புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
109 Posts - 74%
heezulia
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
3 Posts - 2%
Pampu
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
1 Post - 1%
Guna.D
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
274 Posts - 76%
heezulia
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
8 Posts - 2%
prajai
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
3 Posts - 1%
Barushree
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_m10அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 5 Oct 2013 - 10:53

அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) S6gz

---
1)  அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது
அது என்ன?
-
2) ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க,
சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க,
ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
-
3) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது
அது என்ன?
-
4) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,
பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
-
5) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம்
சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Oct 2013 - 11:05

1. நீர்
2.நிலவு
3.கண்
4.நிலா
5.......(யோசித்துக் கொண்டிருக்கிறேன்)

இரண்டு முறை நிலாவா?
இரண்டாவது பதில் தவறு என நினைக்கிறேன்!

அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat 5 Oct 2013 - 11:12

2.உயிர் மூச்சு
5.மீன் வலை

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 5 Oct 2013 - 18:12

1. நீர்
2. உயிர் மூச்சு
3. கண்
4. நிலா
5. மீன் வலை
----
என்பவை சரியான விடைகள்...
விடை சொன்னவர்களுக்கு பாராட்டுகள்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 5 Oct 2013 - 18:15

6) இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?

7) ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது?

8) பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை?

9) மழையில் பிறந்து வெயிலில் காயுது?

10) நீண்ட உடம்புக்காரன், நெடுந்தூரப் பயணக்காரன்?

=================
6 முதல் 10 வரையான விடுகதைகளுக்கு விடைசொல்லுங்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக