ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கையெழுத்து எப்படி?.........

+9
ஜாஹீதாபானு
raghuramanp
மாணிக்கம் நடேசன்
Muthumohamed
யினியவன்
மதுமிதா
அருண்
ராஜா
KINGUMAR
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Empty உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by KINGUMAR Mon Oct 07, 2013 6:49 pm

First topic message reminder :

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டர்............................

1) கையெழுத்துப் போட்டுவிட்டுக் கீழே சின்னக் கோடு போட்டால்... தைரிய பார்ட்டிகள் . . இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி - க்கள்
விவேகானந்தர், சச்சின், சாப்ளின், வின்ஃப்ரே.

2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்... ரொமான்டிக் பார்ட்டி . . மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள் . அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி. .

3) கையெழுத்துக்குக் கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்... கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் . பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி. டாக்டர் விக்ரம் சாராபாய். .

4) உங்கள் கையெழுத்தின் கீழ் புள்ளியோ, கோடோ கிடையாதா ? உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் . அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக் ஒபாமா இருப்பார் . .

5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்... கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம் சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ, கபில்தேவ். .

6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால், கோழி கிண்டிய மாதிரி புரியாத கையெழுத்துப் போட்டால்... புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால், யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் . ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் . இதில் இந்திரா காந்தி, டாக்டர் ஜாகிர் ஹுசேன் . .

7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்... நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும் தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால், உங்கள் கருத்துக்களில் தெளிவாக இருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் . .

8) வெறுமனே பெயரை எழுதிவைத்த . அம்மாஞ்சி . பாசமாகவும், உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் . இந்த வகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, மதர் தெரஸா . .

9) கையெழுத்துக்குக் கீழே தேதி, வருடம் போடுவீர்களா ? ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக் கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் .
இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி . சர்.சி. வி.ராமன் .

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு...?

நன்றி : இணையம்
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

Back to top Go down


உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by ஜாஹீதாபானு Tue Oct 08, 2013 12:24 pm

M.M.SENTHIL wrote:வங்கி கணக்கில் பத்தாயிரம் அனுப்பியது நீங்கதானா?
ஆமா...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by ayyasamy ram Tue Oct 08, 2013 12:24 pm

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Nbyt
-
நன்றி: முக நூல்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by ayyasamy ram Tue Oct 08, 2013 12:29 pm


உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 W71l
--
ஓவியர் ஜெயராஜ், 'ஜெ...' என்று மூன்று புள்ளிக‌ள் வைப்பார்
பின் ஒரு பேட்டியில், அவ‌ரே சொல்லியிருந்தார்,
அது அவ‌ர் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ளின் எண்ணிக்கை என்று..
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by M.M.SENTHIL Tue Oct 08, 2013 12:30 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:வங்கி கணக்கில் பத்தாயிரம் அனுப்பியது நீங்கதானா?
ஆமா...
சரி, சரி.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by Muthumohamed Tue Oct 08, 2013 12:43 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:வங்கி கணக்கில் பத்தாயிரம் அனுப்பியது நீங்கதானா?
ஆமா...
 

எனக்கு ஒரு 10000 வேணும் அனுப்புங்க அக்கா



உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Uஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Tஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Hஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Uஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Oஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Hஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Aஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Eஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by M.M.SENTHIL Tue Oct 08, 2013 12:45 pm

Muthumohamed wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:வங்கி கணக்கில் பத்தாயிரம் அனுப்பியது நீங்கதானா?
ஆமா...
 

எனக்கு ஒரு 10000 வேணும் அனுப்புங்க அக்கா
நம்ம அக்கா கிட்டத்தானே கேட்கிறீர்கள் ஒரு 20000 ரூபாயா கேளுங்க.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by Muthumohamed Tue Oct 08, 2013 12:51 pm

M.M.SENTHIL wrote:
Muthumohamed wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:வங்கி கணக்கில் பத்தாயிரம் அனுப்பியது நீங்கதானா?
ஆமா...
 

எனக்கு ஒரு 10000 வேணும் அனுப்புங்க அக்கா
நம்ம அக்கா கிட்டத்தானே கேட்கிறீர்கள் ஒரு 20000 ரூபாயா கேளுங்க.
 
சரி அப்போ 20000 அனுப்புங்க



உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Uஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Tஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Hஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Uஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Oஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Hஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Aஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Eஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by ஜாஹீதாபானு Tue Oct 08, 2013 1:05 pm

Muthumohamed wrote:
M.M.SENTHIL wrote:
Muthumohamed wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:வங்கி கணக்கில் பத்தாயிரம் அனுப்பியது நீங்கதானா?
ஆமா...
 

எனக்கு ஒரு 10000 வேணும் அனுப்புங்க அக்கா
நம்ம அக்கா கிட்டத்தானே கேட்கிறீர்கள் ஒரு 20000 ரூபாயா கேளுங்க.
 
சரி அப்போ 20000 அனுப்புங்க
என்ன தம்பி உங்களுக்கில்லாததா ...டாலராவே அனுப்பி இருக்கேன் பெற்றுக் கொள்ளுங்கள்

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Images?q=tbn:ANd9GcQ7tiVFgKLGHkb5g6ucV35kdseSD9DfQGm1uEaF5GE-AMhE1JVK


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by Muthumohamed Tue Oct 08, 2013 1:09 pm

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 1571444738 உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 1571444738 உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 1571444738 உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 1571444738 உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 1571444738



உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Uஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Tஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Hஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Uஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Oஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Hஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Aஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Eஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by ரேவதி Tue Oct 08, 2013 4:15 pm

KINGUMAR wrote:

7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்... நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும் தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால், உங்கள் கருத்துக்களில் தெளிவாக இருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் . .

நன்றி "D


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 3 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum