ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Poll_c10உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Poll_m10உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Poll_c10 
ayyasamy ram
உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Poll_c10உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Poll_m10உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Poll_c10உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Poll_m10உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Poll_c10 
VENKUSADAS
உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Poll_c10உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Poll_m10உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கையெழுத்து எப்படி?.........

+9
ஜாஹீதாபானு
raghuramanp
மாணிக்கம் நடேசன்
Muthumohamed
யினியவன்
மதுமிதா
அருண்
ராஜா
KINGUMAR
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Empty உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by KINGUMAR Mon Oct 07, 2013 6:49 pm

First topic message reminder :

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டர்............................

1) கையெழுத்துப் போட்டுவிட்டுக் கீழே சின்னக் கோடு போட்டால்... தைரிய பார்ட்டிகள் . . இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி - க்கள்
விவேகானந்தர், சச்சின், சாப்ளின், வின்ஃப்ரே.

2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்... ரொமான்டிக் பார்ட்டி . . மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள் . அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி. .

3) கையெழுத்துக்குக் கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்... கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் . பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி. டாக்டர் விக்ரம் சாராபாய். .

4) உங்கள் கையெழுத்தின் கீழ் புள்ளியோ, கோடோ கிடையாதா ? உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் . அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக் ஒபாமா இருப்பார் . .

5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்... கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம் சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ, கபில்தேவ். .

6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால், கோழி கிண்டிய மாதிரி புரியாத கையெழுத்துப் போட்டால்... புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால், யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் . ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் . இதில் இந்திரா காந்தி, டாக்டர் ஜாகிர் ஹுசேன் . .

7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்... நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும் தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால், உங்கள் கருத்துக்களில் தெளிவாக இருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் . .

8) வெறுமனே பெயரை எழுதிவைத்த . அம்மாஞ்சி . பாசமாகவும், உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் . இந்த வகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, மதர் தெரஸா . .

9) கையெழுத்துக்குக் கீழே தேதி, வருடம் போடுவீர்களா ? ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக் கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் .
இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி . சர்.சி. வி.ராமன் .

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு...?

நன்றி : இணையம்
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by Muthumohamed Tue Oct 08, 2013 12:09 am

எனக்கும் எதுவுமே சூட் ஆகல

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Uஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Tஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Hஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Uஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Oஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Hஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Aஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Eஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by Muthumohamed Tue Oct 08, 2013 12:09 am

யினியவன் wrote:அய்யய்யோ கை நாட்டுக்கு சொல்லவே இல்லியே புன்னகை
 
கை இருக்கா இல்லையா ??

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Uஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Tஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Hஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Uஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Oஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Hஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Aஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Eஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by மாணிக்கம் நடேசன் Tue Oct 08, 2013 6:52 am

நாங்க எல்லாம் கை நாட்டு தாங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by raghuramanp Tue Oct 08, 2013 9:20 am

கைநாட்டு வடக்கு தெற்கா வைச்சா - உங்க கூலி உங்களுக்கே
கிழக்கு மேற்கா வைச்சா - 100 ரூபாய் வேலைக்கு போனாகூட 80 தான் கிடைக்கும்
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by Muthumohamed Tue Oct 08, 2013 11:24 am

raghuramanp wrote:கைநாட்டு வடக்கு தெற்கா வைச்சா  - உங்க கூலி உங்களுக்கே
கிழக்கு மேற்கா வைச்சா - 100 ரூபாய் வேலைக்கு போனாகூட 80 தான் கிடைக்கும்
 
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Uஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Tஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Hஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Uஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Oஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Hஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Aஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Mஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Eஉங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by ஜாஹீதாபானு Tue Oct 08, 2013 12:11 pm

நான் என் குணம் போன போக்குல போடுவேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by M.M.SENTHIL Tue Oct 08, 2013 12:15 pm

ஜாஹீதாபானு wrote:நான் என் குணம் போன போக்குல போடுவேன்
குணம் போன போக்கில் கையெழுத்து போட்டால் நல்லவர், நாணயமானவர், அன்பானவர், பண்பானவர் என்று அர்த்தம்.

இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி . ஜாஹீதாபானு
(ஓ.கே. வா)

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by ஜாஹீதாபானு Tue Oct 08, 2013 12:16 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:நான் என் குணம் போன போக்குல போடுவேன்
குணம் போன போக்கில் கையெழுத்து போட்டால் நல்லவர், நாணயமானவர், அன்பானவர், பண்பானவர் என்று அர்த்தம்.

இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி . ஜாஹீதாபானு
(ஓ.கே. வா)
குடுத்த காசுக்கு மேல சொல்றீங்களே ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by M.M.SENTHIL Tue Oct 08, 2013 12:22 pm

வங்கி கணக்கில் பத்தாயிரம் அனுப்பியது நீங்கதானா?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by ஈகரையன் Tue Oct 08, 2013 12:24 pm

இப்பிடி சொல்லி சொல்லியே நம்மல உசுப்பேத்தி உட்டுர்றாங்கப்பா கோபம் கோபம் 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

உங்கள் கையெழுத்து எப்படி?......... - Page 2 Empty Re: உங்கள் கையெழுத்து எப்படி?.........

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum