புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_m10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_m10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_m10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_m10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_m10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_m10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_m10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_m10மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ?


   
   
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Sat Oct 05, 2013 12:20 am

மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? P25new


நன்றிகள்:ஆ.வி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 05, 2013 5:11 am


18 வயதை நிறைவு செய்தவர்கள் தற்போது புதிதாக வாக்காளர் பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கி தற்போது
வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி நாடு முழுவதும்
79 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
-
இதில் 12 கோடிபேர் முதன் முறையாக வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளவர்களாவர்.
எனவே இந்த புதிய 12 கோடி வாக்காளர்கள் வரும் தேர்தலில் புதிய தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடும்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 05, 2013 8:15 am

இந்தியா புத்துயிர் பெற வேண்டுமானால் காங்கிரஸ் அழிய வேண்டும், அதற்கு ஒரே மாற்று தலைவர் மோடி மட்டுமே. அதனால் அவரே அடுத்த பிரதமர்.



மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 05, 2013 10:53 am

சிவா wrote:இந்தியா புத்துயிர் பெற வேண்டுமானால் காங்கிரஸ் அழிய வேண்டும், அதற்கு ஒரே மாற்று தலைவர் மோடி மட்டுமே. அதனால் அவரே அடுத்த பிரதமர்.
மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ? 3838410834 எனது கருத்தும் இது தான் ..... காங்கிரஸ் எவ்வளவு சீக்கிரம் அழிக்கிறதோ அவ்வளவு நல்லது இந்தியாவிற்கு

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Oct 05, 2013 6:45 pm

பிளஸ் மற்றும் மைனஸ் என சொல்லியெல்லாம் ஒரு மனிதனை தரம் பார்க்க முடியாது.  பொதுவாக குஜராத்தை அவர் முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.  விவாசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கின்ற காரணத்தால்தான் அவர்கள் அதை தான் சொந்த (விவசாயமற்ற) தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்கிறார்கள் நாம் தமிழ்நாட்டில்.
பொதுவாகவே மோடி பிரதமர் ஆனால்தான், மீண்டும் நாம் அன்னியனிடம் அடிமைப்பட மாட்டோம்.  இல்லையெனில் இந்த காங்கிரசார் இந்தியாவை பிளாட் போட்டு வெள்ளைக்காரனுக்கு விற்றாலும் விற்று விடுவார்கள்.
எனவே, மோடிதான் பிரதமர் ஆகவேண்டும் என்பது தற்போதைய கருத்தாக அனைத்து தரப்பு மக்களிடமும் இருக்கிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Oct 05, 2013 7:46 pm

மைனாஸ்ல இருப்பதெல்லாம் அவரோட மைனஸ் மாதிரித் தெரியலையே



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக