புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொபைல் ஷோ ரூம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- agrizபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010
மொபைல் ஷோ ரூம் தொடங்க விரும்புகிறேன்.
univercel, poorvika மாதிரி ஒரு ஷோ ரூம் தொடங்க எவ்வளவு செலவு ஆகும்?
univercel, poorvika மாதிரி ஒரு ஷோ ரூம் தொடங்க எவ்வளவு செலவு ஆகும்?
வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
Mobile show room பற்றி உங்களுக்கு இதுவரை என்ன தெரியும், இந்த துறையில் உங்கள் அனுபம் பற்றி முதலில் சொல்லுங்கள்.
1.உங்க ஊருக்கு ஏற்ற அளவிற்கு ஒரு கடையை வாடகைக்கு பிடியுங்கள்
2.interior பண்ணுவதற்கு ஏற்ற ஆட்களைபிடித்து கதையின் அளவிற்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டு குறித்துக்கொள்ளுங்கள்.
3.அதன் பிறகு உங்களிடம் இருக்கும் பணத்தின் அளவிற்கு stock வைத்துக்கொள்ள வேண்டியது தான்
1.உங்க ஊருக்கு ஏற்ற அளவிற்கு ஒரு கடையை வாடகைக்கு பிடியுங்கள்
2.interior பண்ணுவதற்கு ஏற்ற ஆட்களைபிடித்து கதையின் அளவிற்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டு குறித்துக்கொள்ளுங்கள்.
3.அதன் பிறகு உங்களிடம் இருக்கும் பணத்தின் அளவிற்கு stock வைத்துக்கொள்ள வேண்டியது தான்
- agrizபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010
அனைத்து ஃபோன்களையும் வாங்க வேண்டுமா? அல்லது நிறுவனங்கள் ஒரு குறுப்பிட்ட தொகைக்கு ஃபோன்களை தருவார்களா?ராஜா wrote:
3.அதன் பிறகு உங்களிடம் இருக்கும் பணத்தின் அளவிற்கு stock வைத்துக்கொள்ள வேண்டியது தான்
இந்த துறைக்கு நான் புதியவன்!
உங்களுக்கு விவரம் தெரியும் என்றால் உங்கள் தொலைபேசி என்னை தாருங்கள்.
I will call you!
வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
இந்நேரம் ஓடிருப்பார் இப்படிagriz wrote:அனைத்து ஃபோன்களையும் வாங்க வேண்டுமா? அல்லது நிறுவனங்கள் ஒரு குறுப்பிட்ட தொகைக்கு ஃபோன்களை தருவார்களா?ராஜா wrote:
3.அதன் பிறகு உங்களிடம் இருக்கும் பணத்தின் அளவிற்கு stock வைத்துக்கொள்ள வேண்டியது தான்
இந்த துறைக்கு நான் புதியவன்!
உங்களுக்கு விவரம் தெரியும் என்றால் உங்கள் தொலைபேசி என்னை தாருங்கள்.
I will call you!
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
சிறிது நேரம் இருந்து பாருங்கள் பதில் கிடைக்கும் அல்லது நான் தருகிறேன் அன்பரே
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
இன்னிக்கு தேதிக்கு இதுதாங்க ரொம்போ ஹாட் பிசினஸ்.
சைனா மொபைல் எல்லாம் சூடாகுமே. அதனால் சொல்லல.
99% நிச்சயம் லாபம் கொடுக்கும்ன்றதால் சொல்றேன்.
ரெண்டுல இருந்து மூன்று லட்ச ருபாய் முதலீட்டுல ஈசியா
ஆரம்பிக்கலாம், மொதல்ல கடை புடிக்கணும். ரீடைல்
வியாபாரத்துல ரொம்போ முக்கியமான பிரச்சினை இந்த
கடை, ஓரளவுக்கு மெயின் ரோடுல இருக்குற கடைனா ரொம்ப
சிறப்பு.
-
போன் மட்டும் இல்லாம நெறைய உதிரி பாகங்களும் வாங்கி
வெச்சுக்குங்க, ஏன்னா போன் விக்கிறத விட இத விக்கிறதுல
தான் காசு அதிகம்,
-
நோக்கியா மாதிரியான பெரிய கம்பெனி போன் எல்லாம்
வாங்கி வித்தா ஒரு போனுக்கு அம்பது ரூவா கூட கெடைக்காது.
அதுக்காக சீனா போன் வாங்கி வெச்சாக்க கூட்டம் வராது.
நம்ம மக்கள் வாங்குறாங்களோ இல்லையோ புது புது போன்
பாக்கணும்னாவது ஆச படுவாங்க, அதுனால வாங்கி டிஸ்ப்ளே
வெச்சே ஆகணும்,
-
எந்த வியாபாரதிற்குமே விக்கிறத விட, வித்ததுக்கு பின்னாடி
இருக்குற சேவை தான் ரொம்ப முக்கியம்.
இதுக்குன்னு ட்ரைனிங் கொடுப்பாங்க. வார இறுதியில போய்
படிச்சிட்டு வந்துருங்க.
அந்த சேவைன்னா அன்னை தெரசா மாதிரி ஓசில ஒன்னும்
பண்ண வேண்டாம். அதுலயும் நல்ல வரும்படி இருக்கும்,
-
ரு லட்ச ரூபாய்ல இருந்து 4 லட்ச ருபாய் வரை
க்கும் உங்க கைல
இருக்குற காசுக்கு தகுந்து தொழில் பண்ணலாம். கொஞ்சம் காசு
இருந்தா ஒரு பிரண்ட் கூட சேர்ந்துக்க பாருங்க. இதெல்லாம்
பண்ணினாலும் வியாபாரம் பிக் அப் ஆக மூணு மாதம் அகும்.
-\பொறுமை காக்க வேண்டும்...
வெற்றி பெறலாம்
-
(இணையத்தில் திரட்டிவை)
- agrizபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010
@ayyasamy ராம்
ஒரு மொபைல் phone இப்போ 50,000 ரூபா வரைக்கும் விக்குறாங்க. 4 லட்சத்தில் எப்படி தொடங்குவது?
இன்னும் விவரமாக எழுதினால் உதவியாக இருக்கும்.
(திட்டதிங்க. ஏற்கனவே நிறைய விளக்கம் எழுதி இருக்கீங்க, இருந்தாலும் இன்னும் விளக்கம் தேவை!)
உதவிக்கு நன்றி!
ஒரு மொபைல் phone இப்போ 50,000 ரூபா வரைக்கும் விக்குறாங்க. 4 லட்சத்தில் எப்படி தொடங்குவது?
இன்னும் விவரமாக எழுதினால் உதவியாக இருக்கும்.
(திட்டதிங்க. ஏற்கனவே நிறைய விளக்கம் எழுதி இருக்கீங்க, இருந்தாலும் இன்னும் விளக்கம் தேவை!)
உதவிக்கு நன்றி!
வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நீங்கள் பொதுவாகக் கேட்ட கேள்விக்கு அவரும் பொதுவாக பதிலளித்தார்.agriz wrote:@ayyasamy ராம்
ஒரு மொபைல் phone இப்போ 50,000 ரூபா வரைக்கும் விக்குறாங்க. 4 லட்சத்தில் எப்படி தொடங்குவது?
இன்னும் விவரமாக எழுதினால் உதவியாக இருக்கும்.
(திட்டதிங்க. ஏற்கனவே நிறைய விளக்கம் எழுதி இருக்கீங்க, இருந்தாலும் இன்னும் விளக்கம் தேவை!)
உதவிக்கு நன்றி!
எடுத்த எடுப்பிலேயே 20 லட்சம் தேவை இருக்கும் என்றால் நீங்களும் ராஜா அண்ணனைப் போல ஓடிவிடுவீரே .அதேபோல 4 லட்சத்திற்க்கு மேல் வேண்டாமென்றும் அவர் சொல்லவில்லை அது உங்கள் விருப்பம்
இருந்தாலும் நிதானமாகவே இறங்குதல் நலம் .
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- agrizபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010
மன்னிக்கவும்.செம்மொழியான் பாண்டியன் wrote:நீங்கள் பொதுவாகக் கேட்ட கேள்விக்கு அவரும் பொதுவாக பதிலளித்தார்.agriz wrote:@ayyasamy ராம்
ஒரு மொபைல் phone இப்போ 50,000 ரூபா வரைக்கும் விக்குறாங்க. 4 லட்சத்தில் எப்படி தொடங்குவது?
இன்னும் விவரமாக எழுதினால் உதவியாக இருக்கும்.
(திட்டதிங்க. ஏற்கனவே நிறைய விளக்கம் எழுதி இருக்கீங்க, இருந்தாலும் இன்னும் விளக்கம் தேவை!)
உதவிக்கு நன்றி!
எடுத்த எடுப்பிலேயே 20 லட்சம் தேவை இருக்கும் என்றால் நீங்களும் ராஜா அண்ணனைப் போல ஓடிவிடுவீரே .அதேபோல 4 லட்சத்திற்க்கு மேல் வேண்டாமென்றும் அவர் சொல்லவில்லை அது உங்கள் விருப்பம்
இருந்தாலும் நிதானமாகவே இறங்குதல் நலம் .
20 லட்சத்தில் தொடங்க எண்ணம் இல்லை. (பணம் இல்லை என்பதும் உண்மைதான்.)
4 முதல் 5 லட்சம் தான் எனது பட்ஜெட்.
எனக்கு தெரிந்தவரை அனைத்து phoneகளையும் விலை கொடுத்து வாங்க முடியாது.
நான் தனி மனிதன். ஆனால் ஈகரை? ...
நீங்கள் தான் எனக்கு அறிவுறுத்த வேண்டும்!
உதவிக்கு நன்றி!
வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2