புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_m10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10 
70 Posts - 77%
heezulia
'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_m10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_m10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_m10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_m10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10 
235 Posts - 76%
heezulia
'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_m10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_m10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_m10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10 
8 Posts - 3%
prajai
'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_m10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_m10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_m10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10 
3 Posts - 1%
Barushree
'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_m10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_m10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_m10'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Oct 05, 2013 11:24 am

ஈரோடு: மிஸ்டு கால் ஒன்றின் மூலம் பழக்கமான திருமணமான ஆணும், பெண்ணும் தங்களின் துணைகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு மிஸ் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள குன்னத்தூரில் உள்ள கிரானைட் கல் அறுக்கும் கம்பெனியில் பணி புரிபவர் பழனிச்சாமி (வயது 27). இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு மாத கைக்குழந்தை உள்ளது. சந்தியா தற்போது தனது பெற்றோர் வீட்டில் உள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு பழனிச்சாமியின் செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. அந்த செல்போன் எண்ணுக்கு பழனிச்சாமி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த செல்போனில் கிருஷ்ணகிரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒசாலி என்ற இடத்தை சேர்ந்த முனிரத்தினம் (26) என்ற பெண் பேசினார். முதலில் சகஜமாக பேசிய முனிரத்தினமும், பழனிச்சாமியும் பின்னர் தொடர்ச்சியாக ஒருவருக்கொருவர் சகஜமாக செல்போனில் பேச ஆரம்பித்தனர். நாளடைவில் இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. முனிரத்தினத்துக்கு திருமணமாகி ஜெயக்குமார் என்ற கணவரும், 7 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஜெயக்குமார் பால் வியாபாரம் செய்துவருகிறார். எனினும் பழனிச்சாமியை நேரில் பார்க்காமலேயே கள்ளக்காதலை முனிரத்தினம் தொடர்ந்தார். கள்ளக்காதலனை நேரில் சந்திக்க முனிரத்தினம் விரும்பினார். குன்னத்தூரிலேயே தனி குடித்தனம் நடத்தலாம் என்று கூறி பழனிச்சாமியும் சம்மதம் தெரிவித்தார்.

காதல் ஜோடி எஸ்கேப் :

இதைத் தொடர்ந்து முனிரத்தினம் தனது கணவர் மற்றும் மகன், மகளை தவிக்க விட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு குன்னத்தூருக்கு வந்தார். அங்கு பழனிச்சாமியும், முனிரத்தினமும் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தினர்.

கணவர் புகார்:

இதற்கிடையே தனது மனைவியை காணவில்லை என்று ஜெயக்குமார் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முனிரத்தினத்தை தேடினர். அப்போது முனிரத்தினம் குன்னத்தூரில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாலக்கோடு போலீசார் குன்னத்தூருக்கு வந்தனர். குன்னத்தூர் போலீசாரின் உதவியுடன் முனிரத்தினத்தை தேடினர். அப்போது முனிரத்தினமும், பழனிச்சாமியும் தனிக்குடித்தனம் நடத்துவது உறுதியானது. அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொள்வதை போலீசார் அறிந்தனர். ஆனால் அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மிஸ்டுகால் ஒன்றின் மூலம் பழக்கமாகி கடைசியில் ஊரைவிட்டே மிஸ்ஆகி வந்த முனிரத்னம் பற்றி குன்னத்தூரில் பரபரப்பாக பேசப்படுகிறதாம்.

-- ஒன் இந்தியா


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 05, 2013 11:37 am

'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  3838410834 'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..  3838410834  நவீன காதல் கோட்டை ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக