புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கழிப்பறைகள் முதலில்; கோவில்கள் பின்னர் தான்: மோடி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- nandagopal.dபண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
""என்னை இந்துத்துவா தலைவர் என்று கூறுவதை நான் அனுமதிப்பதில்லை; கிராமங்களில் முதலில் கழிப்பறைகளை கட்டுவதற்குதான் முதலிடம் தருவேன், கோவில் கட்டுவது பின்புதான்,'' என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.
டில்லியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி கூறியதாவது: என்னை இந்துத்துவா தலைவர் என்று கூறுகின்றனர். நான் இதை அனுமதிப்பதில்லை. என்னை பொறுத்தமட்டில், கழிப்பறைகள் கட்டுவதுதான் முதலில்; கோவில் கட்டுவது எல்லாம் இரண்டாம் பட்சம்தான். கிராமங்களில், லட்சங்களை கொட்டி கோவில் கட்டப்படுகிறது. ஆனால், அங்கு கழிப்பறைகள் இருப்பதில்லை. கழிப்பறை வசதி இல்லாததால், பெண்கள் அவதிப்படுவதை பற்றி, மகாத்மா காந்தி கவலைப்பட்டார். இது தான் சிறந்த தலைவருக்கான தகுதி. சிறந்த நிர்வாகமும், விரைவான வளர்ச்சியும் தான் இப்போது தேவை. இவ்வாறு, நரேந்திர மோடி கூறினார்.
மோடி கூறியதை போல், மத்திய ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், "நாட்டில் இப்போது கோவில்களை விட அதிகமாக கழிப்பறைகள் தான் தேவை' என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நன்றிகள் :தினமலர்

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரி ரென்டு பேர்ல யாரு சொன்னாங்க முதல்ல.
- nandagopal.dபண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
முதலில் சொன்னது மத்திய ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.............
இந்தியாவில் கழிப்பறைகள் உள்ளது, ஆனால் அதற்குள் சென்று மீண்டும் உயிருடன் திரும்புவதற்கு உத்தரவாதமில்லை. அவ்வளவு அசுத்தம். விமான நிலையத்திலும் இதே நிலை.nandagopal.d wrote:முதலில் சொன்னது மத்திய ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.............
அலட்சியம், அனைத்திலும் அலட்சியம்.
இப்பொழுது இருக்கும் மக்கள் அனைவரும் மடிந்து அடுத்து உருவாகும் புதிய தலைமுறை மாற்றங்களை ஏற்படுத்தினால் தான் மறுமலர்ச்சி ஏற்படும். அதுவரை யாராலும் நாட்டை நல்வழிப்படுத்த முடியாது.
உயிர்காக்கும் மருத்துவமனைகளில் தான் அலட்சியம் மேலோங்கி நிற்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேறு எதைக் கிழிப்பதற்குத்தான் கட்சி சார்ந்த அமைப்புகள் உள்ளது, இளைஞர்களிடம் சாதி வெறியைத்தான் ஏற்றுகின்றன அனைத்துக் கட்சிகளும்.ayyasamy ram wrote:ஆங்காங்கே செயல்படும் லையன்ஸ் கிளப்
ரோட்டரி சங்கம் போன்ற கட்சி சாராத அமைப்புகள்
முயற்சி செய்தால் , இப்போதிருக்கும் கழிப்பறைகளில்
தூய்மை ஏற்பட வாய்ப்புள்ளது...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒரு இந்து நாட்டில் தான் ஒரு இந்துத்வா தலைவன் என்று தன்னைக் காட்டிக் கொள்ள என்ன தயக்கம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கு.கோகிலாபுதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013
பொதுமக்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. சுத்தம் என்பது நம் வீட்டோடு முடிந்துவிடுவதில்லை சுற்றத்தையும் நாம் வாழுமிடம்தான் என்றெண்ணி பேன வேண்டும். அந்த அக்கரை ஏற்படாமட்டும் எதுவும் சாத்தியமில்லை.சிவா wrote:இந்தியாவில் கழிப்பறைகள் உள்ளது, ஆனால் அதற்குள் சென்று மீண்டும் உயிருடன் திரும்புவதற்கு உத்தரவாதமில்லை. அவ்வளவு அசுத்தம். விமான நிலையத்திலும் இதே நிலை.nandagopal.d wrote:முதலில் சொன்னது மத்திய ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.............
அலட்சியம், அனைத்திலும் அலட்சியம்.
இப்பொழுது இருக்கும் மக்கள் அனைவரும் மடிந்து அடுத்து உருவாகும் புதிய தலைமுறை மாற்றங்களை ஏற்படுத்தினால் தான் மறுமலர்ச்சி ஏற்படும். அதுவரை யாராலும் ஆட்டை நல்வழிப்படுத்த முடியாது.
உயிர்காக்கும் மருத்துவமனைகளில் தான் அலட்சியம் மேலோங்கி நிற்கிறது.
அப்படி ஒரு எண்ணமிருந்தால் தமிழ்நாட்டில் இந்த அளவிற்கு டாஸ்மாக் விற்பனை ஆகுமா ? சும்மா காமடி பண்ணாதீங்க....கு.கோகிலா wrote:பொதுமக்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. சுத்தம் என்பது நம் வீட்டோடு முடிந்துவிடுவதில்லை சுற்றத்தையும் நாம் வாழுமிடம்தான் என்றெண்ணி பேன வேண்டும். அந்த அக்கரை ஏற்படாமட்டும் எதுவும் சாத்தியமில்லை.
இந்தியாவிற்கு இப்போ தேவை , தேசபக்தி மிகுந்த ஒரு கடுமையான சர்வாதிகாரி
- கு.கோகிலாபுதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013
அதைத்தான் நானும் சொல்கிறேன்,மக்கள்திருந்த நினைத்தாலும் அரசியல்வாதிகள் திருந்தவிடமாட்டார்கள்.
சர்வாதிகார ஆட்சியென்பது சொல்வதர்க்கு நன்றாக இருகலாம். ஆனால் அப்படி ஒரு ஆட்சி மலருமாயின் அதன் நோக்கத்தை மறந்து அதிகாரவெறியிலேயே சென்று முடியும். மோடியால் நல்லாட்சியை கொடுக்க முடியும் என்பதும் ஒரு பிரம்மையே.

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» முதலில் பயணச்சீட்டு பின்னர் கட்டணம்
» மைனரைத் தான் முதலில் தூக்கிலிட வேண்டும்: கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவியின் தந்தை கோரிக்கை
» 'இந்தியா' வை முதலில் நினையுங்கள்.. மதச்சார்பின்மை தானாக வந்துவிடும்: நரேந்திர மோடி
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» நாட்டின் மிகச்சிறந்த தலைவர் மோடி தான் - நடிகை கங்கனா ரணாவத்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2