புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:07

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_m10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10 
61 Posts - 74%
heezulia
இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_m10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_m10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_m10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_m10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10 
226 Posts - 76%
heezulia
இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_m10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_m10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_m10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_m10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_m10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_m10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_m10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_m10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10 
2 Posts - 1%
nahoor
இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_m10இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 16 Nov 2013 - 13:44



அகிம்சை மற்றும் சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஐ.நா., சபையால் ஆண்டுதோறும் நவ.,16ம் தேதி சர்வதேச சகிப்புத்தன்மை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சமூகத்தில் சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அனைவரும் அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் ஒருவருக்கு ஒருவர் வன்முறையின்றி விட்டுக்கொடுத்து நட்புடன் வாழ்ந்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். ஒவ்வொருவரும் மற்றவரின் அடிப்படை உரிமை, கருத்துகள், சுதந்திரம், கலாசாரம், மத நம்பிக்கை போன்றவற்றை அங்கீகரிக்கவும், மதிக்கவும் வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. சகிப்புத்தன்மை இல்லாததால், உலகில் தவறான நீதி, அடக்குமுறை, இனவெறி, பாகுபாடு போன்றவை ஏற்படுகிறது. சகிப்புத்தன்மை ஏற்பட தனி மனிதன் மட்டுமின்றி, ஒவ்வொரு அரசின் அரசியல் தீர்வும் முக்கியம்.

எப்படி வரும்:

சகிப்புத்தன்மையை ஒரு நாள் இரவில் உருவாக்கிவிட முடியாது. சகிப்புத்தன்மை பற்றி இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது அவசியம். இதற்கு குழந்தைகளின் பாடப்புத்தகங்களில், சகிப்புத்தன்மை பற்றிய சிறப்பு பாடங்களை, கற்றுத்தர வேண்டும். அப்போது தான் வருங்கால சந்ததியினர் வன்முறை, இனவெறி, பயங்கரவாதம், அடிமைத்தனம், மனித உரிமை மீறல் போன்ற பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை வாழ முடியும். நாடுகளுக்கு இடையே விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது கூட, சகிப்புத்தன்மை வளர உதவும்.

விருது:

யுனெஸ்கோ சார்பில் உலகில் சகிப்புத்தன்மை மேம்படவும், அகிம்சை தழைத்தோங்கவும் பாடுபடுபவர்களுக்கு (நிறுவனம், அமைப்பு, தனிநபர்), 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, "யுனெஸ்கோ - மதன்ஜீத் சிங் விருது' வழங்கப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக