ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!

4 posters

Go down

அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல! Empty அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!

Post by சிவா Sat Oct 05, 2013 8:52 am

புதுடில்லி: ''தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்கும் அவசர சட்டம், வாபஸ் பெறப்பட்டதற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தான் காரணமே தவிர; ராகுல் அல்ல,'' என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

தண்டனை பெற்ற எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளை பாதுகாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசு, இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு, காங்., துணைத் தலைவர் ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து, அமெரிக்கா சென்று இருந்த பிரதமர் மன்மோகன் சிங், டில்லி திரும்பியதும், அவசர சட்டம் திரும்ப பெறப்பட்டது. அதே சமயம் ராகுலின் பேச்சு குறித்து,எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. 'இவ்வளவு ஆன பின், மன்மோகன் சிங் சும்மா இருக்காமல், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன.ராகுலின் பேச்சுக்கு, காங்கிரசுக்குள் குறிப்பாக இளம் தலைவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. அதே சமயம், மூத்த தலைவர்கள் மத்தியில் முணுமுணுப்பு இருந்தது. இதை சரிக்கட்டும் வகையில், ராகுல் தன் பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். 'உணர்வுகளை தான் பிரதிபலித்தேன். அதில் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தியதை தவிர்த்து இருக்கலாம்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் எழுதியிருப்பதாவது:அவசர சட்டம் பெறப்பட்டதற்கு, முழு காரணம் ஜனாதிபதி பிரணாப் தான். ராகுல் அல்லவே அல்ல. அவசர சட்டத்திற்கு, கடந்த மாதம், 24ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த போது, எவ்வித எதிர்ப்பும் காட்டாத ராகுல், திடீரென, அவசர சட்டம் முட்டாள்தனமானது என, கூறியதற்கு காரணம் என்ன?அவசர சட்டத்திற்கு எதிராக, பா.ஜ., தலைவர்கள் அனைவரும், ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்தோம். 'இதற்கு ஒப்புதல் தரக்கூடாது' என, வலியுறுத்தினோம். இதையடுத்து, அவசர சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும்படி ராகுலை, அறிவுறுத்தியது சோனியா தான்.இதன் மூலம், ராகுல், பிரதமரை மட்டுமல்ல, ஐ.மு., கூட்டணியையும் அவமதித்துவிட்டார். ராகுலின் செயல்பாட்டில் சோனியாவுக்கும் பங்கு உண்டு. சட்டம் திரும்ப பெறப்பட்டதற்கு, ஜனாதிபதி தான் முழு காரணம்.இவ்வாறு, அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

தினமலர்


அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல! Empty Re: அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!

Post by ayyasamy ram Sat Oct 05, 2013 9:06 am

நல்ல நாடகம்...
அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்துமா என்று
பார்க்கலாம்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல! Empty Re: அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!

Post by சிவா Sat Oct 05, 2013 9:11 am

ayyasamy ram wrote:நல்ல நாடகம்...
அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்துமா என்று
பார்க்கலாம்...
நாடகமன்றி வேறேது! ஆனால் மக்களுக்கு சீரியல்களில் வரும் நிகழ்வுகளும், டாஸ்மாக்கில் ஜில்லென்று சரக்கு இல்லை என்ற கவலையைத் தவிர வேறு கவலையில்லை!


அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல! Empty Re: அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!

Post by ராஜா Sat Oct 05, 2013 10:36 am

சிவா wrote:
ayyasamy ram wrote:நல்ல நாடகம்...
அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்துமா என்று
பார்க்கலாம்...
நாடகமன்றி வேறேது! ஆனால் மக்களுக்கு சீரியல்களில் வரும் நிகழ்வுகளும், டாஸ்மாக்கில் ஜில்லென்று சரக்கு இல்லை என்ற கவலையைத் தவிர வேறு கவலையில்லை!
அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல! 3838410834 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல! Empty Re: அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!

Post by சிவா Sat Oct 05, 2013 10:37 am

ராஜா wrote:
சிவா wrote:
ayyasamy ram wrote:நல்ல நாடகம்...
அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்துமா என்று
பார்க்கலாம்...
நாடகமன்றி வேறேது! ஆனால் மக்களுக்கு சீரியல்களில் வரும் நிகழ்வுகளும், டாஸ்மாக்கில் ஜில்லென்று சரக்கு இல்லை என்ற கவலையைத் தவிர வேறு கவலையில்லை!
அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல! 3838410834 
எதற்கு அருமை?
உங்கள் பிரச்சனை குறித்து கூறியுள்ளேன் என்பதற்கா? (ஜில்லென்று சரக்கு இல்லை) அய்யோ, நான் இல்லை 


அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல! Empty Re: அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!

Post by ராஜா Sat Oct 05, 2013 11:42 am

சிவா wrote:எதற்கு அருமை?உங்கள் பிரச்சனை குறித்து கூறியுள்ளேன் என்பதற்கா? (ஜில்லென்று சரக்கு இல்லை) அய்யோ, நான் இல்லை 
பின்ன .... நம் பிரச்சினை தானே நமக்கு முக்கியம் , நாடு என்ன ம** போனா நமக்கென்ன சிரி சிரி அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல! 676261 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல! Empty Re: அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!

Post by அசுரன் Sat Oct 05, 2013 9:20 pm

இவங்க எல்லாருமே தான் எல்லாத்துக்கும் காரணம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல! Empty Re: அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum