புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_lcapஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_voting_barஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_lcapஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_voting_barஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_lcapஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_voting_barஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_lcapஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_voting_barஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_lcapஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_voting_barஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_lcapஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_voting_barஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_lcapஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_voting_barஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_lcapஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_voting_barஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 1:34 am

First topic message reminder :

ஒரு ராணுவப்படை வீரர்கள் கும்பலாக வருகிறார்கள்.கண்ணில் பட்டவர்களை யெல்லாம் வெட்டிச்சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர்.

தெருவில் இரண்டு கைக் குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.

ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது.இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும்.இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள்.சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.

இறக்கி விடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார்,''ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே!அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பலி கொடுக்கத் துணிந்தாய்?''என்று.

அந்தப்பெண் கண்ணீருடன் சொன்னாள்,''என் குழந்தைக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன்.அப்போதுதான் ராணுவம் வந்தது.

பக்கத்துவீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது.அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்.

''அந்தப் பெரியவர் கண் கலங்கினார்.

எழுத்தாளர் எஸ்,ராமகிருஷ்ணன் சொன்ன ஜப்பானியக் கதை. இது. ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் கதை.

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2013 10:32 am

இரண்டாம் உலகப்போரின்போது காயமடைந்த
அமெரிக்க வீரனை ஜப்பானிய வீரர் மருத்துவ
மனைக்குசுமந்து செல்கிறார்..
-
அப்போது தூப்பாக்கியுடன் எதிர்ப்பட்ட
அமெரிக்க வீரர், அவரது, மனிதாபினாத்தைப் பார்த்து
செய்வதறியாது திகைத்து நின்று விடுகிறார்..,
-
இதுவும் மனிதானிமானத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்...
-

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Oct 07, 2013 5:25 pm

யினியவன் wrote:அட நாங்களும் இல்ல - கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நான் ஸ்கூல் பக்கமா படிக்க போனப்ப வந்த படத்துல காமிச்சாங்களே புன்னகை
 
படத்துலயா காமிச்சாங்க என்ன? என்ன? என்ன?

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 Mஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 Uஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 Tஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 Hஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 Uஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 Mஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 Oஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 Hஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 Aஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 Mஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 Eஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 07, 2013 6:00 pm

யினியவன் wrote:ஒரே நாட்டுக்குள் கலவரம் தான் எங்கும் இருந்திருக்கே, இருக்கே. ஜப்பானியர்களின் ஒரு கூட்டம் தான் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு, மன்னரையும் மன்னரின் ஆதரவாளர்களையும் வெட்டி சாய்த்தார்களே!!!!
 
எந்த ராணுவ வீரனும் இது போல எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும்போது இது போன்ற ஈனதனமான செய்கையை செய்யமாட்டான் அது தான் ராணுவ வீரனின் பண்பு.  

இனதுரோகிகளும் , தீவிரவாதிகளும் தான் பச்சிளம் குழந்தை என்றும் பார்க்கமாட்டார்கள் , ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பன் என்றும் பார்க்கமாட்டார்கள்.

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Feb 18, 2014 2:39 pm

ஒரு ராணுவப்படை வீரர்கள் கும்பலாக வருகிறார்கள். கண்ணில் பட்டவர்களை யெல்லாம் வெட்டிச்சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர்.

தெருவில் இரண்டு கைக் குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.

ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது.இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும்.இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள்.சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.

இறக்கி விடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார்,''ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே!அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பழி கொடுக்கத் துணிந்தாய்?''என்று.

அந்தப்பெண் கண்ணீருடன் சொன்னாள்,''என் குழந்தைக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன்.அப்போதுதான் ராணுவம் வந்தது.

பக்கத்துவீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது.அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்.

''அந்தப் பெரியவர் கண் கலங்கினார்.

எழுத்தாளர் எஸ்,ராமகிருஷ்ணன் சொன்ன ஜப்பானியக் கதை. இது. ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் கதை.
facebook

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Feb 18, 2014 2:41 pm

இது. ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் கதை.
அது சரி பச்சிளம் குழந்தையையும் வெட்டியது ஜப்பானியர்த்தானே இதுவும் ஜப்பானியரின் பண்பாடோ

ஈகரை தமிழ் களஞ்சியம் ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 18, 2014 2:45 pm

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 18, 2014 2:51 pm

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 103459460 ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 1571444738 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 18, 2014 7:16 pm

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 1571444738 ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 1571444738 ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை - Page 2 1571444738 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 19, 2014 11:52 am

இந்த கற்பனைக் கதை நல்லா இருக்கு..!!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Feb 19, 2014 1:00 pm

அருமையான மனதை பிசையும் கதை....

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக