது செய்த பின்போ பயமாவது இருக்குமே? இப்பவெல்லாம் ஜெயிலுக்கு போகும் போது கூட டாட்டா காட்டிக்கிட்டுல்ல போறாங்க... இல்லைன்னா முகமுடி போட்டுக்கிட்டு போறாங்க. புன்னகை
மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Mமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Uமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Tமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Hமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Uமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Mமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Oமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Hமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Aமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Mமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Eமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Oct 06, 2013 4:10 pm

சிவா wrote:Tamil nadu State Marketing Corporation - இதுதான் டாஸ்மாக்கா? இனிமேலாவது பொருள் உணர்ந்து குடிக்கச் செல்வோம்.

(ஏண்டா நான் எதற்கு கட்டுரை எழுதினால் நீ இங்கு வந்து என்ன கற்றுக் கொள்கிறாய் என்று சாமி உருட்டுக் கட்டையுடன் என்னைத் துரத்துகிறார் பாருங்கள்)

நாம் என்ன நினைத்தாலும் இதனை ஒழிக்க முடியாது. ஒழித்தால் மீண்டும் கள்ளச்சாராயம் வரும். கள்ளச் சாராயம் அருந்தி 5 பேர் பலி, 10 பேர் பலி என்ற செய்தியை தினமும் படிக்க நேரிடும்.

மக்கள் திருந்தினால் தவிர வேறு வழியில்லை.
இது ரொம்ப கஷ்டம் தான்

மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Mமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Uமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Tமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Hமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Uமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Mமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Oமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Hமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Aமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Mமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  Eமது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக