Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்
+8
krishnaamma
M.M.SENTHIL
பாலாஜி
ரா.ரா3275
ayyasamy ram
Muthumohamed
ஜாஹீதாபானு
அசுரன்
12 posters
Page 2 of 16
Page 2 of 16 • 1, 2, 3 ... 9 ... 16
பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்
First topic message reminder :
நண்பர்களே இந்த திரியில் தலைவர்கள் சொல்லும் பஞ்ச் டயலாக்கை செய்திகளில் இருந்து எடுத்தோ அல்லது தொலைகாட்சி செய்தியில் பார்த்தோ இங்கு பதிவிட்டு படித்து மகிழலாம்
அவங்களுக்கு என்ன பல்லுமேல நாக்கை போட்டு எதை வேன்டூமானாலும் சொல்லுவாங்க! பாவம்நாம என்ன செய்ய முடியும்.ஹிஹி
முதல் பக்கோடா இதோ:
அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் காரணமே தவிர ராகுல் காந்தி அல்ல
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி
நண்பர்களே இந்த திரியில் தலைவர்கள் சொல்லும் பஞ்ச் டயலாக்கை செய்திகளில் இருந்து எடுத்தோ அல்லது தொலைகாட்சி செய்தியில் பார்த்தோ இங்கு பதிவிட்டு படித்து மகிழலாம்
அவங்களுக்கு என்ன பல்லுமேல நாக்கை போட்டு எதை வேன்டூமானாலும் சொல்லுவாங்க! பாவம்நாம என்ன செய்ய முடியும்.ஹிஹி
முதல் பக்கோடா இதோ:
அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் காரணமே தவிர ராகுல் காந்தி அல்ல
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி
Last edited by அசுரன் on Mon Oct 28, 2013 8:14 pm; edited 2 times in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்
அமலா பால் அரசியல்வாதியா ?அசுரன் wrote:‘விஜய் மிகச் சிறந்த டான்சர். இதனால், அவருடன் நடனம் ஆட ஆரம்பித்தவுடன் எனக்கு உள்ளூர நடுக்கம் உண்டாகி விட்டது. ஆனால், விஜயின் நிதானமான நடவடிக்கைகள் மற்றும் ஆதரவு எனக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருந்தது'
அமலா பால்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்
குட் கொஸ்டின் முத்து. பிற்காலத்துல வர வாய்ப்புகள் உள்ளது ஹிஹிMuthumohamed wrote:அமலா பால் அரசியல்வாதியா ?அசுரன் wrote:‘விஜய் மிகச் சிறந்த டான்சர். இதனால், அவருடன் நடனம் ஆட ஆரம்பித்தவுடன் எனக்கு உள்ளூர நடுக்கம் உண்டாகி விட்டது. ஆனால், விஜயின் நிதானமான நடவடிக்கைகள் மற்றும் ஆதரவு எனக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருந்தது'
அமலா பால்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்
நான் அரசியலுக்கு வர மாட்டேன்.
என்னுடைய அரசியல் என்பது வாக்களிக்கும்
நேரத்தில் ஆள்காட்டி விரலில் மை இடுவதுதான்.
அந்த மையை என் கை முழுவதும் பூசி
கறையாக்கிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை
-
>கமல்
என்னுடைய அரசியல் என்பது வாக்களிக்கும்
நேரத்தில் ஆள்காட்டி விரலில் மை இடுவதுதான்.
அந்த மையை என் கை முழுவதும் பூசி
கறையாக்கிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை
-
>கமல்
Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள யோசனையை வரவேற்கிறேன். அத்துடன், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதையும் கட்டாயமாக்க வேண்டும். -அத்வானி ஜி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்
''தேர்தல் தேதி இப்போதுதான் அறிவிக்கப்பட்டு உள்ளது. கட்சி தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து எங்கள் கருத்துக்களை கட்சி மேலிடத்திற்கு தெரிவிப்போம். மேலிடம் உரிய நேரத்தில் முடிவு செய்து அறிவிக்கும்''
ஞானதேகிகன் - தமிழக காங். தலைவர்
ஞானதேகிகன் - தமிழக காங். தலைவர்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்
தமிழக அரசு எதிர்கட்சி மீது தொடர்ந்து அவதூறு வழக்குபோடுகிறது. தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டாலும் அவதூறு வழக்கு போடப்படுகிறது. அதை தடுக்கக்கோரி கவர்னரிடம் மனு அளித்துள்ளோம். மேலும், தமிழ்நாட்டில் தாது மணல் கொள்ளை நடந்துள்ளது.
அதை தடுக்கவும், விசாரணை மேற்கொள்ளவும் மனுவில் வலியுறுத்தியுள்ளோம். 100 ஏக்கர் அரசு நிலத்தை வெறும் 18 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளனர். இதில் இருந்தே என்ன நடந்திருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
தே.மு.மு.க தலைவர் விஜயகாந்த்
அதை தடுக்கவும், விசாரணை மேற்கொள்ளவும் மனுவில் வலியுறுத்தியுள்ளோம். 100 ஏக்கர் அரசு நிலத்தை வெறும் 18 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளனர். இதில் இருந்தே என்ன நடந்திருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
தே.மு.மு.க தலைவர் விஜயகாந்த்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்
நான் கோபப்பட்டிருந்தால்,
அன்று கூட்டணி இல்லாமல் போய் இருக்கும்.
ஜெ., முதல்வராகி இருக்க முடியாது
-
-------------
>ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் பேச்சு
அன்று கூட்டணி இல்லாமல் போய் இருக்கும்.
ஜெ., முதல்வராகி இருக்க முடியாது
-
-------------
>ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் பேச்சு
Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்
எதிர்க்கட்சி நிபந்தனைக்கு அடிபணிய மாட்டேன் - ஒபாமா.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்
வேலை தேடும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ1500:
மம்தா பானர்ஜி.
மம்தா பானர்ஜி.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்
ரெயில் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: முதல் அமைச்சர் ஜெயலலிதா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 2 of 16 • 1, 2, 3 ... 9 ... 16
Similar topics
» இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள்
» பல்லு முக்கியம்…!!! …
» அறம் செய இரும்பு!
» பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்
» குத்து பாட்டு கேட்டாலே என் பல்லு ஆடுது டாக்டர்..!
» பல்லு முக்கியம்…!!! …
» அறம் செய இரும்பு!
» பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்
» குத்து பாட்டு கேட்டாலே என் பல்லு ஆடுது டாக்டர்..!
Page 2 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|