ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

+9
ஜாஹீதாபானு
அருண்
செம்மொழியான் பாண்டியன்
ராஜா
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
யினியவன்
சிவா
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? Empty இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by சிவா Tue Oct 08, 2013 1:00 am

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? 544088_560887410651027_963291433_n

மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்கிறேன் என்ற பெயரில் எந்த திட்டம் செயல்படுத்தினாலும் அதில் தனது பெயர் அவசியமாக இருக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஜெயலலிதா கண்ணும் கருத்தும்மாக இருக்கிறார்.

மலிவு விலை உணவகத்திற்கு அம்மா உணவகம் என்று பெயர் சூட்டி இருக்கிறாரே, இது என்ன அவருடைய பரம்பரை சொத்தா...? இல்லை, தனது மாத ஊதியத்திலிருந்தோ அல்லது தனது சொந்த பெயரில் வங்கி கடன் வாங்கியோ இத்திட்டத்தை செயல் படுத்தினாரா..? இல்லை. இது அனைத்தும் மக்கள் வரிப்பணம். நம்மிடம் இருந்து ஊதியம் பெறுகிறார். நம்மிடமிருந்து வரிப்பணம் பெற்று திட்டங்களை செயல்படுத்துகிறார். ஆனால், அதற்கு அம்மா பெயர். இல்லை, தெரியாமல் தான் கேக்கிறேன்..எனது வீட்டை கட்டியது மேஸ்த்திரி தான் என்பற்காக மேஸ்த்திரி பெயர் வீட்டிற்கு வைக்க முடியுமா..? இல்லை, வீட்டின் அமைப்பை வகுத்து கொடுத்த இன்ஜினியர் பெயர் வைக்க முடியுமா..?

எனது சொந்த முதலீட்டில் கட்டிய வீட்டிற்கு எனது பெயர் தான் வைப்பேன். அதே போல், அம்மா உணவக்த்தில் ஜெயலலிதாவின் முதலீடு என்ன..? அவர் வாங்கும் ஒரு ரூபாய் முதலீடும் கிடையாது. பிறகு அவரது பெயரை வைக்க என்ன உரிமை இருக்கிறது..? தமிழக அரசு உணவகம் என்று பெயர் சூட்டி, தமிழக அரசின் கோபுர சின்னத்தோடு பெயர் பலகை வைத்தால் இவரது கவுரவம் குறைந்து விடுமா என்ன..? சரி, ஒரு பொருளை தாயாரித்தாலோ அல்லது அதற்காக முதலீடு செய்தால் மட்டுமே அப்பொருளுக்கு உரிமையாளரின் பெயர் வைக்க முடியும். ஆனால், மலிவு விலை மினரல் வாட்டருக்கு எதற்கு அம்மா மினரல் வாட்டர் என்ற பெயர்..? இதில் எப்படி அவரது உருவப்படத்தை பயன்படுத்த வேண்டும்..? இது போன்று செயல்களால் நாட்டின் வெகு ஜனங்களுக்கு சென்றடையும் இந்த பாட்டில்கள் மூலம் ஒரு மறை முக தேர்தல் பிரச்சாரம் தான் செய்கிறார். நமக்காக சேவகம் செய்யும் ஜெயலலிதா அவரது பணிக்கு அவரது பெயரையே சூட்டிக்கொள்வது எந்த வகையில் நியாயம்...?

ஏன், ஒட்டுமொத்த தமிழகத்தையும் நாம் தான் ஆள்கிறோம் என்ற அதிகாரத்துடன் தமிழகத்தை 'அம்மா மாநிலம்' என்று மாற்றினாலும் கூட ஏழு கோடி மக்களும் ஏமாளிகளாக தான் நிற்பார்கள்.


கார்த்திக் சிதம்பரம் - முகநூல்


இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by யினியவன் Tue Oct 08, 2013 1:08 am

இன்னும் பாராளுமன்ற கூட்டணி முடிவாகலையோ?

சிவகங்கயை வளச்சுட்டீங்க - ஆனா உங்க பெயரை வெக்காம இருக்கற நல்ல குணம் அம்மாகிட்ட இல்லயே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by சிவா Tue Oct 08, 2013 1:12 am

யினியவன் wrote:இன்னும் பாராளுமன்ற கூட்டணி முடிவாகலையோ?

சிவகங்கயை வளச்சுட்டீங்க - ஆனா உங்க பெயரை வெக்காம இருக்கற நல்ல குணம் அம்மாகிட்ட இல்லயே!!!
 
இது அந்த கார்த்திக் சிதம்பரம் இல்லை தல! இவர் முகநூலில் உள்ள கார்த்திக் சிதம்பரம்!


இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by யினியவன் Tue Oct 08, 2013 2:27 am

ஓ அப்படியா நான் அவருதான்னு நெனச்சுட்டேன் - உங்க பக்கத்து ஊராச்சே!!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by ayyasamy ram Tue Oct 08, 2013 6:40 am

அம்மா மாநிலம்...!
-
மகிழ்ச்சி மகிழ்ச்சி 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by மாணிக்கம் நடேசன் Tue Oct 08, 2013 6:46 am

இந்த அம்மா படத்தை ஒரு 40 அல்லது 50 வருசத்துக்கு முன்னாடி இப்படி போட்டிருந்தா, நிச்சயமா நானே இந்த குட்டி படம் போட்ட ஆயிரம் புட்டிய வாங்கி குடிச்சிருப்பேன். இப்ப அந்த மூஞ்சிய பாத்தாலே வாந்தி வருதுங்க. எப்படித்தான் அத வாங்கி குடிக்கிராங்களோ தெரியல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by T.N.Balasubramanian Tue Oct 08, 2013 9:14 am

சிவா wrote:
யினியவன் wrote:இன்னும் பாராளுமன்ற கூட்டணி முடிவாகலையோ?

சிவகங்கயை வளச்சுட்டீங்க - ஆனா உங்க பெயரை வெக்காம இருக்கற நல்ல குணம் அம்மாகிட்ட இல்லயே!!!
 
இது அந்த கார்த்திக் சிதம்பரம் இல்லை தல! இவர் முகநூலில் உள்ள கார்த்திக் சிதம்பரம்!
புன்னகை புன்னகை புன்னகை 
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by ராஜா Tue Oct 08, 2013 10:47 am

மாணிக்கம் நடேசன் wrote:இந்த அம்மா படத்தை ஒரு 40 அல்லது 50 வருசத்துக்கு முன்னாடி இப்படி போட்டிருந்தா, நிச்சயமா  நானே  இந்த குட்டி  படம் போட்ட  ஆயிரம் புட்டிய வாங்கி குடிச்சிருப்பேன்.  இப்ப அந்த மூஞ்சிய பாத்தாலே வாந்தி வருதுங்க. எப்படித்தான் அத வாங்கி குடிக்கிராங்களோ தெரியல.
 அது சரி .....சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Oct 08, 2013 11:14 am

அப்போ ஜெயலலிதாவோட பெயரை அம்மான்னே ஒத்துக்கிட்டீங்களா? நான் இன்னும் அதையே ஒத்துக்கொள்ளலையே மொதல்ல அதுக்கு ஒரு முடிவுகட்டணும்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by அருண் Tue Oct 08, 2013 11:39 am

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நல்லா தான் எழுதி இருக்கீங்க என்ன செய்வது படிக்க மட்டும் தான் முடியும்..சூப்பருங்க 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? Empty Re: இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum