Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதாநாயகியாக சரண்யா மோகன்…
+2
சிவா
ayyasamy ram
6 posters
Page 1 of 1
கதாநாயகியாக சரண்யா மோகன்…
![கதாநாயகியாக சரண்யா மோகன்… 59ro](https://2img.net/r/ihimizer/img12/6043/59ro.jpg)
-
தங்கச்சி வேடங்களிலேயே நடிக்க அழைக்கிறார்கள் என்பதால் வேலாயுதம் படத்திற்கு பிறகு கொஞ்சநாட்களாக படம் எதிலும் நடிக்காமல் இருந்தார் சரண்யா மோகன் – அவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.. ‘கோலாகலம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். -
மேலும் ஒரே நேரத்தில் தமிழ், மலையளம் என இரு மொழிகளில் தயாராகும் ‘தக்காளி’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் சரண்யா மோகன்.
பெரும்பாலும் இதுவரை கிராமத்துப்பெண் கதாபாத்திரங்களிலேயே நாம் பார்த்து வந்த சரண்யா மோகன் இந்தப்படத்தில் டாக்டராக நடிக்கிறார். முன்னாள் நடிகை ஜெயபாதுரியின் மகன் க்ரிஷ் சத்தார் கதாநாயகனாக நடிக்கிறார். ராஜேஷ் கன்னங்கரா என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் ‘டா தடியா’ படத்தின் மூலம் பாப்புலரான சங்கர் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். -
————————————————–
Re: கதாநாயகியாக சரண்யா மோகன்…
கதாநாயகியாக நடித்து வெற்றிபெற வாழ்த்துகள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கதாநாயகியாக சரண்யா மோகன்… Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கதாநாயகியாக சரண்யா மோகன்…
தல அதைத்தான் பெருந்தல சொல்லிட்டாருள்ள. சரண்யா மோகன் கதாநாயகியாக நடித்து வெற்றிபெற வாழ்த்துகள், அப்படின்னு சொல்லுங்க.ராஜா wrote:கதாநாயகியாக நடித்து வெற்றிபெற வாழ்த்துகள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: கதாநாயகியாக சரண்யா மோகன்…
எல்லாருக்கும் ஒரு நாள் வரும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கதாநாயகியாக சரண்யா மோகன்…
அந்த தனுஷ் படத்துல பேக்கு மாதிரி வருமே ஒன்பதுதாராவோட தங்கச்சியா - அந்தப் புள்ள தான?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கதாநாயகியாக சரண்யா மோகன்…
பேக்கு மாதீியா?யினியவன் wrote:அந்த தனுஷ் படத்துல பேக்கு மாதிரி வருமே ஒன்பதுதாராவோட தங்கச்சியா - அந்தப் புள்ள தான?
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சரண்யா மோகன்
» சரிப்பட்டு வரமாட்டார் சரண்யா மோகன்
» விஜய் 'தங்கச்சி'யானார் சரண்யா மோகன்!
» விஜய்க்கு மட்டும்தான் நான் தங்கச்சி-சரண்யா மோகன்
» செப்டம்பர் 6-ந் தேதி நடக்கிறது நடிகை சரண்யா மோகன்
» சரிப்பட்டு வரமாட்டார் சரண்யா மோகன்
» விஜய் 'தங்கச்சி'யானார் சரண்யா மோகன்!
» விஜய்க்கு மட்டும்தான் நான் தங்கச்சி-சரண்யா மோகன்
» செப்டம்பர் 6-ந் தேதி நடக்கிறது நடிகை சரண்யா மோகன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|