புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_m10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10 
69 Posts - 76%
heezulia
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_m10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_m10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_m10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_m10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_m10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10 
234 Posts - 76%
heezulia
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_m10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_m10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_m10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10 
8 Posts - 3%
prajai
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_m10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_m10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_m10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_m10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_m10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_m10தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 29, 2009 9:10 am

http://www.meenagam.org/?p=14575
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை: ஜெயானந்தமூர்த்தி எம்.பி

எழுதியவர்மீனகம் on October 28, 2009
பிரிவு: செய்திகள்

தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் Mp-jeyaதமிழீழம்
தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. என
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜெயானந்தமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழத்திற்குக் குறைவான அல்லது தமிழ்
மக்களை தாங்களே ஆளக்கூடிய தன்னாட்சித் தீர்வுக்குக் குறைவான தீர்வு
எந்தவகையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி
செய்யப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமஸ்டித் தீர்வு பற்றி தமிழ் தேசியக்
கூட்டமைப்பு தற்போது ஆராய்ந்து வருவது தொடர்பாக அவரிடம் கேட்டபோதே
மேற்கண்டவாறு கூறியுள்ள ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நாங்கள் 22
பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். ஆனால் எங்களில் சமஸ்டித்
தீர்வுக்கு எத்தனை பேர் உடன்படுவார்கள் என்பது கேள்விக் குறியான விடயம்.

இலங்கையில் சமஸ்டி முறையிலான தீர்வுத்
திட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற
முடியாத காரணத்தினால் அல்லது அது தோல்வி கண்டதன் விளைவாகவே
வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடித்தளமே
தனித் தமிழமே ஆகும். இத்தனித் தமிழீழத்திற்கே மக்கள் அப்போது ஆணை
வழங்கியிருந்தனர். இன்றும் அதில் உறுதியாக உள்ளனர்.

இதைவிடுத்து நாம் மக்களின் ஆணையை
புறக்கணித்துவிட்டு குறைவான எந்தவொரு தீர்வுக்கோ அல்லது சமஸ்டி முறையிலான
ஒற்றையாட்சி தீர்வுக்கோ இறங்கிச் செல்ல முடியாது.

தமிழீழக் கொள்கைக்காகவே எத்தனையோ போராளிகளும் பொதுமக்களும் தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

எனவே அவர்களின் தியாகத்தை எவரும்
மறந்துவிட முடியாது. அவர்களின் அடிச்சுவட்டில் நின்று நாம் செயல்பட
வேண்டும். அப்போதுதான் அவர்களின் கனவு நனவாகும்.” என்று தெரிவித்துள்ள
ஜெயானந்தமூர்த்தி,

“நான் தவிர்க்க முடியாத காரணத்தினால்
தற்போது ஐரோப்பிய நாடொன்றில் தங்கியுள்ள போதிலும் எமது கொள்கையில் இருந்து
நான் மாறப்போவதுமில்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் வேலைத்திட்டங்களில்
இருந்து விலகப்போவதுமில்லை.

தற்போதும் எனக்கு வாக்களித்த மக்களுடன்
தொடர்பில் இருந்து கொண்டே இருக்கின்றேன். எமது தமிழீழத்திற்காக
தாயகத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

சந்தர்ப்பவாதத்திற்கு ஏற்ற வகையில் நாம்
எமது கொள்கையை மாற்ற முடியாது. அதில் உறுதியுடன் இருக்க வேண்டும். இதுவே
எனது சிந்தனை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு
வகித்தவன் என்ற வகையில் அதன் நோக்கத்திலும் அது எதற்காக உருவாக்கப்பட்டது
என்ற கொள்கையில் இருந்தும் விலகிச் செல்ல முடியாது.

இன்று கூட்டமைப்பு பற்றி முடிவுகள் எடுக்க முனைபவர்கள் இதுபற்றி விளங்கிக் கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
(Visited 19 times, 19 visits today)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக