புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 I_vote_lcapராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 I_voting_barராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 I_vote_rcap 
37 Posts - 39%
heezulia

30 Posts - 32%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
Rathinavelu

7 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

106 Posts - 45%

82 Posts - 35%

17 Posts - 7%

12 Posts - 5%

7 Posts - 3%
Karthikakulanthaivel
ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 I_vote_lcapராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 I_voting_barராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 06, 2013 6:25 am

First topic message reminder :

சென்னையில் ராமலிங்க அடிகளார் வசித்த வீட்டுத் திண்ணை கழிப்பறையாக மாற்றப்பட்டிருப்பது வேதனையின் உச்சகட்டம் என்று சன்மார்க்க சங்க அன்பர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

ராமலிங்க அடிகளார்
வள்ளலார் ராமலிங்க அடிகள் பிறந்த நாளையொட்டி தி இந்து தமிழ் நாளிதழ் வெள்ளிக்கிழமை கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனைப் படித்த வாசகர் ஒருவர், ராமலிங்கர் வசித்த வீடு பற்றிய தகவலை 'தி இந்து' தமிழ் நாளிதழுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பியிருந்தார். அதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று சேகரித்த தகவல்கள்:

ஏழுகிணறில் வீடு
ராமலிங்க அடிகள் சென்னை பாரிமுனையை அடுத்துள்ள ஏழுகிணறு வீராசாமிப் பிள்ளை தெருவில் உள்ள 39-ம் நம்பர் வீட்டில் தனது 2-வது வயது முதல் 32-வது வயது வரை (கி.பி.1826 முதல் 1858 வரை) வசித்தார். இங்கு தனது 9-வது வயதில் முருகப்பெருமானை நினைத்து தவம் செய்தார்.

காட்சி கொடுத்த முருகப் பெருமான்
ஒருநாள், சுவரில் கண்ணாடியை மாட்டி, மலர் சாத்தி, தீபம் வைத்து அந்தக் கண்ணாடியில் உள்ள தீபத்தை நோக்கி தியானம் செய்து கொண்டிருந்தார் ராமலிங்கர். அப்போது அந்தக் கண்ணாடியில் முருகப் பெருமான் காட்சி கொடுத்தார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

ஆயிரக்கணக்கான பாடல்கள்
இந்த வீட்டின் மாடியில் இருந்துதான் ராமலிங்கர் ஆயிரக்கணக்கான திருவருட்பா பாடல்களை எழுதினார். இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார். கடைசி நாட்களில் இந்த வீட்டில்தான் ராமலிங்கரின் மனைவியும், பின்னர் அவரது தாயாரும் இறைவனடி சேர்ந்தனர்.

மகத்துவம் மிக்க திண்ணை
இந்த வீ்ட்டில் தெருவை ஒட்டி இரும்புக் கதவும், உள்ளே 39 என்ற பித்தளை எண்ணுடன் கூடிய ஒற்றை மரக்கதவும் உள்ளன. இந்த இரண்டு கதவுகளுக்கும் இடையே தெருவில் இருந்து உள்ளே நுழையும்போது வலது பக்கத்தில் ஒரு சிறிய திண்ணை இருந்தது.

ராமலிங்க அடிகளார், சிறுவனாய் இருந்தபோது, தினமும் திருவொற்றியூர் போய்விட்டு இரவு நேரம்கழித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் மரக்கதவை தாழிட்டுவிட்டு, இரும்புக் கம்பி கதவை சாத்தி வைத்திருப்பார்கள். ராமலிங்கர் அந்த இரும்புக் கம்பி கதவைத் திறந்து அங்கிருந்த திண்ணையில் படுத்துத் தூங்குவார்.

ஒருநாள் இரவு பசியோடு வந்து திண்ணையில் படுத்து உறங்கியபோது உமாதேவியார் கிண்ணத்தில் அமுதோடு வந்து, ஒற்றியூர் போய் பசித்தணையோ என்று கேட்டு, உணவளித்தார் என்று திருவருட்பா சொல்கிறது.

மகத்துவம் வாய்ந்த அந்த திண்ணை இன்று கழிப்பிடமாக மாற்றப்பட்டிருப்பது வேதனையின் உச்சகட்டம் என்று சன்மார்க்க அன்பர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

கழிப்பறை அகற்றப்படுகிறது
இந்த வீட்டின் தற்போதைய உரிமையாளரான ஸ்ரீபதி கூறுகையில், எங்கள் தாத்தா 1936ம் ஆண்டு இந்த வீட்டை வாங்கினார். கடந்த 80 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

எங்களுக்கு முன்பு இந்த வீட்டை வைத்திருந்தவர்கள் வலதுபுற திண்ணையை இடித்துவிட்டு அதில் கழிப்பறை கட்டியிருந்தனர்.

ராமலிங்க அடிகளார் இருந்த இடம் என்பதால் அந்த கழிப்பறையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இடதுபுறத்தில் உள்ள பெரிய திண்ணையைத்தான் ராமலிங்க அடிகளார் அதிகம் பயன்படுத்தினார். அந்த திண்ணை தற்போது தனி அறையாக உள்ளது' என்றார். - திஹிந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 06, 2013 5:14 pm

வள்ளலார் அவர்கள் திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் சுற்றத்தாரால் மணம் புரிந்துக்கொண்டார். இதனை அவர் ஏதோ ஒரு முன்பிறவி வினைப்பயன் என்று எடுத்துக்கொண்டார். அதனை பின்வரும் பாடல்வரிகளில் கூறுவதை பாருங்கள்.
-
'புவிமேல் விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன்...' (3819)
-
ஆக, இத்திருமணம் என்பது வெறும் சடங்கு என்ற நிலையிலேயே முடிவுற்றது. மற்றபடி தன் மனைவியிடம் பெண் இன்பத்தை நுகர்ந்தாரில்லை. தனக்கு வாய்த்த மனைவியும் கலவியலில் ஈடுபாடு இல்லாத ஆன்மீக வாழ்க்கை வாழுகின்றவரையே அவர் தேர்ந்தெடுத்தார் அல்லது இயல்பாகவே அவ்வாறு அமைந்தது என்பதே உண்மையாக இருக்க முடியும்.
-

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 06, 2013 6:54 pm

உலகியல் பற்றற்று இருந்த வள்ளலார் உறவினர் வற்புறுத்தலுக்கு இணங்கி தமக்கை உண்ணாமுலை அம்மையாரின் மகள் தனம்மாளை தமது 27 வது அகவையில் திருமணம் செய்து கொண்டார். வள்ளலார் மண வாழ்க்கையில் இச்சையின்றி இருந்தமையால் இத்துணை காலம் நீட்டித்தது போலும் என்று அக்காலத்தில் 27 வயதுவரை திருமணம் புரியாது இருந்தமையைத் தவத்திரு ஊரனடிகள் கூறுவார்.12 வள்ளல்பெருமான் இந்தத் திருமணம் செய்தது கூட ஒருபுறம் உறவினர்களின் வற்புறுத்தல், மறுபுறம் சுந்தரரைத் தம்பிரான் தோழன் மணவினையின் போது வந்து ஆட்கொண்டமை போலத் தம்மையும் ஆட்கொள்ள மாட்டாரா என்னும் ஏக்கமாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பின்வரும் அவர்தம் பாடலைப் படித்தால் அது நன்கு விளங்கும்.
”முன்மணத்தில் சுந்தரரை முன்வலுவில் கொண்டதுபோல்
என்மணத்தில் நீவந் திடாவிடினும் – நின்கணத்தில்
ஒன்றும் ஒருகணம்வந் துற்றழைக்கில் செய்ததன்றி
இன்றும் ஒருமணஞ் செய்வேன்”13

இல்லற வாழ்வை எண்ணும் போதெல்லாம் வருந்திய வள்ளல்பெருமான் மணம் புரிந்தாரே அன்றி இல்லற வாழ்வில் சற்றேனும் மனம் செலுத்தினாரில்லை. முதலிரவு அறையிலும் வள்ளல்பெருமான் தம் இல்லாள் தனக்கோடியம்மையார் அமர வைத்து விடிய விடிய திருவாசகத்தை ஓதினார். அறை முழுவதும் திருவாசக ஒளியே பரவியது. திருவாசக முற்றோதலே முதலிரவு முழுவதும் விடிய விடிய நிகழ்ந்தது. இதனால்
வள்ளலாரின் தேனிலவு திருவாசகத் தேனிலவு
என்று தவத்திரு ஊரனடிகள் இராமலிங்க அடிகள் வரலாறு’ என்னும் நூலில் பதிவு செய்துள்ளார். இதனை வள்ளல்பெருமானின் அகச்சான்றும்,
முனித்த வெவ்வினையோ நின்னருட் செயலோ
தெரிந்திலேன் மோகமே லின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்
ஒருத்தியைக் கைதொடச் சார்ந்தேன்
குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக்
கலப்பிலேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன்
பகர்வதென் எந்தைநீ அறிவாய்”

என்று கூறுகிறது. இராமகிருஷ்ணர் – சாரதாதேவி, வள்ளுவர் – வாசுகி, வள்ளலார் – தனகோடியம்மையார் ஆகியோரின் திருமணங்கள் திருக்கோயில் திருக்கல்யாண உத்சவங்கள் போன்றவை. இவற்றையெல்லாம் இல்லறமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்னும் ஊரனடிகளாரின் என்ற கருத்தும் இவண் நோக்கத்தக்கது.

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Aராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Aராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Tராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Hராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Iராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Rராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Aராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Empty
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 06, 2013 6:57 pm

Aathira wrote: வள்ளலார் – தனகோடியம்மையார் ஆகியோரின் திருமணங்கள் திருக்கோயில் திருக்கல்யாண உத்சவங்கள் போன்றவை. இவற்றையெல்லாம் இல்லறமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்னும் ஊரனடிகளாரின் என்ற கருத்தும் இவண் நோக்கத்தக்கது.
தாங்கள் கூறியது 100% உண்மை!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 06, 2013 6:58 pm

சாமி wrote:
Aathira wrote: வள்ளலார் – தனகோடியம்மையார் ஆகியோரின் திருமணங்கள் திருக்கோயில் திருக்கல்யாண உத்சவங்கள் போன்றவை. இவற்றையெல்லாம் இல்லறமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்னும் ஊரனடிகளாரின் என்ற கருத்தும் இவண் நோக்கத்தக்கது.
தாங்கள் கூறியது 100% உண்மை!
நன்றி சாமி அவர்களே

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Aராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Aராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Tராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Hராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Iராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Rராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Aராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 Empty
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9814
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 06, 2013 7:53 pm

சாமி அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம் ! அறச் சிந்தனைகள் வளர இதுபோன்ற இடங்கள்  நினைவிடங்களாக ஆக்கப்படவேண்டும் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 7:56 pm

Dr.S.Soundarapandian wrote:சாமி அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம் ! அறச் சிந்தனைகள் வளர இதுபோன்ற இடங்கள்  நினைவிடங்களாக ஆக்கப்படவேண்டும் !
சரியாக சொன்னீர்கள் ஐயா ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது - Page 2 3838410834 

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக