புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_m10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10 
34 Posts - 43%
heezulia
பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_m10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_m10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10 
2 Posts - 3%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha
பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_m10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10 
1 Post - 1%
jothi64

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_m10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10 
400 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_m10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10 
30 Posts - 4%

27 Posts - 3%
prajai
பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_m10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_m10பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Oct 05, 2013 6:21 am

இந்திய மொழிகளிலேயே விக்கிபீடியாவில் (இணைய தகவல் களஞ்சியம்) அதிக கட்டுரைகள் தந்த இரண்டாவது மொழி என்ற பெருமையை தமிழ் மொழி பெற்றிருக்கிறது. உலக அளவில் 287 மொழிகளில் 60-வது இடத்தில் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் 57 ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளை இதில் எழுதியுள்ளனர்.

ஆசிரியர், மாணவர்...

தமிழ் விக்கிபீடியாவின் பத்தாம் ஆண்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. யார் வேண்டுமானாலும் பங்களிக்கக் கூடிய இந்த தளத்தில் அதிகம் பங்காற்றி வருவது ஆசிரியர்கள், மாணவர்கள், மென்பொருளாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். இதில் முதல் இடத்தில் இருப்பது இந்தி.

உலகளவில் கட்டுரைகளின் எண்ணிக்கையில் 60-வது இடத்தில் இருந்தாலும் கட்டுரைகளின் தரத்தின் அடிப்படையில் தமிழ் 40-வது இடத்திற்குள் உள்ளது. கட்டுரைகளின் தரமானது அதன் நீளம், நம்பகத்தன்மை, கொடுக்கப்படும் சான்றுகளை பொறுத்தது. இந்தியில் ஒரு வரி கட்டுரைகளைக் கூட கணக்கில் கொள்கிறார்கள். ஆனால் தமிழில் குறைந்தபட்சம் மூன்று வரிகளாவது இருக்க வேண்டும் என்று நாங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளோம்’ என்று தமிழ் விக்கிபீடியாவின் ஏற்பாட்டாளர் ரவிசங்கர் கூறினார். மற்ற மொழிகளைப் போல் அல்லாமல் தமிழில் அறிவியல், சமயம், பண்பாடு என்று பல துறைகளைப் பற்றிய கலைகளஞ்சியம் தொகுக்கப்படுகிறது.

3 ஆண்டுகளாக தமிழ் விக்கிபீடியாவில் எழுதி வரும் அண்ணா பல்கலைக்கழக மாணவர், சூர்ய பிரகாஷ் கூறுகையில், தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் தமிழ் வழியில் பொறியியல் கற்று வருகிறேன். எனவே விக்கிபீடியாவில் தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகளை எழுதுவேன். அது என்னைப் போன்ற மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும். அது தவிர, விக்கிபீடியாவில் எழுதுவதை எளிமையாக்க பல மென்பொருட்கள் உதவிகளை செய்து வருகிறேன்’ என்றார்.

விக்கிபீடியாவில் பெண்கள்

தமிழில் தொடர்ந்து எழுதும் 285 பேரில் 15 பேர் மட்டுமே பெண்கள். இதில் சென்னையிலிருந்து எவரும் இல்லை. தமிழ்நாட்டில் பெண்களின் பங்கை ஊக்கவிப்பதற்காக பயிற்சி பட்டறைகளை நடத்தி வரும் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை (Free Software Foundation) சேர்ந்த நப்பின்னை கூறுகையில், விக்கிபீடியாவில் பெண் அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், பெண்ணியவாதிகள் பற்றிய தகவல் மிக குறைவு. இதனை ஊக்குவிப்பதற்கு ’விக்கி ஃபொர் விமன்’ என்ற திட்டத்தின் கீழ் பெண்கள் கல்லூரிகளில் பயிற்சி பட்டறைகள் நடத்துகிறோம். குறிப்பாக அரசு கலைக் கல்லூரிகளான ராணி மேரி கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரிகளில் உள்ள ஆர்வமிக்க இளம் பெண் பங்களிப்பாளர்களை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

தொடர் கட்டுரைப் போட்டி

தமிழ் விக்கிபீடியா தொடங்கி பத்தாண்டுகள் ஆன நிலையில் அதன் தரத்தை உயர்த்தவும் புதிய பங்களிப்பாளர்களை ஊக்குவிக்கவும் தொடர் கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2013 முதல் மே 2014 வரை நடக்கும் இப்போட்டியில் ஒவ்வொரு மாதமும் அதிக கட்டுரைகள் பங்களிப்பவருக்கு பரிசு கொடுக்கப்படுகிறது. நன்றி-திஹிந்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 05, 2013 6:36 am

தமிழ் விக்கி மென்மேலும் வளர வாழ்த்துகள்.

பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 05, 2013 7:30 am

இணையத்தில் தேடினால் கிடைக்காத விஷயங்களே கிடையாது. ஆனாலும் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உண்டு. தமிழில் தேடினால் தட்டுபாடுகள் உண்டு. ஆனால் அந்த குறையை தீர்த்து வைக்கிறது தமிழ் விக்கிப் பீடியா.! இது தமிழில் தகவல் தேடுவோர்க்கான தமிழ் பெட்டகம்.
--
தமிழ் விக்கி மென்மேலும் வளர வாழ்த்துகள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 05, 2013 11:52 am

தமிழ் விக்கி மென்மேலும் வளர வாழ்த்துகள்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 05, 2013 11:56 am

தமிழ் விக்கி மென்மேலும் வளர வாழ்த்துகள்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 05, 2013 2:05 pm

பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா 103459460 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Oct 05, 2013 11:55 pm

விரைவில் முதல் இடம் பிடிக்க வாழ்துக்கள்

பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Mபத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Uபத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Tபத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Hபத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Uபத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Mபத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Oபத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Hபத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Aபத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Mபத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Eபத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 12:32 am

தமிழ் விக்கீ பீடியாவிற்கு எனது வாழ்த்துகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 06, 2013 2:11 am

தமிழ் விக்கிப்பீடியா நிக்காபீடியாவா பீடு நடை போடட்டும் வாழ்த்துகள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 10:08 am

யினியவன் wrote:தமிழ் விக்கிப்பீடியா நிக்காபீடியாவா பீடு நடை போடட்டும் வாழ்த்துகள்
நிக்காவா அப்போ பிரியாணி உண்டு ஹிஹி புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக