Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை
+4
ஜாஹீதாபானு
அசுரன்
சிவா
ayyasamy ram
8 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை
First topic message reminder :
1) மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?
-
2) அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?
-
3) மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?
-
4) இரவும் பகலும் ஓய்வு இல்லை,
படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
-
5) உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?
-
6) ஓயாமல் இரையும் இயந்திரமல்ல,
உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
-
7) சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
-
8) மழை காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார்?
-
9) எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?
-
10) வீட்டிலிருப்பான் காவலாளி,
வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி,
அவர்கள் யார்?
-
=========================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
1) மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?
-
2) அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?
-
3) மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?
-
4) இரவும் பகலும் ஓய்வு இல்லை,
படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
-
5) உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?
-
6) ஓயாமல் இரையும் இயந்திரமல்ல,
உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
-
7) சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
-
8) மழை காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார்?
-
9) எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?
-
10) வீட்டிலிருப்பான் காவலாளி,
வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி,
அவர்கள் யார்?
-
=========================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை
காய்ந்த மிளகாய் என்பது சரி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை
ஏன் இந்த கொலைவெறிஜாஹீதாபானு wrote:அசுரன் wrote:காய்ந்த மிளகாய் என்பது சரி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை
நான் நேத்தே சரியான விடை சொன்னேன் இல்லேனு சொல்லிட்டு இப்போ அது தான் சரியாம்...பாலாஜி wrote:ஏன் இந்த கொலைவெறிஜாஹீதாபானு wrote:அசுரன் wrote:காய்ந்த மிளகாய் என்பது சரி
காய்ஞ்ச் மிளகாய்னா புரியாதேனு மிளகாய் பழம்னு சொன்னேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை
மிளகாய் பழம் என்பது தவறுதான் .....காய்ந்த மிளகாய் எனபதுதான் சரி .ஜாஹீதாபானு wrote:நான் நேத்தே சரியான விடை சொன்னேன் இல்லேனு சொல்லிட்டு இப்போ அது தான் சரியாம்...பாலாஜி wrote:ஏன் இந்த கொலைவெறிஜாஹீதாபானு wrote:அசுரன் wrote:காய்ந்த மிளகாய் என்பது சரி
காய்ஞ்ச் மிளகாய்னா புரியாதேனு மிளகாய் பழம்னு சொன்னேன்
காய்ந்த மிளகாய் விதைகள்தான் , மிளகாய் அடியில் கொட்டி கிடக்கும் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை
நீங்களுமா?பாலாஜி wrote:மிளகாய் பழம் என்பது தவறுதான் .....காய்ந்த மிளகாய் எனபதுதான் சரி .ஜாஹீதாபானு wrote:நான் நேத்தே சரியான விடை சொன்னேன் இல்லேனு சொல்லிட்டு இப்போ அது தான் சரியாம்...பாலாஜி wrote:ஏன் இந்த கொலைவெறிஜாஹீதாபானு wrote:அசுரன் wrote:காய்ந்த மிளகாய் என்பது சரி
காய்ஞ்ச் மிளகாய்னா புரியாதேனு மிளகாய் பழம்னு சொன்னேன்
காய்ந்த மிளகாய் விதைகள்தான் , மிளகாய் அடியில் கொட்டி கிடக்கும் .
மிளகாய் பழம் காய்ந்தால் தான் காய்ஞ்ச மிள்காய்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை
அப்ப நீங்க காய்ஞ்ச மிள்காய் என்றுதான் சொல்லியிருக்கணும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை
அதான் புரியாதுனு அப்படி சொன்னேன்னு சொல்றேன்லபாலாஜி wrote:அப்ப நீங்க காய்ஞ்ச மிள்காய் என்றுதான் சொல்லியிருக்கணும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை
அவுங்களுக்கு புரியாது என்று உங்களுக்கு எப்படி புரிந்ததுஜாஹீதாபானு wrote:அதான் புரியாதுனு அப்படி சொன்னேன்னு சொல்றேன்லபாலாஜி wrote:அப்ப நீங்க காய்ஞ்ச மிள்காய் என்றுதான் சொல்லியிருக்கணும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை
யப்பா ... வை.பா.... நான் சொன்ன விடை தப்பு தான் ஆள விடுங்க இன்னும் டீ கூட குடிக்கல..பாலாஜி wrote:அவுங்களுக்கு புரியாது என்று உங்களுக்கு எப்படி புரிந்ததுஜாஹீதாபானு wrote:அதான் புரியாதுனு அப்படி சொன்னேன்னு சொல்றேன்லபாலாஜி wrote:அப்ப நீங்க காய்ஞ்ச மிள்காய் என்றுதான் சொல்லியிருக்கணும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 11 மணி நேரம் உழைத்தால் மாரடைப்பு வரும்
» இந்தியா விற்பனைக்கு வரும் நேரம்,?
» நேரம் முடிந்தால் இப்படியும் மரணம் வரும்.......
» ஓடாதே, இருள் வரும் நேரம்-சுஜாதா
» வெற்றி பெற தகுந்த நேரம் வரும் வரை அமைதியாக காத்திரு...!!
» இந்தியா விற்பனைக்கு வரும் நேரம்,?
» நேரம் முடிந்தால் இப்படியும் மரணம் வரும்.......
» ஓடாதே, இருள் வரும் நேரம்-சுஜாதா
» வெற்றி பெற தகுந்த நேரம் வரும் வரை அமைதியாக காத்திரு...!!
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum