ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

+8
krishnaamma
M.M.SENTHIL
பாலாஜி
ரா.ரா3275
ayyasamy ram
Muthumohamed
ஜாஹீதாபானு
அசுரன்
12 posters

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 11 Empty பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Sun Oct 06, 2013 11:19 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த திரியில் தலைவர்கள் சொல்லும் பஞ்ச் டயலாக்கை செய்திகளில் இருந்து எடுத்தோ அல்லது தொலைகாட்சி செய்தியில் பார்த்தோ இங்கு பதிவிட்டு படித்து மகிழலாம் என்ன கொடுமை சார் இது 

அவங்களுக்கு என்ன பல்லுமேல நாக்கை போட்டு எதை வேன்டூமானாலும் சொல்லுவாங்க! பாவம்நாம என்ன செய்ய முடியும்.ஹிஹி


முதல் பக்கோடா இதோ:

அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் காரணமே தவிர ராகுல் காந்தி அல்ல

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி


Last edited by அசுரன் on Mon Oct 28, 2013 8:14 pm; edited 2 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 11 Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Fri Oct 25, 2013 10:08 pm

எங்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். அது அவருக்கு இன்னும் சிக்கலை ஏற்படுத்தும்'

சுந்தரராஜன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 11 Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Fri Oct 25, 2013 10:09 pm

இந்த பிரேமலதாவுக்கு விஜயகாந்த்தைப் பற்றி என்ன தெரியும்? 1990-க்குப் பிறகுதானே தெரியும்..?

சுந்தரராஜன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 11 Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Fri Oct 25, 2013 10:09 pm

அவருக்குப் பெண் பார்த்துவிட்டு நாகர்கோவிலில் சிறையில் பூத்த சின்ன மலர் ஷூட்டிங்கில் இருந்தவரிடம் தகவல் சொன்னவனே நான்தான்.

சுந்தரராஜன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 11 Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Fri Oct 25, 2013 10:09 pm

பழைய சம்பவங்கள் தெரியாமல், அவரை மகுடிக்கு ஆடும் பாம்புபோல மாற்றி, எங்களைப் போன்ற பால்ய நண்பர்களையும் விஜயகாந்த்தின் உறவினர்களையும் அண்டவிடாமல் செய்துவிட்டது பிரேமலதா குடும்பம்.

அதிருப்தி எம்.எல்.ஏ.சுந்தரராஜன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 11 Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Fri Oct 25, 2013 10:10 pm

கட்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து உழைத்த பலர் மனம் நொந்துபோவதற்கு காரணமான அந்த மூன்று பேரை பற்றி விஜயகாந்த்துக்கு எதுவுமே தெரியாதா?

சுந்தரராஜன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 11 Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by M.M.SENTHIL Fri Oct 25, 2013 10:10 pm

அசுரன் wrote:தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருந்தது , தற்போது அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டுகூட‌ கிடையாது ..

ஜெயா.
கொஞ்ச நாளா கரண்டு பிரச்சினை இல்ல, ஏந்தாயி உனக்கு இம்புட்டு வீராப்பு.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 11 Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Fri Oct 25, 2013 10:10 pm

நான் மதிக்கிற சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான அப்பழுக்கற்ற மனிதர் தமிழருவி மணியன் அவர்கள், தமிழகத்தில் மதுவுக்கு எதிராகவும் தமிழர் நலன் காக்கவும் நேர்மையாகப் போராடி வருகிற தேர்ந்த அரசியல்வாதியான வைகோவுடன், இந்தக் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபாடான விஜயகாந்த்தைக் கொண்டுபோய் சேர்க்க ஆசைப்படுகிறாரே... அதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

சுந்தரராஜன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 11 Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Fri Oct 25, 2013 10:11 pm

விஜயகாந்த் தைரியமானவராக இருந்தால், எங்களை கட்சியைவிட்டு உடனே நீக்க வேண்டும். இல்லை என்றால், அவரைப் பற்றிய பல ரகசியங்களை நான் சொல்ல வேண்டிய நிலை வந்துவிடும். பழகிய தோஷத்துக்காகத்தான் இவ்வளவு நாள் பொறுத்துப் பொறுத்துப்போனேன். இனி முடியாது.

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.சுந்தரராஜன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 11 Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Fri Oct 25, 2013 10:11 pm

ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.. ஆனால், மோடி தான் பிரதமர் ஆக வேண்டும்

- ராம.கோபாலன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 11 Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by M.M.SENTHIL Fri Oct 25, 2013 10:12 pm

அசுரன் wrote:கட்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து உழைத்த பலர் மனம் நொந்துபோவதற்கு காரணமான அந்த மூன்று பேரை பற்றி விஜயகாந்த்துக்கு எதுவுமே தெரியாதா?

சுந்தரராஜன்
சுந்தரராஜனுக்கு, விஜி மேல கோபமா? இல்ல அசுரன் சாருக்கு கோபமா? இந்த பிடி பிடிக்கிறீங்க.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 11 Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum