புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்தீயமும் இந்து மதமும் !!
Page 1 of 1 •
எல்லா வேதங்களும் இறைவனிடமிருந்தே வந்துள்ளன ! ஆனால் அவை அந்தந்த காலசூழ்நிலை மற்றும் இனங்களை பொருத்து அவை பகுதிபகுதியாக வெளிபட்டுள்ளன !
எவையுமே முழுமையானவையுமல்ல ; அதுபோல இறைவனிடமிருந்து வராதவையுமல்ல !
தங்களது வேதம் மட்டுமே இறைவனிடமிருந்து வந்துள்ளதாக ஒவ்வொரு மதங்களும் அடுத்த மதத்தை அழிக்கமுற்படுவதில் மனித தவறுகளும் அசுர சக்திகளின் பின்புலமும் உள்ளது !
ஆதி தர்மமான இந்து மதம் மற்ற மதங்களை எதிர்க்காமல் அவற்றின் மைய கருத்துகளை தனக்குள் சுவீகரித்துக்கொள்வது அதன் இயல்பாக இருந்ததாலேயே இது வரை நிலைத்துள்ளது !
உள்ளும் புறமும் எத்தனையோ சீர்கேடுகள் தாக்குதல்கள் நேர்ந்தாலும் அது அழியாததின் ரகசியம் இதுவே !
புத்தருக்கு முன்பு உயிர்ப்பலியை வேள்வியாக யாகம் செய்வதையே வழிபாடாக செய்து கொண்டிருந்த பிராமணர்கள் புத்தம் மற்றும் சமண மதத்தின் வளர்ச்சியால் சகல கோவிலகளும் அடைக்கப்பட்டு வேறு தொழிலுக்கும் போனார்கள் !
ஆனால் மீண்டும் சைவமும் வைணவமும் தழைத்த போது குறைந்த பட்சம் கோவில் பூசை செய்பவர்கள் புலால் உண்ணாதவர்களாக இருக்கவேண்டும் என்பது நியதி ஆக்கப்பட்டது !
புத்தமும் சமணமும் இப்படி முக்கிய விசயங்கள் - அதாவது உயிர்ப்பலியை தவிர்த்தல் என்ற கோட்பாடு இந்து மதத்தில் சூவீகரிக்கப்பட்டதால்தான் அடங்கிப்போனது !
அதுபோல இன்றைக்கு சவால் விடும் ஆப்ராகாமிய மதங்களை அடக்க வேண்டுமானால் அவைகளில் வெளிப்படுத்தப்பட்ட முக்கிய சாரமான ஏக இறை கொள்கையை நாம் சூவீகரித்தாக வேண்டும் !
உலகின் ஆதி ஏக இறை மார்க்கம் வைணவம் என்பதை மறந்து விடலாகாது !
சகல வெளிப்பாடுகளும் நாராயணன் என்றால் அவற்றை வெளிப்படுத்திய ஒருவர் -- ஆதிமூலம் அவற்றிர்க்கு வெளியே நிற்கிறார் என்பது உண்மை !
அந்த ஆதிமூலம் அரூபமானவர் ! அவரை குருவாகிய நாராயணன் மூலமாக வழிபடுவதே `` ஓம் நமோ நாராயணாய `` என்ற மூல மந்திரம் !
மனிதனை விட உயர்ந்த சக்திகள் அனைத்தையும் குருவாக வைத்து அரூப இறைவனை வழிபடுவது என்ற ஆதி இந்து மத நெறியை நாம் பட்டை தீட்டிக்கொண்டோமானால் அதற்குள் கிரிஸ்த்தவமும் இசுலாமும் அடங்கி விடும் ! சிவன் விஸ்ணு பிரம்மா மற்றும் யார் மூலமாகவும் அருப இறைவனை வழிபடுவது என மாற்றிக்கொண்டோமானால் அது யாரையும் இழிவுபடுத்தாது ; எந்த சக்தியையும் அவ மரியாதை செய்யாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும் !
காந்தி மும்மத சகிப்புத்தன்மையை வலியுறுத்தியது மேற்கண்ட இலக்கை நோக்கிய முயற்சி என்றாலும் போதிய தெளிவினமை அப்போது அவருக்கு இருந்ததால் தோல்வியடைந்தார் !
சிறுபான்மையினரை பாதுகாப்பதாக நினைத்து அவ்ர்களின் மற்றும் இந்துக்களின் முரண்பாடுகளுக்கு பலியானார் !
பொது சிவில் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இத்தனை சண்டை சச்சரவுகள் வந்திருக்காது !
சிவில் விசயங்களில் சாரியத் சட்டத்தை அமுல்படுத்திக்கொள்ள உரிமை கொடுத்து விட்டு கிரிமிணல் விசயங்களில் தண்டனையை இந்திய சட்டங்களின்படி கொடுப்பது என்பது முஸ்லீமகளுக்கு மிகவும் இனிமையான மார்க்கமாக இந்தியாவில் தெரிகிறது !
இந்திய கோர்ட்டுகள் குற்றத்தை உறுதி செய்தால் முஸ்லீம்களுக்கு தண்டனை குரானின் படி நடுத்தெருவில் நிறுத்தி கசையடி கையை காலை வெட்டுவது கல்லால் அடிப்பது என கொடுத்திருந்தால் அது இனிமையற்ற மார்க்கம் என்று கண்டுகொண்டிருப்பார்கள் ! ஏக இறை வழிபாட்டை மட்டும் வைத்துக்கொண்டு அரேபிய வாண்கோழிகளாக மாறுவதை விட்டுவிடுவார்கள் ! இந்தியர்களாகவே இருந்திருப்பார்கள் !
சலுகைகள் இன்றைக்கு தவறுதலாக மாற்று மதங்களாலும் சாதிகளாலும் பயன்படுத்தடும் நிலை வந்துவிட்டது !
மத நல்லிணக்கம் என்பது மத வெறியாக பரிணமித்து விட்டது !
சாதி கொடுமை என்பது சாதி வெறியாக வளர்ந்துகொண்டிருக்கிறது !
இது காந்தியத்தில் குறைகளை சரிசெய்து கொண்டு வளரவேண்டிய நேரம் இது !
இந்து மதத்திற்குள் கிரிஸ்தவத்தையும் இசுலாத்தையும் சுவீகரிக்கவேண்டிய தருணம் இது !
ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1