ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை

+4
ஜாஹீதாபானு
அசுரன்
சிவா
ayyasamy ram
8 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை - Page 5 Empty அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை

Post by ayyasamy ram Sun Oct 06, 2013 3:11 pm

First topic message reminder :


1) மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?
-
2) அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?
-
3) மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?
-
4) இரவும் பகலும் ஓய்வு இல்லை,
படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
-
5) உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?
-
6) ஓயாமல் இரையும் இயந்திரமல்ல,
உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
-
7) சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
-
8) மழை காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார்?
-
9) எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?
-
10) வீட்டிலிருப்பான் காவலாளி,
வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி,
அவர்கள் யார்?
-
=========================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை - Page 5 Empty Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை

Post by பாலாஜி Mon Oct 07, 2013 6:20 pm

ஜாஹீதாபானு wrote:
அசுரன் wrote:
பாலாஜி wrote:1 . பருத்தி செடி
சரியான விடை பருத்தி காய் அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை - Page 5 3838410834 அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை - Page 5 3838410834 
சிப்பு வருது 
ஏன் இப்படி ஒரு சிலிப்பு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை - Page 5 Empty Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை

Post by அசுரன் Mon Oct 07, 2013 6:28 pm

இன்னுமொரு கேள்வி இருக்கு அதற்கு பதில் சொல்லவில்லையே? சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை - Page 5 Empty Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை

Post by பாலாஜி Mon Oct 07, 2013 6:32 pm

2.உடம்பில்லா மனிதர். ஊர் முழுக்க சுற்றுவார் அவர் யார்? wrote:
ஆறு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை - Page 5 Empty Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை

Post by அசுரன் Mon Oct 07, 2013 6:34 pm

பாலாஜி wrote:
2.உடம்பில்லா மனிதர். ஊர் முழுக்க சுற்றுவார் அவர் யார்? wrote:
ஆறு
மனிதர் அக்கா மனிதர். ஆறு மனிதரா? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை - Page 5 Empty Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை

Post by KINGUMAR Mon Oct 07, 2013 6:34 pm

பருத்தி பஞ்சு
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

Back to top Go down

அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை - Page 5 Empty Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை

Post by KINGUMAR Mon Oct 07, 2013 6:37 pm

மனிதரா கவனிக்கவில்லை . .அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை - Page 5 1757813334 
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

Back to top Go down

அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை - Page 5 Empty Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum